Bible questions and answers

1.நான் அவர்களுக்கு சிங்கத்தை போல் இருப்பேன்.சிவிங்கியை போல் வழியருகே பதிவிருப்பேன் என்று கர்த்தர் யாருக்கு சொல்கிறார்???

விடை: ஓசியா 13:6,7.

 

2.நாம் எதை செய்யும் போது சோர்ந்து போக கூடாது??

விடை: கலாத்தி: 6:9.

 

3.சாலொமோன் ராஜாவை அபிஷேகம் செய்தவர்கள் யார்?? எந்த இடம்???

விடை: 1இராஜா :1:38,39

 

4.யார் யார்  தாகத்தினால் சோர்ந்து போவார்கள்???

விடை: ஆமோஸ் : 8:13.

 

5.அகோலாள்,அகோலிபாள் என்பதின் பொருள் என்ன??

விடை: எசேக்கியேல் : 23:4.

 

6.அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருக்கிறான் என்று இயேசு யாரை குறித்து கூறினார்??

விடை: யோவான் : 5: 33,35.

 

7.சாலொமோனுடைய நாட்கள் நீடித்திருக்க தேவன் கொடுத்த கட்டளை என்ன???

விடை: 1 இராஜா: 3:14.

 

8.நான் உயிரோடு இருப்பதை பார்க்கிலும் சாகிறது நலம் என்று கூறியது யார்??

விடை: யோனா: 4:3.

 

9.யாக்கோபு ஓடிப் போனதை எத்தனை நாள் கழித்து லாபானுக்கு அறிவித்தார்கள்??

விடை: ஆதி: 31:22.

 

10.எந்த இடத்தில் கர்த்தர் சாலொமோனுக்கு தரிசனமாகி ஞானத்தை அளித்தார்???

விடை: 1இராஜா: 3:5.

 

11.எழுபது ராஜாக்களை கை கால்களின் பெருவிரல்களை தரித்த ராஜா யார்???

விடை: நியாதி: 1:7.

 

12.எருசலேம் தேவாலயம் கட்ட தேவையான மரத்திற்கு சாலொமோன் என.த ராஜாவிடம் வேண்டுதல் செய்தார்??

விடை: 1இராஜா: 5:2,6.

 

13.இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டு எத்தனை வருடத்தில் தேவாலயம் கட்ட தொடங்கப் பட்டது??

விடை: 1இராஜா: 6:1.

 

14.கானானில் எத்தனை ஜாதிகளை அழித்து கர்த்தர் அந்த தேசத்தை இஸ்ரவேலி ற்கு சுதந்திரமாக பங்கிட்டு கொடுத்தார்???

விடை: உபாகமம் 7:1.

 

15.நாவின் அதிகாரத்தில் உள்ளவை எவை??

விடை: நீதி: 18:21.

 

 1. என்னிடத்தில் நற்கிரியை செய்திருக்கிறாள் என்று ஒரு ஸ்திரியை இயேசு யாருடைய வீட்டில் இருந்து கூறினார்???

விடை: மத்தேயு: 26: 6,10.

 

 1. நான்கு சுவிசேஷங்களில் ஒன்றில் மட்டும் கூறப்பட்டுள்ள அற்புதம் எது??எந்த சுவிஷேசம்??

விடை: யோவான் 2:1-11.

 

18.சாலொமோன் தன் அரண்மனையை முழுவதையும் கட்டி முடிக்க எத்தனை வருஷம் ஆனது??

விடை: 1 இராஜா: 7:1.

 

19.சாலொமோன் ராஜா தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்திய இரண்டு தூண்களின் பெயர் என்ன???

விடை: 1 இராஜா: 7:21.

 

20.எந்த மிருகம் தும்மினால் ஒளி வீசும்???

விடை: யோபு: 41:1,18.

 

21.பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள்  வந்து கூடும்…வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள வசனங்கள்???

விடை: மத்தே : 24:28 & யோபு :39:30.

 

22.யார் யாரெல்லாம் வெட்கப்பட்டு போவார்கள்??

விடை: சங்கீதம்: 97:7.

 

 1. தான் சொன்னதாக கர்த்தர் எதை அந்த நரியிடம் எதை சொல்ல சொன்னார்??

விடை: லூக்கா: 13: 33.

 

24.யாருடைய இரத்தத்தை பிலாத்து பலிகளோடு கலந்திருந்தான்??

விடை: லூக்கா: 13:1.

 

25.சாலொமோன் ராஜா மரங்கள் வெட்ட தீருவின் ராஜாவிடம் பேசிய கூலி என்ன??

விடை: 1இராஜா: 5:11.

 

26.யார் கில்காலிருந்து போகிமமூக்கு வந்த்து??

விடை: நியாதி: 2:1.

 

 1. முன்பு ஒருவருக்கொருவர் பகையாய் இருந்த இருவர் நம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் யார்??

விடை: லூக்கா: 23:12.

 

 1. எது தாவீதின் நகரம் என்று அழைக்கப்படுகிறது??

விடை: 2சாமுவேல் : 5:7.

 

 1. கர்த்தர் யாருடைய சத்தத்தை கேட்டார். பிள்ளையின் ஆத்துமா அவனுள் திரும்பி வந்தது??

விடை: 1இராஜா: 17:22.

 

 1. சவுலை கொன்ற அமலேக்கிய இளைஞனுக்குதாவீது கொடுத்த தண்டனை என்ன??

விடை: 2 சாமு : 1:15.

 

 1. கர்த்தர் யாரை அடங்காத கிடாரி என்று குறிப்பிடுகுறார் ??

விடை : ஓசியா : 4:16.

 

 1. தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ என எந்த தீர்க்கதரிசியை கொண்டு கர்த்தர் கூறுகிறார்??

விடை: எரேமியா: 2:23.

 

 1. என் ஆண்டவரே! என் தேவனே ! என்றவன் யார்??

விடை : யோவான் : 20:28.

 

 1. தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என கூறுயது யார்??

விடை: செப்பனியா : 1:2.

 

 1. வேதமும்,வசனமும் எங்ருந்து வெளிப்படும்??

விடை: ஏசாயா:2:3,,மீகா 4:2

 

 1. உத்தம விதவைகளாகிய விதவைகளை கனம் பண்ணு- எங்கு கூறப்பட்டுள்ளது??

விடை: 1தீமோத்: 5:3.

 

 1. முந்தின மனுஷன் யார்??இரண்டாம் மனுஷன் யார் ??

விடை : 1 கொரிந் : 15:47.

 

 1. எரேமியாவின் வார்த்தைகளுக்கு சரியாக தீர்க்கதரிசனம் சொன்ன இந்த தீர்க்கதரிசி பட்டயத்தால் வெட்டி கொல்லப்பட்டார். அவர் யார்??

விடை : எரேமியா : 26: 20-23.

 

 1. நோவா எந்த வயதில் சேம்,காம்,யாப்பேத்தை பெற்றான்??

விடை : ஆதி : 5:32.

 

 1. எவன் சபிக்கப்பட்டவன் என்று பவுல் கூறுகிறார்??

விடை : கலாத்தியர் : 3:13.

 

 1. அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தின கல்லை போலவும்,பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப் போலவும் இருந்தது- எது??

விடை: வெளி: 21:10,11.

 

 1. நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து பார்க்கையில் எதை கண்டேன்??

விடை : சகரியா: 5:1.

 

 1. அனாதையாய் இருந்தபோதும்,ஆளும்போதும் சொற்கேட்டு நடந்த்து யார்??

விடை : எஸ்தர் : 2:20.

 

 1. யார் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான்??

விடை: ஓசியா : 4:17.

 

 1. சாலொமோனைப் பற்றிய சங்கீதம் என்ற தலைப்புடைய சங்கீதம் எது??

விடை : சங்கீதம் : 72.

 

 1. மோசேயின் குமாரர் பெயர்கள் என்ன??

விடை : 1 நாளாகமம் : 23:15

 

 1. இஸ்ரவேலர்கள் தேவனை எப்படி கூப்பிடுவார்கள்??

விடை : ஓசியா : 8:2.

 

 1. தன் ஜனங்களின் நன்மையை நாடி,தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசினவன் யார்??

விடை: எஸ்தர் : 10:3.

 

 1. கர்த்தர் யார்மேல் கடுங்கோபமாயிருந்தார்??

விடை : சகரியா : 1: 1,2.

 

 1. தேவனால் சொப்பனத்தில் எச்சரிக்கப்பட்டுவேறுவழியாய் தங்கள் தேசத்திற்கு திரும்பி போனவர்கள் யார் ??

விடை: மத்தேயு : 2:1-12.

 

 1. சாஸ்திரிகளின் அதிபதி யார்??

விடை: தானியேல் : 4:9.

 

 1. இயேசு முதலில் எங்கு கண்ணீர் விட்டார்??

விடை: யோவான் : 11:14-35.

 

 1. கர்த்தர் யார் யார் மேல் கிருபையின் ஆவியையும்,விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவார்??

விடை: சகரியா : 12:10.

 

 1. பவுல் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே என எங்கு,ஏன் கூறுகிறார்??

விடை: கலாத்தியர் : 1:10.

 

 1. முதன்முதலில் தேவனால் சோதிக்கப்பட்ட மனிதர் யார்??

விடை : ஆதியாகமம் : 22:1.

 

 1. இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே யாரை உங்களிடத்திற்கு அனுப்புவேன் என்று தேவன் கூறினார்??

விடை : மல்கியா : 4:5.

 

 1. இஸ்ரவேலை கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா – யார் யாரை பார்த்து கூறியது??

விடை : 1இராஜா : 18:17.

 

 1. நோவா என்ற பெயரின் அர்த்தம் என்ன??

விடை : ஆதியாகமம் : 5:29.

 

 1. வேதவாக்கியம் என்ன சொல்கிறது??

விடை : யோவான் : 7:38.

 

 1. கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியிட நான் இலவசமாய் வாங்க மாட்டேன் என கூறியது யார்??

விடை :2 சாமுவேல்: 24:24.

 

 1. கர்த்தருடைய ஆலயத்தை விட்டு எவையெல்லாம் அற்றுப்போயின??

விடை : யோவேல் : 1:9.

 

 1. இதோ நான்தான் பாவஞ்செய்தேன் என்று யார் யாரை கண்ட போது கூறியது??

விடை : 2 சாமுவேல்: 24:17

 

 1. சாமுவேல் மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவே ஒரு கல்லை நிறுத்தி என்ன பெயரிட்டான்??

விடை : 1 சாமுவேல் : 7:12.

 

 1. ஏசாவின் மறுபெயர் என்ன??

விடை : ஆதியாகமம் : 36:8.

 

 1. பென்யமீனிற்கு அவன் தாய் என்ன பேரிட்டாள்??

விடை : ஆதியாகமம் : 35:18

 

 1. கர்த்தர் மோசேயிடம் எந்த மலையில் ஏறி நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தை பார் என்றார்??

விடை : எண்ணாகமம்: 27:12.

 

 1. எப்பொழுது பாவம் நம்மை மேற்கொள்ளமாட்டாது??

விடை : ரோமர் : 6:14.

 

68: தேவனுடைய பெட்டியை தாகோனின் கோவிலிலே வைத்தபோது என்ன நடந்தது ??

விடை : 1 சாமுவேல் : 5:3.

 

 1. ஈசாக்கு எந்த வயதில் மரித்தான்??

விடை : ஆதியாகமம் : 35:28

 

 1. நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊரெல்லாரும் அறிவார்கள் என யார் யாரிடம் கூறியது?

விடை : ரூத் 3: 11.

 

 1. நீ இங்கே வந்து இந்த அப்பத்திலே புசித்து,காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள் என யார் யாரிடம் கூறியது??

விடை : ரூத் : 2:14.

 

72.தாவீதின் இராணுவத் தலைவன் யார் ??

விடை : 2 சாமுவேல் : 8:16.

 

 1. தாவீது எப்பிரோனிலும்,எருசலேமிலும் அரசாண்ட வருடங்கள் என்ன??

விடை : 1இராஜா: 2:11.

 

 1. கர்த்தர் மோசேயிடம்,ஆரோனிடமும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும் போது எப்படி ஆசீர்வதிக்க வேண்டும் என்று சொன்னார்??

விடை : எண்ணாகமம் : 7 : 24-26.

 

 1. பவுல் எந்த தீவில் இருக்கும்போது விரியன் பாம்பு அவர் கையை கவ்வியது??

விடை : அப்போஸ் : 28:1.

 

 1. தீமோத்தேயுவின் தாய் மற்றும் பாட்டியின் பெயர் என்ன??

விடை : 2 தீமோத் : 1: 5.

 

 1. யோசுவாவின் மறுபெயர் என்ன??

விடை : எண்ணாகமம்:13:16

 

 1. எந்த மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டார்கள்??

விடை : யாத்திராகமம்: 13:4

 

 1. ஏலிமில் இருந்த நீரூற்றுகள் மற்றும் பேரீச்சமரங்களின் எண்ணிக்கை என்ன??

விடை : யாத்திராகமம்: 15:27.

 

 1. வேதத்தில் உள்ள மிகவும் நீளமான பெயர் என்ன??

விடை : ஏசாயா : 8:1.

 

 1. இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை எது??

விடை : ஆதியாகமம்: 49:14

 

 1. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் பெரியவன் யார் என்று இயேசு கூறுகிறார்??

விடை : மத்தேயு : 11:11.

 

 1. நான் கிறிஸ்தவானகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னை சம்மதிக்கப் பண்ணுகிறாய் என பவுலிடம் கூறியது யார்??

விடை : அப்போஸ்தலர்: 26:28.

 

 1. யாக்கோபு மரித்த பின்பு அவருக்காக எத்தனை நாட்கள் துக்கம் கொண்டாடினார்கள்??

விடை: ஆதியாகமம்:50:3,10.

 

 1. பவுல் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில் மரித்து பின்பு அவரால் உயிரோடு எழுப்பிய வாலிபனின் பெயர் என்ன??

விடை: அப்போஸ்தலர்: 20:9.

 

 1. நேபுகாத்நேச்சாரின் மகன் பெயர் என்ன??

விடை: தானியேல் : 5:2.

 

87.இக்கபோத் என்பதின் அர்த்தம் என்ன ??

விடை : 1சாமுவேல் :4:21.

 

 1. ஸ்தோத்திர சங்கீதம் எது??

விடை : சங்கீதம் : 100.

 

 1. யூத தாய்க்கும்,கிரேக்க தகப்பனுக்கும் பிறந்த மகன் யார்??

விடை : அப்போஸ்தலர்: 16:1.

 

 1. ஒடுக்கினவன் ஒழிந்து போனானே ! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே ! -யாருக்கு கூறிய வார்த்தை இது??

விடை: ஏசாயா : 14:4.

 

 1. வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளMiss world & Mr.worldபோட்டி எது ??!!!!

விடை : எஸ்தர் : 2:12@ & தானியேல் : 1: 3-5.

 

 1. யாரை ஜனங்கள் சபிப்பார்கள்??

விடை : நீதிமொழிகள்: 11:26.

 

 1. வானபரியந்தம உயர்த்தப்பட்ட நகரம் எது??

விடை : மத்தேயு: 11:23.

 

 1. பரிகரிக்கப்படுங்கடைசிச் சத்துரு எது ??

விடை : 1கொரிந்தியர்: 15:26.

 

 1. பவுலுடன் கப்பலில் இருந்தவர்கள் எத்தனை பேர்??

விடை : அப்போஸ்தலர் : 27:37.

 

 1. இரத்தப்பிரியரான வீட்டார் என்று யாருடைய வீட்டாரை கர்த்தர் குறிப்பிடுகுறார்??

விடை : 2சாமுவேல்: 21:1.

 

 1. நான் உன்னை தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்: நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னை பரிசுத்தம் பண்ணி,உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரியாக கட்டளையிட்டேன் என்று யாரிடம் கர்த்தர் கூறினார்??

விடை : எரேமியா : 1:5.

 

 1. பிலாத்துவின் விசாரணையின் போது இயேசுவின் பதில் என்ன??

விடை : யோவான் ; 18: 36.

 

 1. வாலிபரின் அலங்காரம் எது??

விடை : நீதிமொழிகள் : 20:29.

 

 1. பிலாத்து அமர்ந்த நடுவர் இருக்கை எங்கே அமைந்திருந்தது??

விடை : யோவான் : 19: 13.

 

 1. காய்பாவின் ஆட்கள் ஏன் பிலாத்துவின் அரமனைக்குள் பிரவேசிக்கவில்லை??

விடை : யோவான் : 18: 28.

 

 1. கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கியவர் யார்??

விடை : 2 கொரிந்தியர் : 11: 25.

 

 1. அவர் தீபம் என் தலையின் மேல் பிரகாசித்தது: அவர் அருளின வெளிச்சத்தினால் இருளை கடந்து போனேன் என்று யார் கூறினார்??

விடை: யோபு : 29:3.

 

 1. பவுலைப் பிடிக்கவேண்டுமென தமஸ்கருடைய பட்டணத்தை காவல்வைத்து காத்தது யார்??

விடை : 2 கொரிந்தியர் : 11:32.

 

 1. பவுல் எருசலேமில் எந்த மொழி பேசினார்??

விடை : அப்போஸ்தலர் : 21:40.

 

 1. மெலித்தா தீவின் தலைவர் யார்??

விடை : அப்போஸ்தலர் : 27:1.

 

 1. ஸ்திரீயே,உன் விசுவாசம் பெரிது: நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக் கடவது என இயேசு யாரிடம் கூறினார்??

விடை : மத்தேயு : 15:28.

 

108.அவர்கள் கண்ணால் காணாமலும் , உள்ளத்தால் உணராமலும், மனம்மாறி குணமாகாமலும் இருக்கும்படி அவர்களுடைய கண்களை மூடச்செய்தார்.இப்பகுதி எங்கே உள்ளது ??

விடை : ஏசாயா : 6 : 9,10.

 

 1. காலில் வியாதிப்பட்டு மரித்த ராஜா யார்??

விடை : 2 நாளாகமம்: 16:12.

 

 1. தாவீது ரஜா எந்த ராஜா வின் முன்பு பித்தங்கொண்டவன்போல காண்பித்தார்??

விடை : 1  சாமுவேல் : 21:12,13.

 

 1. சீமோன் பேதுரு யாருடைய காதை வெட்டினார்??

விடை : யோவான் : 18: 10.

 

 1. பேதுரு யாரிடம் இயேசுவைத் தெரியாது என மறுதலித்தார்??

விடை : மத்தேயு : 26:69,70.

 

 1. தாவீது ராஜா யாருடைய ஆலோசனையை பயித்தியமாக்கி விடுவீராக என்று தேவனிடம் விண்ணப்பம் பண்ணினார்??

விடை : 2 சாமுவேல்: 15:31

 

 1. ஸ்தீரிகளின் சிநேகத்தை பார்க்கிலும் உன் சிநேகம் அதிகமாயிருந்த்து -இது யார் யாரைபற்றி கூறியது??

விடை : 2சாமுவேல்: 1:26.

 

 1. தன் மனைவிடம் நாம் தேவனை கண்டோம்,சாகவே சாவோம் என்றது யார்??

விடை : நியாதிபதிகள்: 13:21,22

 

 1. என்னிடத்தில் நற்கிரியை செய்திருக்கிறாள் என்று இயேசு யாரை குறித்து சொன்னார்??

விடை : மத்தேயு: 26: 6-10.

 

 1. தன் இரத்த்திலே உட்கார்ந்து ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தவர் யார்??

விடை : அப்போஸ்தலர்: 8:27-28.

 

 1. இயேசு கிறிஸ்துவின் தகப்பன் யோசேப்பின் தகப்பன் யார்??

விடை : மத்தேயு : 1:16.

 

 1. வாலிபரின் அலங்காரம் எது??

விடை : நீதிமொழிகள்: 20.29.

 1. மகா சபையிலே நான் உம்மை துதிப்பேன் என்று சொன்னது யார்??

விடை: தாவீது.Ref:சங்கீதம்: 22:25,& சங்கீதம் : 35: 18.

 

 1. நீ சாகாதபடிக்கு கர்த்தர் உன் பாவம் நீங்க செய்தார் என்று யார்,யாரிடம் சொல்லியது ??

விடை : 2சாமுவேல்: 12:13.

 

 1. எந்த ஜனங்கள் உபத்திரப்படவும்,கொடுமையான அடிமைவேலை செய்யவும் சிறைப்பட்டு போனார்கள்??

விடை : புலம்பல்: 1:3.

 

 1. சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணிவிடையை செய்தவன் யார்??

விடை : 1நாளாகமம்: 6:10.

 

 1. பர்வதங்கள் தோன்றுமுன்னும்,நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்கு முன்னும்,நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர் என யார்  சொன்னது??

விடை : மோசே.Ref: சங்கீதம் : 90: 2.

 

 1. நீ காண்கிறதை புசி;இந்த சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்று யார், யாரிடம கூறியது??

விடை : எசேக்கியேல்: 3:1.

 

 1. இதோ,சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது,தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்;என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்து வீட்டில் என்று ஜெபித்தது யார்??

விடை : எசேக்கியேல்: 38:17

 

 1. கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்-இது வேதத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது??

விடை : ஆமோஸ் : 3: 7.

 

 1. எந்த கன்னிகை விழுந்தாள்,அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்??

விடை: ஆமோஸ்: 5:2.

 

 1. பவுல் யாருடைய பாதத்தருகே வளர்ந்ததாக குறிப்பிடுகுறார்??

விடை : அப்போஸ்தலர்: 22:3.

 

 1. மீதியானியரை எதிர்த்த நியாயாதிபதி யார்??

விடை : நியாயாதி: 6:13,14.

 

 1. நான் மிகுந்த திரவியத்தினாலே இந்தச் சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்று யார்,யாரிடம் சொல்லியது??

விடை : அப்போஸ்தலர்: 22:28.

 

 1. பிழைக்கவே பிழைப்பான் என கர்த்தர் யாரை குறித்து சொல்கிறார்??

விடை : எசேக்கியேல்: 18:17.

 

 1. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள் என்று கூறியது யார்??

விடை : மத்தேயு: 6:31,32.

 

 1. 134.அப்போஸ்தலரில் முதல் இரத்த சாட்சி யார்??

விடை: அப்போஸ்தலர்: 12:2.

 

 1. பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் உங்களுக்கு கட்டளையிடுகிறோம் என்று சொல்லி,பிசாசுகளை துரத்த துணிந்த மந்திரவாதிகளின் தகப்பன் பெயர் என்ன??

விடை : அப்போஸ்தலர்: 19: 13,14.

 

 1. எஸ்றாவின் காலத்தில் பாபிலோனை அரசாண்ட அரசரின் பெயர் என்ன??

விடை: எஸ்றா: 8:1.

 

 1. எந்த அரசரின் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தை பழுது பார்க்கும்படி திரும்பி வந்தார்கள்??

விடை : எஸ்றா: 1: 4,5.

 

 1. தாவீதின் காலத்தில் சங்கீத தலைவனாயிருந்தவன் யார்??

விடை: 1நாளாகமம்: 15: 22.

 

139.என் தாகத்திற்கு கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்று தாவீது சொன்னபோது, பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே துணிந்து போய் தண்ணீர் மொண்டு கொண்டு வந்தவர்கள் யார்??

விடை : 2சாமுவேல்: 23: 8-16.

 

 1. சாலொமோன் ராஜாவிற்கு கர்த்தர் எழுப்பின விரோதியின் பெயர் என்ன??

விடை: 1இராஜா: 11: 14.

 

 1. சாலொமோன் இஸ்ரவேலை அரசாண்ட வருஷங்கள் எத்தனை??

விடை : 1இராஜா: 11: 42.

 

 1. எதை அல்லது யாரை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்??

விடை : நீதிமொழிகள்: 11:30.

 

 1. என்னை மரணத்தூளிலே போடுகிறீர் என்று சொன்னவர் யார்??

விடை : தாவீது. (சங்கீதம்,: 22:15).

 

 1. எதற்கு நாம் நம்பிக்கையோடு காத்திருப்பது நல்லது??

விடை : புலம்பல்: 3:26.

 

 1. நேபுகாத்நேச்சாரின்18ம் வருஷத்தில் எந்த ராஜா யூதாவிலே அரசாண்டான்??

விடை : 2இராஜா: 1-8.

 

 1. எந்த யூத ராஜா தன் பொக்கிஷசாலையில் உள்ள எல்லாவற்றையும் பாபிலோன் ராஜாவின் மனுஷருக்கு காண்பித்தான்??

விடை : 2இராஜா: 20:13, ஏசாயா: 39:2.

 

 1. என் பெலன் கற்களின் பெலனோ?என் மாம்சம் வெண்கலமோ?-என்றது யார்??

விடை : யோபு: 6:12.

 

 1. தாவீது வாசம் பண்ணின எந்த நகருக்கு ஐயோ! என்று தீர்க்கதரிசி கூறுகிறார்??

விடை: ஏசாயா: 29:1.

 

 1. ஞானத்தின் வலதுகையிலும்,இடது கையிலும் என்ன இருக்கிறது??

விடை:நீதிமொழிகள்: 3: 16.

 

 1. அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை;அவருடைய நியாயங்களை அறியாமற் போகிறார்கள்-இந்த வசனம் எங்கு உள்ளது??

விடை : சங்கீதம்: 147:20.

 

 1. தானியம் ஏற்ற காலத்திலே அம்பாரத்தில் சேருகிறது போல,முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்-என்றது யார்??

விடை : யோபு: 5: 26.

 

 1. போருளைத் தேடி வைத்திருந்தாலும்,தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?-யாரை குறித்து வேதம் சொல்லுகிறது??

விடை : யோபு: 27: 8.

 

 1. நேசர் தமது கையை எதன் வழியாய் நீட்டினார்??

விடை : உன்னதப்பாட்டு: 5:4

 

 1. இன்றையதினம் இஸ்ரவேலில் பிரபுவும் பெரிய மனுஷனுமாகிய ஒருவன் விழுந்தான் என தாவீது யாரை குறிப்பிடுகுறார்??

விடை: 2சாமுவேல்: 37,38.

 

 1. சாகும்வரை வீட்டிலே தனித்து இருந்த ராஜா யார்??

விடை: 2நாளாகமம்: 26:21.

 

 1. மோசேயின் தாயின் பெயர் என்ன??

விடை : எண்ணாகமம்: 26:59.

 

 1. கோலியாத்தின் சகோதரன் பெயர் என்ன??

விடை : 1நாளாகமம்: 20:5.

 

158.யார்,யார்  என் முகத்துக்கு முன்பாக நின்றாலும்,என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சேராது;என்று கர்த்தர் கூறுகிறார்??

விடை : எரேமியா: 15:1.

 

 1. யாருக்கு ஐந்து குமாரத்திகள் மாத்திரம் இருந்தார்கள்,குமாரர்கள் இல்லை??

விடை : எண்ணாகமம்: 27:1.

 

 1. நான் புறப்படக்கூடாதபடி என்னைச் சூழ வேலியடைத்தார்-இந்த வசனம் எங்குள்ளது??

விடை : புலம்பல்: 3: 7.

 

 1. எந்த தீர்க்கதரிசியை கர்த்தர் எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார்??

விடை : எசேக்கியேல்: 37: 1.

 

 1. அவன் கறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடபடுவதில்லையென்றும்,அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும்,அவர் உயிர்த்தெழுதலைக் குறித்து முன்னறிவித்த தீர்க்கதரிசி யார்??

விடை: அப்போஸ்தலர்: 2: 29,30.

 

 1. யாரை தாவீது சபித்தார்??

விடை : 2 சாமுவேல்: 3:29.

 

 1. யார் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனி கொடுப்பார்கள்??

விடை: ஏசாயா: 37:31.

 

 1. பெலவான் ஒருவனை துரத்துகிறவண்ணமாக கர்த்தர் உன்னை துரத்திவிடுவார்-யாரை குறித்து சொல்லப்பட்டுள்ளது??

விடை: ஏசாயா: 22: 15-17.

 

 1. அவன் சிந்தின குற்றமற்றஇரத்தத்திற்காகவும், எருசலேமைக் குற்றமற்ற இரத்தித்தினால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் எந்த ராஜாவை மன்னிக்க சித்தமில்லாதிருந்தார்??

விடை : 2 இராஜா: 24: 3,4.

 

 1. எந்த பர்வதத்தில்,யாரால்,கர்த்தருக்கு இரும்பாயுதம் படாத முழு கற்களால் , ஒரு பலிபீடம்  கட்டப்பட்டது??

விடை: யோசுவா: 8:30.

 

 1. பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார்,யூதேயாவில் மீதியாக வைத்த ஜனத்தின்மேல் யாரை அதிகாரியாக வைத்தான்??

விடை: 2 இராஜா: 25: 22.

 

 1. நீரோ மாறாதவராயிருக்கிறீர்;உமது ஆண்டுகள் முடிந்து போவதில்லை-இந்த வசனம் பழைய,புதிய ஏற்பாடுகளில் எங்குள்ளது??

விடை: சங்கீதம்: 102: 27 & எபிரெயர்: 1:12.

 

 1. உமது கரத்திலலே வாங்கி உமக்கு கொடுத்தோம் என்று சொன்னது யார்??

விடை: தாவீது. (1நாளாகமம்: 29:14) .

 

 1. தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறி கெட்டுப்போக பண்ணுவது எது??

விடை: பிரசங்கி: 10:1.

 

 1. தேவனுடைய கோபத்தின் கோல் யார்??

விடை : ஏசாயா: 10:5.

 

 1. நீ தேவனுடைய தூதனைப் போல என் பார்வைக்கு பிரியமானவன் என யார்,யாரிடம் சொல்லியது??

விடை : 1சாமுவேல்: 29: 9.

 

 1. தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் எதை உண்டுபண்ணினீர் என்று தாவீது கூறுகிறார்??

விடை: சங்கீதம்: 8:2.

 

 1. அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் என்ன செய்யகூடாது என பிரசங்கி சொல்கிறார்??

விடை: பிரசங்கி: 10: 4.

 

176.ஒரு குருவி கூட்டை கண்டுபிடிக்கிறது போல என் கை  ஜனங்களின் எதை கண்டுபிடித்தது??

விடை: ஏசாயா: 10:14.

 

 1. யார் பட்டினியாய் இருப்பான்??

விடை: நீதிமொழிகள்:19: 15.

 

 1. உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்-இந்த வசனம் எங்குள்ளது??

விடை: ஏசாயா: 54: 17.

 

 1. நீ ஒரு செங்கலை எடுத்து,அதின்மேல் எருசலேம் நகரத்தை வரை என்று கர்தர் எந்த தீர்க்கதரிசியிடம் கூறினார்?

விடை: எசேக்கியேல்: 4:1.

 

 1. நீ பயப்படாமல் பேசு,மவுனமாயிராதே என்று புதிய ஏற்பாட்டில் கர்த்தர் யாரிடம் கூறினார்??

விடை: அப்போஸ்தலர்: 18:9.

 

 1. என் பிராமாணத்தை ஜனங்களின் எதாக ஸ்தாபிப்பேன் என்று கர்த்தர் சொல்கிறார்??

விடை: ஏசாயா: 51:4.

 

 1. விக்கிரகங்களால் நிறைந்த பட்டணம் எது??

விடை: அப்போஸ்தலர்: 17:16.

 

 1. மேகங்கள் கர்த்தருக்கு எப்படி இருக்கிறது??

விடை: நாகூம்: 1: 3.

 

 1. மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்கு தீவிரமாய் போன ஸ்திரீ யார்??

விடை: லூக்கா: 1: 39.

 

 1. எலிமா என்ற பெயரின் அர்த்தம் என்ன??

விடை: அப்போஸ்தலர்: 13:8.

 

 1. நாபாலின் பெயருக்கு ஏற்றாற்போல அவனுக்கு என்ன இருந்த்து??

விடை: 1சாமுவேல்: 25:25.

 

 1. கர்த்தர் வாதித்து,ஏறக்குறைய பத்து நாளுக்குப் பின் செத்தவன் யார்??

விடை: 1சாமுவேல்: 25: 38.

 

 1. ஆச்சரியமான ஒளி-இது எந்த வேதப்பகுதியில் உள்ளது??

1பேதுரு: 2:9.

 

 1. நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களை கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்று யார்,யாரிடம் கூறியது??

விடை: 1சாமுவேல்: 25:40-42.

 

 1. உன்னை இன்றையதினம் என்னை சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று யார்,யாரிடம் கூறியது??

விடை: 1சாமுவேல்: 25:32.

 

 1. நான் குறைந்த அறிவுள்ளவன் என்று புதிய ஏற்பாட்டில் சொன்னது யார்??

விடை: 1கொரிந்தியர்: 13: 12.

 

 1. பாவியான ஒருவன் எதை கெடுப்பான்??

விடை:பிரசங்கி: 9:18.

 

 1. ஒரு மனிதன் மிகவும் வெறித்திமிருந்த்தால்,பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும், பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவன் மனைவி அவனுக்கு அறிவிக்கவில்லை-இவர்களின் பெயர் என்ன??

விடை: 1சாமுவேல்: 25:36.

 

 1. புதிய ஏற்பாட்டில் மொத்தம் எத்தனை புத்தகங்கள்& மொத்த அதிகாரங்கள் உள்ளன??

விடை: மொத்த புத்தகங்கள்: 27 &  மொத்த அதிகாரங்கள்: 260.

 

 1. இயேசு மலை பிரசங்கத்தில் “நான் உங்களுக்கு சொல்லுகிறேன்” என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறார்??

விடை: 6 முறை(மத்தேயு: 5: 22-44)

 

 1. இயேசு உபவாசமாயிருந்தபின்பு,அவரிடத்தில் வந்த்து யார்??

விடை:சோதனைக்காரன் ( மத்தேயு: 4: 3).

 

 1. எதை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால்,உங்கள் பரம பிதா அதை உங்களுக்கும் மன்னிப்பார்??

விடை: மத்தேயு: 6: 14.

 

 1. இம்மானுவேல் என்பதின் அர்த்தம் என்ன??

விடை: மத்தேயு: 1:23.

 

 1. நம்முடைய சரீரத்தின் வெளிச்சம் எது??

விடை: மத்தேயு: 6:22.

 

 1. யோவான் காவலில் வைக்கப்பட்டதை இயேசு கேள்விபட்டு,எந்த இடத்தை விட்டு,எந்த நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான இடத்தில் வந்து வாசம் பண்ணினார்??

விடை: மத்தேயு: 4:12,13.

 

 1. இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள்,அப்பொழுது அவர்களை போகவிட்டார்கள்- இயேசு என்ன கற்பித்தார்??

விடை: மாற்கு: 11:2-6.

 

 1. அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்-எப்பொழுது??

விடை: மத்தேயு: 6: 33.

 

 1. நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக-இயேசு யாரிடம் இதை சொன்னார்??

விடை: லூக்கா: 14: 1-13.

 

 1. இயேசு என்ற பெயரின் அர்த்தம் என்ன??

விடை : மத்தேயு: 1: 21.

 

 1. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யாரை பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை??

விடை: மத்தேயு: 11:11.

 

 1. யோவான் யோர்தானின் அக்கரையில் எந்த இடத்தில் ஞானஸ்நானம் கொடுத்தார்??

விடை: யோவான்: 1: 28.

 

 1. பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் யார்??

விடை: யோவான்: 1: 33.

 

 1. எந்த நாட்டு கிராமத்தில் உள்ள பத்து குஷ்டரோகிகளை இயேசு குணமாக்கினார்??

விடை: லூக்கா: 17: 11,12.

 

 1. கர்த்தர் எதை தொட்டபோது அதை சுமந்தவர்கள் நின்றார்கள்??

விடை: லூக்கா: 7: 13,14.

 

 1. எந்த வார்த்தையை இயேசு தாராளமாக சொன்னார்??

விடை: மாற்கு: 8: 31,32.

 

 1. இயேசு யாரிடத்தலே ஓய்வு நாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என கேட்டார்??விடை : லூக்கா: 14: 3.

 

 1. பேதுரு குணமாக்கின திமிர்வாதக்காரனின் பெயர் என்ன??

விடை: அப்போஸ்தலர்: 9: 34.

 

 1. இஸ்ரவேலுக்கு தன்னை காண்பிக்கும் நாள் வரைக்கும் வனாந்திரங்களிலே இருந்தவன் யார்??

விடை: லூக்கா: 1: 63-80.

 

 1. உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் கண்டது என்றது யார்??

விடை: லூக்கா: 2: 25-32.

 

 1. இது மனுஷ சத்தமல்ல,இது தேவ சத்தம் என்று யாரை குறித்து  ஜனங்கள்  ஆர்ப்பரித்தனர்??

விடை: அப்போஸ்தலர்: 12:21,22.

 

 1. யார் மேல் வானத்திலிருந்து ஒரு ஒளி பிரகாசித்தபோது,தடுமாறி கைலாகு கொடுத்து கூட்டிகொண்டு போனார்கள்??

விடை: அப்போஸ்தலர்: 9: 8

 

 1. புழுபுழுத்து இறந்தவன் யார்??

விடை: அப்போஸ்தலர்: 12: 21-23.

 

 1. எது பெருகும்படி நியாயபிரமாணம் வந்த்து??எது பெருகின இடத்தில் கிருபை அதிகமாய் பெருகிற்று??

விடை: ரோமர்:5: 20.

 

 1. நீங்கள் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்பட்டிராமல் கிருபைக்கு கீழ்பட்டிருக்கிறபடியால் எது உங்களை மேற்கொள்ளமாட்டாது??

விடை: ரோமர்: 6: 14.

 

 1. தீமோத்தேயுவின் தாயின் பெயர் என்ன??

விடை: 2தீமோத்தேயு: 1: 5.

 

 1. எவ்விதமாக நாம் நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறோம்??

விடை: ரோமர்: 5:1

 

 1. சமாதானத்திலே விதைக்கப்படுகிற கனி எது??

விடை: யாக்கோபு: 3: 18.

 

 1. ஸ்திரீயே,உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆக கடவது என இயேசு யாரிடம் சொன்னார்??

விடை: மத்தேயு: 15:22-28.

 

 1. எது மகாராஜாவின் நகரம்??

விடை: மத்தேயு: 5: 35.

 

 1. யார் தேவனுக்கு உகந்தவன் என்று பேதுரு சொல்கிறார்??

விடை:அப்போஸ்தலர்: 10: 34,35.

 

 1. எவ்வகையான பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டு போகாது என்று இயேசு கூறினார்??

விடை : மாற்கு: 9: 25-29.

 1. என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுவானோ,அவனைக் குறித்து மனுஷகுமாரனும் எப்பொழுது வெட்கப்படுவார்??

விடை: மாற்கு : 8: 38 & லூக்கா: 9: 26.

 

 1. கடலில் வலைபோட்டுக் கொண்டிருந்த சீமோனையும்,அந்திரேயாவையும் கண்டு,இயேசு கிறிஸ்து என்ன சொன்னார்??

விடை: மத்தேயு: 5: 18,19.

 

 1. ஆபிரகாம் முதல் இயேசு கிறிஸ்து வரைக்கும் மொத்த தலைமுறைகள் எத்தனை??

விடை: 42 ( மத்தேயு: 1: 17)

 

 1. கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என இயேசு கிறிஸ்து யாரை குறிப்பிட்டார்??

விடை: யோவான்: 1: 47.

 

 1. ஆண்டவரே ! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய் கிடந்து கொடிய வேதனைபடுகிறான் என இயேசு கிறிஸ்துவிடம் வேண்டியவன் யார்??

விடை: மத்தேயு: 8: 5,6.

 

 1. நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல என யார்,யாரிடம் கூறியது??

விடை: மத்தேயு: 8: 8.

 

 1. கொலை செய்கிறவன் எதற்கு ஏதுவாயிருப்பான்??

விடை: மத்தேயு: 5: 21.

 

 1. ஆண்டவரே ! உமக்கு சித்தமானால்,என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும் என யார், யாரிடம் சொன்னது??

விடை: மத்தேயு: 8: 2.

 

 1. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்று இயேசு கிறிஸ்து யாரை பார்த்து சொன்னார்??

விடை: மத்தேயு: 9: 3-6 ,மாற்கு: 2: 6-10 , லூக்கா 5: 21-24.

 

 1. எப்பொழுது காணிக்கையை செலுத்த வேண்டும்??

விடை: மத்தேயு: 5: 23,24.

 

 1. அபியா என்னும் ஆசாரிய வகுப்பை சேர்ந்த ஆசாரியனின் பெயர் என்ன?

விடை: லூக்கா: 1: 5.

 

 1. இயேசு கிறிஸ்துவின் மரித்த சரீரத்தை பிலாத்துவிடம் போய் கேட்டவன் யார் என மத்தேயுவில் எழுதப்பட்டுள்ளது??

விடை: மத்தேயு: 27: 57,58.

 

 1. கண் தெளிவாயிருந்தால் சரீரம் முழுவதும் எப்படி இருக்கும்??

விடை: மத்தேயு: 6: 22.

 

 1. ஆவிகள் உங்களுக்கு கீழ்படிகிறதற்காக சந்தோஷப்படாமல்,உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காக சந்தோஷப்படுங்கள் என இயேசு கிறிஸ்து யாரை பார்த்து கூறினார்??

விடை: லூக்கா: 10: 17-20.

 

 1. மனுஷனை தீட்டுப்படுத்துவது எது??

விடை: மத்தேயு: 15: 11.

 

 1. எதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்??

விடை: மத்தேயு: 5: 37.

 

 1. பிதாவை நோக்கி வேணடிக் கொள்ளும்போது எவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள் என இயேசு கிறிஸ்து சொன்னார்??

விடை: மத்தேயு: 6: 7,8.

 

 1. இயேசு கிறிஸ்து யாரை அவர்கள் நடுவில் நிறுத்தினார்??

விடை: மாற்கு: 9: 36.

 

 1. பணத்தை வாங்கிக் கொண்டு, தங்களுக்கு போதிக்கப்பட்டபடியே செய்தவர்கள் யார்?? என்ன செய்தார்கள்??

விடை: மத்தேயு: 28: 11-15.

 

 1. மனுஷகுமாரன் எதை ரட்சிக்க வந்தார்??

விடை: மத்தேயு: 18: 11.

 

 1. நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல், எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப் போகிற காரணமென்ன என்றவன் யார்??

விடை: யோவான்: 14: 22.

 

 1. இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்று யார் யாரிடம் கூறியது??

விடை: மத்தேயு: 28: 16-20.

 

 1. தூதன் எந்த ஸ்திரீகளை நோக்கி பயப்படாதிருங்கள் என்றான்??

விடை: மத்தேயு: 28: 1-5.

 

 1. எது எளிதாயிருக்கும் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்??

விடை: மத்தேயு: 19: 24, மாற்கு: 10: 25,  லூக்கா: 18:25.

 

 1. தூதன் எப்பபக்கத்திலே நின்று சகரியாவிற்கு தரிசனமானான்??

விடை: லூக்கா: 1: 11.

 

 1. யார் கூடியிருக்கையில், இயேசு அவர்களிடம் கிறிஸ்துவைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்  என்று கேட்டார்??

விடை: மத்தேயு: 22: 41,42.

 

 1. எதை குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்று யார்,யாரை குறித்து சொல்லியது??

விடை: மாற்கு: 1: 6,7.

 

 1. நிலத்தை தோண்டியது யார்??

விடை: மத்தேயு: 25: 18.

 

 1. எகிப்துக்கு ஓடிப்போய்,நான் உனக்கு சொல்லும் வரைக்கும் அங்கே இரு என யார், யாரிடம் சொல்லியது??

விடை: மத்தேயு: 2: 13.

 

 1. ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே-யார் இவன்??

விடை: மத்தேயு: 3: 1-3.

 

 1. விரியன் பாம்புக் குட்டிகளே ! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? என யார் யாரைப் பார்த்து சொல்லியது??

விடை: யோவான்: 3: 7.

 

 1. இயேசு கிறிஸ்துவின் சகோதரர்களின் பெயர் என்ன??

விடை: மத்தேயு: 14: 55.

 

 1. இதோ, வானம் அவருக்கு திறக்கப்பட்டது- எப்பொழுது??

விடை: மத்தேயு: 3: 16.

 

 1. எழுந்து நடுவே நில் என யார்,யாரைப் பார்த்து சொன்னது??

விடை: மாற்கு: 3: 1-3.

 

 1. யார்,யாரை பரிசுத்த நகரத்திற்கு கொண்டு போய் , தேவாலயத்து உப்பரிகையின்மேல் நிறுத்துனது??

விடை: மத்தேயு: 4: 5.

 

 1. பூச்சியும் துருவும் எவைகளை கெடுக்கும்??

விடை: மத்தேயு: 6: 19.

 

 1. மனுஷகுமாரன் எதற்கும் ஆண்டவராய் இருக்கிறார்??

விடை: மத்தேயு: 12: 8.

 

 1. யாருக்கு எச்சரிக்கையாயிருங்கள் என இயேசு கிறிஸ்து சொன்னார்??

விடை: மத்தேயு: 7: 15.

 

 1. உங்கள் வெளிச்சம் எவர்கள் முன்பாக பிரகாசிக்க கடவது??

விடை: மத்தேயு: 5: 16.

 

 1. உடனே எவன் எழுந்து தன் வீட்டிற்குப் போனான்??

விடை: மத்தேயு: 9: 6,7.

 

 1. நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை என இயேசு கிறிஸ்து யாருக்கு சொல்லுவார்??

விடை: மத்தேயு: 7: 22,23.

 

 1. சாந்த குணமுள்ளவர்கள் எதை சுதந்தரித்து கொள்வார்கள்??

விடை: மத்தேயு: 5: 5.

 

 1. பஸ்கா என்னப்பட்ட எது சமீபமாயிற்று??

விடை: லூக்கா : 22:1.

 

 1. எது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது,வெளியே கொட்டிப்போடுவார்கள்??

விடை: லூக்கா: 14: 34,35.

 

 1. நீங்கள் யாரை விசுவாசித்தீர்களானால் என்னையும் விசுவாசிப்பீர்கள்??

விடை: யோவான்: 5: 46.

 

 1. இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றவர்கள் யார்??

விடை: லூக்கா: 15: 2.

 

 1. கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டி சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக என்று எந்த நகரத்தை இயேசு கிறிஸ்து குறிப்பிட்டுள்ளார்??

விடை: மத்தேயு: 23: 37, லூக்கா: 13:34.

 

 1. யார் என்னுடைய நாளை காண ஆசையாயிருந்தான்??

விடை: யோவான்: 8: 56.

 

 1. நான் என் சரீரத்திலே எதை தரித்துக் கொண்டிருக்கிறேன் என பவுல் சொல்கிறார்??

விடை: கலாத்தியர்: 6: 17.

 

 1. கிறிஸ்துவின் ஈவின் அளவுக்குத்தக்கதாக நமக்கு என்ன அளிக்கப்பட்டிருக்கிறது??

விடை: எபேசியர்: 4:7.

 

 1. எவைகளை கடிந்துகொள்ளுங்கள் என பவுல் எபேசு சபைக்கு எழுதுகிறார்??

விடை: எபேசியர்: 5:11.

 

 1. நியாயப்பிரமாணம் எதற்குரியதல்ல??

விடை: கலாத்தியர்: 3:12.

 

 1. ஆபிரகாமுக்கு எது நீதியாக எண்ணப்பட்டது??

விடை: கலாத்தியர்: 3:6.

 

 1. மத்தியஸ்தர் எத்தனை பேருக்கு உரியவர்??

விடை: கலாத்தியர்: 3:20.

 

 1. நாம் யாருக்கு பிள்ளைகளாயிராமல்,யாருக்கு பிள்ளைகளாயிருக்கிறோம்?

விடை: கலாத்தியர்: 4:31.

 

 1. நீங்கள் எதற்கு அழைக்கப்பட்டீர்கள்??

விடை: கலாத்தியர்: 5: 13.

 

 1. எவைகள் வெளியரங்கமாயிருக்கின்றன??

விடை: கலாத்தியர்:5:19.

 

 1. சத்தியத்திற்கு கீழ்படியாமற்போக உங்களை தடை செய்தவன் யார் என எந்த சபைக்கு பவுல் எழுதுகிறார்??

விடை: கலாத்தியர்: 5:7.

 

 1. எதை அறிவிக்கிறதற்கு வாக்கு கொடுக்கும் படி எனக்காக விண்ணப்பம் பண்ணுங்கள் என பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 6: 20.

 

 1. விசுவாசித்தினாலே புறஜாதிகள் என்னவாகிறார்கள்??

விடை: கலாத்தியர்: 3: 8.

 

 1. எப்படிபட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை??

விடை: கலாத்தியர்: 5: 22,23.

 

 1. எதற்கு பட்சபாதமே இல்லையென பவுல் கொலோசேயர் சபைக்கு எழுதுகிறார்??

விடை: கொலோசேயர் 3:25.

 

 1. யார் தறிப்புண்டு போனால் நலமாயிருக்கும்?

விடை: கலாத்தியர்: 5: 12.

 

 1. எதை நாடாமல்,எதை நாடுகிறேன் என்று பவுல் பிலிப்பியருக்கு எழுதுகிறார்??

விடை: பிலிப்பியர்: 4:17.

 

 1. பூரண சற்குணத்தின் கட்டு எது??

விடை: கொலோசேயர்:3:14.

 

 1. கரத்தருக்கேற்கும்படி,மனைவிகள் என்ன செய்ய வேண்டும்??

விடை: கொலோசேயர்:3:18.

 

 1. பிள்ளைகள் திடனற்றுப் போகாதபடி என்ன செய்யவேண்டும்??

விடை: கொலோசேயர்:3:21.

 

 1. எதற்கு வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான் என பவுல் கூறுகிறார்??

விடை: கலாத்தியர்: 4: 18.

 

 1. நாம் எப்பொழுது அவரோடேகூட மகிமையில் வெளிப்படுவோம்??

விடை: கொலோசேயர்: 3:4.

 

 1. எது அவலட்சணமாயிருக்கிறது?

விடை: எபேசியர்: 5:12.

 

 1. யார் சபிக்கப்பட்டவனாயிருக்க கடவன் என பவுல் கலாத்தியருக்கு எழுதுகிறார்??

விடை: கலாத்தியர்: 1: 8.

 

 1. எதற்காக போராடி பிரயாசப்படுகிறேன் என பவுல் எழுதுகிறார்??

விடை: கொலோசேயர்: 1:28,29.

 

 1. நாம் மதியற்றவர்களாய் இராமல் எதை உணர்ந்து கொள்ள வேண்டும்??

விடை: எபேசியர்: 5:17.

 

 1. நாம் ஒருவருக்கொருவர் எப்படி கீழ்படிந்திருக்க வேண்டும்??

விடை: எபேசியர்: 5: 20,21.

 

 1. பவுல்,தான் அனுபவிக்கிற எதினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டுகிறேன் என்கிறார்??

விடை: எபேசியர்: 3: 13.

 

 1. கடைசியாக, என் சகோதரரே, எதில் பலப்படுங்கள் என பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 6: 10.

 

 1. நீங்கள் எங்கள் செய்திகளை அறியவும்,அவன் உங்கள் இருதயங்களுக்கு ஆறுதல. செய்யவும் பவுல் யாரை அனுப்பினேன் என்கிறார்??

விடை: எபேசியர்: 6: 21,22.

 

 1. மாம்சத்தின்படி நல்வேஷமாய் காணப்படுகிறவர்கள், உங்களை என்ன பண்ணிகொள்ள கட்டாயம் பண்ணுகிறார்கள்??

விடை: எபேசியர்: 6: 12.

 

 1. அறிவுக்கெட்டாத எதை அறிந்து கொள்ள வல்லவர்களாகவும்,என பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 3:19.

 

 1. தேவன் எதன்படி விருப்பத்தையும்,செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்??

விடை: பிலிப்பியர்: 2: 13.

 

 1. எல்லாருக்கும் வெளிப்படையாக காண்பிக்கிறதற்கு எது எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 3:11.

 

 1. எதனாலே ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக் கொண்டு,என பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 5:19 & கொலோசேயர்: 3:16.

 

 1. அன்புடன் எதை கைக் கொண்டு,என பவுல் குறிப்பிடுகுறார்??

விடை:எபேசியர்: 4: 15.

 

 1. எதை சோதித்துப் பாருங்கள் என பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 5:10.

 

 1. எதற்கு முன்னாக எரிச்சல் தணியக்கடவது??

விடை: எபேசியர்: 4: 26.

 

 1. இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக என பவுல் எந்த சபைக்கு எழுதுகிறார்??

விடை: கலாத்தியர்: 6:17.

 

 1. அவனவன் தன்தன் எதை சோதித்து பார்க்க கடவன்??

விடை: கலாத்தியர்: 6: 4.

 

 1. நீங்களோ இவ்விதமாய் யாரை கற்றுக்கொள்ளவிலலை??

விடை: எபேசியர்: 4:20.

 

 1. யாருக்கு ஊழியம் செய்யாமல்,யாருக்கு ஊழியஞ்செய்யுங்கள் என பவுல் எபேசு சபைக்கு எழுதியுள்ளார்??

விடை: எபேசியர்: 6:8.

 

 1. வாக்குத்தத்தமுள்ள முதலாம் கற்பனை எது??

விடை: எபேசியர்: 6:3.

 

 1. நாம் யார் வர எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம்??

விடை: பிலிப்பியர்: 3: 20.

 

318.கிறிஸ்துவினுடையவர்கள் எவற்றை எதில் அறைந்திருக்கிறார்கள்??

விடை: கலாத்தியர்: 5:24.

 

 1. நீங்கள் போதிக்கப்பட்டபடியே எதில் பெருகுவீர்களாக??

விடை: கொலோசேயர்: 2:7.

 

 1. சரீரப்பிரகாரமாக அவருக்குள் எது வாசமாயிருக்கிறது??

விடை: கொலோசேயர்: 2: 9.

 

 1. கர்த்தருக்குள் நான் சாட்சியாக சொல்லி எச்சரிக்கிறது என்ன என்று பவுல் குறிப்பிடுகுறார்??

விடை: எபேசியர்: 4:17.

 

 1. உங்களிடத்தில் வாசிக்கப்பட்ட பின்பு இந்த நிருபத்தை எந்த சபைக்கு வாசிக்கும்மபடி செய்யுங்கள் என்றார்??

விடை: கொலோசேயர்:4:16.

 

 1. எதற்கென்று விதைக்கிறவன் நித்திய ஜீவனை அறுப்பான்??

விடை: கலாத்தியர்: 6: 8.

 

 1. எவ்விதமான போராட்டமே உங்களுக்கும் உண்டு என பவுல் கூறுகிறார்??

விடை: பிலிப்பியர்: 1: 30.

 

 1. எப்படி நடவாமல்,எப்படி கவனமாய் நடந்து கொள்ள பவுல் எபேசு சபைக்கு எழுதுகிறார்??

விடை: எபேசியர்: 5: 15.

 

 1. யார் ஒளியிலுள்ளவர்கள்?

விடை: கொலோசேயர்: 1:12

 

 1. பவுல் தனக்கு லாபமாக இருந்தவைகளை யாருக்காக நஷ்டமென்று எண்ணினார்??

விடை: பிலிப்பியர்: 3:7.

 

 1. மறுபடியும் சொல்லுகிறேன் என பவுல் பிலிப்பியருக்கு சொல்வது என்ன??

விடை: பிலிப்பியர்: 4: 4.

 

 1. அவர்கள் தேவன் யார் என பவுல் சொல்கிறார்??

விடை: பிலிப்பியர்: 3: 19.

 

330.எப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடு இருப்பார் என பவுல் எழுதுகிறார்??

விடை: பிலிப்பியர்: 4:9.

 

 1. நம்முடைய குடியிருப்பு எங்கிருக்கிறது??

விடை: பிலிப்பியர்: 3: 20.

 

 1. கிறிஸ்துவுக்குள் எதினாலே சமீபமானோம்??

விடை: எபேசியர்: 2: 13.

 

 1. என் குறைச்சலில் உதவி செய்தவன் என பவுல் யாரை குறிப்பிடுகுறார்??

விடை: பிலிப்பியர்: 2: 25.

 

 1. எனக்கு சந்தோஷமும் கிரீடமுமானவர்களே,என பவுல் எந்த சபையை குறித்து சொல்கிறார்??

விடை: பிலிப்பியர்: 4: 1.

 

 1. அவரைப் பற்றும் விசுவாசத்தால் வரும் பலன்கள் என பவுல் எபேசு சபைக்கு எவற்றை கூறுகிறார்??

விடை: எபேசியர்: 3: 12.

 

 1. பழைய மனுஷனின் சுபாவம் என்ன என்று எபேசியரில் கூறப்பட்டுள்ளது??

விடை: எபேசியர்: 4: 22.

 

 1. எதை காத்து கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள் என பவுல் எபேசு சபைக்கு சொல்கிறார்??

விடை: எபேசியர்: 4: 3.

 

 1. யார் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான் என பவுல் கூறுகிறார்??

விடை: கலாத்தியர்: 5: 10.

 

 1. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது எதினால் உண்டானதல்ல??

விடை: எபேசியர்: 2: 9.

 

 1. இரட்சிப்பின் சுவிசேஷம் எது??

விடை: எபேசியர்: 1: 13.

 

 1. எதினிமித்தம் தான் கட்டப்பட்டிருப்பதாக பவுல் சொல்கிறார்??

விடை: கொலோசேயர்: 4: 3.

 

 1. எவைகளின் பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல் தேவ கோபாக்கினை வரும்??

விடை: கொலோசேயர்: 3 : 5,6.

 

 1. எவர்களுக்கு பங்காளிகளாகாதிருங்கள் என பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 5: 5,6,7.

 

 1. யாருக்கு இடங்கொடாமலும் இருங்கள் என பவுல் எபேசு சபைக்கு பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 4:27.

 

 1. எதற்கு தேவனே எனக்கு சாட்சி என பவுல் எழுதுகிறார்??

விடை: பிலிப்பியர்: 1: 8.

 

 1. எதனாலே இந்த சுவிசேஷத்திற்கு ஊழியக்காரனானேன் என பவுல் குறிப்பிடுகுறார்??

விடை: 3: 7.

 

 1. எதை துக்கப்படுத்தாதிருங்கள் என்று பவுல் சொல்கிறார்??

விடை: எபேசியர்: 4: 30.

 

 1. எதிலிருந்து கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்??

விடை: எபேசியர்: 2:1.

 

 1. ஒன்றையும் எதினால் செய்யாமல், எதினாலே ஒருவரையொருவர் தங்களிலும்  மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்??

விடை: பிலிப்பியர்: 2: 3.

 

 1. எவை தகாதவைகள்?எது தகும்??

விடை: எபேசியர்: 5:4.

 

 1. எந்த சபையாரை நினைக்கும் போதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் என பவுல் சொல்கிறார்??

விடை: பிலிப்பியர்: 1: 6.

 

 1. எது அதிக நன்மையாயிருக்கும்??

விடை: பிலிப்பியர்: 1: 23.

 

 1. எதை திறந்தருளும்படி எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் என பவுல் சொல்கிறார்??

விடை: கொலோசேயர்: 4:4.

 

 1. உங்களில் ஒருவனும்,உண்மையும் பிரியமுள்ள சகோதரனும் என பவுல் யாரை குறிப்பிடுகுறார்??

விடை: கொலோசேயர்: 4: 9.

 

 1. கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் எப்பொழுது பெற்றீர்கள்??

விடை: கொலோசேயர்:2:11

 

 1. எவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்து போகும்??

விடை: கொலோசேயர்: 2: 21,22.

 

 1. எப்பொழுது உங்கள் ஒழுங்கையும்,கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசித்தின் உறுதியையும் பார்த்து சந்தோஷப்படுகிறேன் என பவுல் சொல்கிறார்??

விடை: கொலோசேயர்: 2:5.

 

 1. எப்படிப்பட்ட தாழ்மை பந்தயப் பொருளை இழந்து போகப்பண்ணும்??

விடை: கொலோசேயர்: 2:19

 

 1. எதனால் இன்னமும் சந்தோஷப் படுவேன் என பவுல் எழுதுகிறார்??

விடை: பிலிப்பியர்: 1:18.