Tamil Christians Songs

நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam

நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam Verse 1நன்றியால் என் உள்ளம்நிறம்பிற்றேநல்லவர் நீர் செய்தநன்மையாலேசெய்த நன்மைகள்ஆயிரம் ஆயிரம்ஈடாக என்ன செய்வேன்முழு மனதால்நன்றி சொல்வேன் Chorusநெஞ்சம் உருகிநன்றி நன்றிவாழ்நாளெல்லாம்நன்றிநன்றி Verse 2உலகம் தோன்றும் முன்னேநீர் என்னை அறிந்தீர் நன்றியார் மறந்தாலும்விலகிப் போனாலும்மறவாமல் என்றும்என் நினைவாய் உள்ளீர்உம் கரங்களால் என்னை அணைத்துக் கொண்டீர் Verse 3நன்மை கிருபையால்என் வாழ்வை நிறைத்துள்ளீர்சேதம் ஒன்றும் அணுகாமல் காத்திட்டீர்யார் உதவினாலும்உதவாமற் போனாலும்நிறைவாய் நடத்தி போஷிக்கின்றீர்இம்மானுவேலராய் கூட வந்தீர் Nandriyal En Ullam […]

நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam Read More »

வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden

வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden உம்மாலேத்தான் வாழ்வின் அர்த்தம் கண்டேன்உம்மாலேத்தான் இன்று உயிர் வாழ்கிறேன்- 2உபயோகம் இல்லாத கல்லாய் நான் வீழ்ந்தாலும் உம் கையால் உருவாக்கி மூலைக்கல்லாக்கினீர் -2 நன்றி என்‌ இயேசுவேநன்றி என்‌ மீட்ப்பரேநன்றி என்‌ தேவனேநன்றி என் நாயகனேநன்றி என்‌ நாயகனே ( 1)பாதாள சங்கிலிகள் என்னை சூழ்ந்து கொண்டாலும்பாதைகள் அறியா குருடனாய் நின்றாலும் -2உடைந்த பாத்திரமாய் உருக்குலைந்து போனாலும்ஒரு‌துளியும் நம்பிக்கைக்கு இடமில்லை என்றாலும் -2 ஒளியாய் என் வாழ்வின்

வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden Read More »

கல்வாரியே கல்வாரியே கருணையின் – Kalvariyae Kalvariyae Karunaiyin

கல்வாரியே கல்வாரியே கருணையின் – Kalvariyae Kalvariyae Karunaiyin கல்வாரியே கல்வாரியேகருணையின் உறைவிடம் கல்வாரியே Kalvariyae Kalvariyae Karunaiyin song lyrics in english Kalvariyae Kalvariyae KarunaiyinUraividam kalvariyae 1.Paavangal pokki vitteerPaathalam ventru vitteerPaava paaram neekki vitteerPaasamaai Meetku kondeer 2.Saabangal Tholaithu vitteerSaththanai jeyithu vitteerMarana bayam neekki vitteermagimaiyai Aninthu kondeer 3.Paadugal Yeattru kondeerBelaveenam sumanthu vitteerThazhumbukalaal GunamakkineerThadaikalai Aagattri vitteer R-Waltz T-140 Fm 3/4

கல்வாரியே கல்வாரியே கருணையின் – Kalvariyae Kalvariyae Karunaiyin Read More »

Kalvariyae Kalvariyae Oppattra – கல்வாரியே கல்வாரியே ஒப்பற்ற

Kalvariyae Kalvariyae Oppattra – கல்வாரியே கல்வாரியே ஒப்பற்ற கல்வாரியே கல்வாரியேஒப்பற்ற கல்வாரியேகல்மனம் மாற்றிடும்கனிவுள்ள கல்வாரியே 1.தேவனின் நித்ய அன்புஇயேசுவில் தொனிக்கின்றதேவேதனையின் இரத்தம் தாரையாய்சிந்துது மானிடனே உனக்காய் Kalvariyae Kalvariyae Oppattra song lyrics in English Kalvariyae KalvariyaeOppattra KalvariyaeKalmanam MaattridumKanivulla Kalvaariyae 1.Devanin Nithya AnbuYesuvil ThonikintrathaeVedhanaiyin Raththam ThaaraiyaaiSinthuthu maanidanae Unakkaai 2.Kaayanagal AinthathuvumAinthu Kandaththai RatchikkavaeNaayaganai Nambi JeevanukkulSella Theeyanai thalli vidu 3.Paavaththai mattumalla unNoaiyum Neekkidmaeayaththai neekki visuvaasam

Kalvariyae Kalvariyae Oppattra – கல்வாரியே கல்வாரியே ஒப்பற்ற Read More »

En yesuvae Neer Kalvari Malaiyil – என் இயேசுவே நீர் கல்வாரி மலையில்

En yesuvae Neer Kalvari Malaiyil – என் இயேசுவே நீர் கல்வாரி மலையில் என் இயேசுவே நீர் கல்வாரி மலையில்தொங்கியே ஜீவனை ஈந்தீர்மாந்தர்க்கு மீட்பைஇரத்தத்தால் தந்தீர்மாறாத அன்பால் சிறந்தீர் -2 En yesuvae Neer Kalvari Malaiyil song lyrics in English En yesuvae Neer Kalvari MalaiyilThongiyae Jeevanai EentheerMaatharkku MeetpaiRaththathaal thantheerMaratha Anbaal sirantheer -2 1.Mulmudi sirasil AluthidavaeRaththam Aaraga ooda-2Vaaraal Adi Patteer MaantharukkaaiVaathai miga Adaintheer -2

En yesuvae Neer Kalvari Malaiyil – என் இயேசுவே நீர் கல்வாரி மலையில் Read More »

Yesuvae Ummai polaga – இயேசுவே உம்மைப் போலாக

Yesuvae Ummai polaga – இயேசுவே உம்மைப்போலாக இயேசுவே உம்மைப்போலாகவாஞ்சிக்குதே என்னுள்ளம் என் ஆவி ஆத்மா சரீரம்முற்றும் படைத்து விட்டேன்என்னை ஏற்றுக்கொள்ளும் ஐயனே 1.பாவமறியாது பாவமே செய்யாதுபாரினில் ஜீவித்தீரேபரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவேபெலமதை தாருமையா – உந்தன் 2.உபத்திரவம் உண்டு உலகினில் என்றுஉலகத்தை வென்றேனென்றீர்உம்மைப்போல் உலகினை ஜெயத்திடவேபெலமதை தாருமையா – உந்தன் 3.சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன்அல்ல என் சீஷன் என்றீர்எந்தன் சிலுவையை நான் சுமக்கபெலமதைத் தாருமையா – உந்தன் 4.தலைசாய்க்க தலமில்லைதரணியில் உறவில்லைநிலையில்லா பூவில்

Yesuvae Ummai polaga – இயேசுவே உம்மைப் போலாக Read More »

Intha Nalil Umathu kirubai vendumae lyrics – இந்த நாளில் உமது கிருபை

Intha Nalil Umathu kirubai vendumae lyrics – இந்த நாளில் உமது கிருபை இந்த நாளில் உமது கிருபை வேண்டுமேஉம் கிருபையால் நானும் வாழ வேண்டுமே 1.எத்தனையோ சோதனைகள் என் வாழ்வில்அனுதினமும் எனை சூழ வந்தாலும்அத்தனையும் மேற்கொள்ள உம் கிருபைபோதுமே போதுமே அனுதினமும்-இந்த நாளில் 2.பரிசுத்தமாய் வாழ்ந்திடவே உம் கிருபைஅனுதினமும் தேவை அது என் வாழ்வில்வெற்றியுள்ள வாழ்வு வாழ உம் கிருபைபோதுமே போதுமே அனுதினமும்-இந்த நாளில் 3.உம் இருதயத்திற்கேற்ற வாழ்வு வாழவேஅனுதினமும் உம் கிருபை தேவையே

Intha Nalil Umathu kirubai vendumae lyrics – இந்த நாளில் உமது கிருபை Read More »

Yesu Namam solla solla – இயேசு நாமம் சொல்லச் சொல்ல

Yesu Namam solla solla – இயேசு நாமம் சொல்லச் சொல்ல இயேசு நாமம் சொல்லச் சொல்லஎந்தன் உள்ளம் துள்ள துள்ளஇனிக்குதையா எந்தன் வாழ்க்கையேஅதில் இருக்குதையா உந்தன் வார்த்தையே 1.பிறவியிலே முடவன் நான் ஐயாஉம் சீஷரிடம் கேட்டேன் உதவியாம்உம் நாமத்திலே என்னை தூக்கி எழுந்து நட என்று சொல்லஎழுந்து நடந்தேன் எந்தன் இயேசையா-இயேசு நாமம் 2.வெறுமையான என் படகையாம்அதில் அமர்ந்திருந்தார் எந்தன் இயேசையாவார்த்தை ஒன்று சொன்னாரே வலையை போடு என்றாரேவலை கிழியத்தக்க மீன் கிடைத்ததையா-இயேசு நாமம் 3.நிமிர

Yesu Namam solla solla – இயேசு நாமம் சொல்லச் சொல்ல Read More »

விசுவாச கப்பலிலே பயணத்தை – Visuwasa Kappalilae Payanathai

விசுவாச கப்பலிலே பயணத்தை – Visuwasa Kappalilae Payanathai விசுவாச கப்பலிலேபயணத்தைத் தொடர்கிறேன்எதிர் காற்று வீசினாலும்புயல்காற்று துரத்தினாலும்பயப்படேன் நான் என் கர்த்தர் என்னோடு 1.காற்றை அதட்டி கடலை அமர்த்திஇரைச்சலை அமரச்செய்தீர்கூடவே பயணம் செய்துஆபத்தில் துணையானீரே-(விசுவாச கப்பலிலே) 2.நான் உன்னை விட்டு விலகுவதில்லைகைவிடுவதுமில்லைஎன்று வாக்குரைத்தீரேஎன்னோடு இருக்கிறீரே-(விசுவாச கப்பலிலே) 3.பெலவீன நேரம் பெலப்படுத்தும்வல்லமையின் ஆவியேசத்தியத்தின் ஆவியேவிடுதலை தருபவரே-(விசுவாச கப்பலிலே) Visuwasa Kappalilae Payanathai song lyrics in english Visuwasa Kappalilae Payanathai ThodarkireanEthir Kaattu veesinaalumPuyal kaattru ThurathinaalumBayappadean

விசுவாச கப்பலிலே பயணத்தை – Visuwasa Kappalilae Payanathai Read More »

Devanae Engal Jeevanae Vaala vaithavarae – தேவனே எங்கள் ஜீவனே

Devanae Engal Jeevanae Vaala vaithavarae – தேவனே எங்கள் ஜீவனே தேவனே எங்கள் ஜீவனேவாழ வைத்தவரே 1.உயிருள்ள நாளெல்லாம்உம்மை புகழ்ந்து பாடுவேன்வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் உங்க அன்பு எத்தனை பெரியது தேவனேநீங்க இரக்கத்தில் ஐசுவரியம்மிகுந்தவர் தேவனே 2.பாவங்கள் போக்கவேசொந்த குமாரனைத் தந்தீரேஅதை எண்ணியே நாளெல்லாம்உம்மை ஆராதிப்பேன் உங்க அன்பு எத்தனை பெரியது தேவனேநீங்க இரக்கத்தில் ஐசுவரியம்மிகுந்தவர் தேவனே 3.சத்யமாம் இயேசுவைஅனுதினம் அறிந்து நான்விடுதலை பெற்றுமேஉம்மை ஆராதிப்பேன் உங்க அன்பு எத்தனை பெரியது தேவனேநீங்க இரக்கத்தில் ஐசுவரியம்மிகுந்தவர்

Devanae Engal Jeevanae Vaala vaithavarae – தேவனே எங்கள் ஜீவனே Read More »

Naan Paadum Pothu En Uthadukalum song lyrics – நான் பாடும் போது என் உதடுகளும்

Naan Paadum Pothu En Uthadukalum song lyrics – நான் பாடும் போது என் உதடுகளும் நான் பாடும் போது என் உதடுகளும்நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும்கெம்பீரித்து மகிழும் அல்லேலூயா என்று சொல்லி ஆராதிப்பேன்ஆனந்த சத்தத்தோடு ஆராதிப்பேன்மகிழ்ந்து மகிழ்ந்து உம்மை ஆராதிப்பேன் முழுஉள்ளத்தோடு உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்ஆராதனைக்குரியவரை ஆராதிப்பேன் 1.பாவபாரம் சுமந்து தள்ளாடி நடந்தேன்தள்ளிவிடாமல் என்னை தோளில் தூக்கினீர்-அல்லேலூயா 2.வழியறியாமல் தப்பி தப்பி நடந்தேன்தப்பிப்போகாமல் வழியான இயேசுவை-அல்லேலூயா 3.உலகோர் எனை வெறுத்துவேண்டாமென்றனர்நீரோ வேண்டுமென்று என்னைசேர்த்துக்கொண்டீர்-அல்லேலூயா

Naan Paadum Pothu En Uthadukalum song lyrics – நான் பாடும் போது என் உதடுகளும் Read More »

Varachiyana En Vaalvai Valamaai Song lyrics – வறட்சியான என் வாழ்வை

Varachiyana En Vaalvai Valamaai Song lyrics – வறட்சியான என் வாழ்வை வறட்சியான என் வாழ்வைவளமாய் மாற்ற வல்லவர்மங்கிஎரியும் திரியையேற்றிஒளி விளக்காய் மாற்றுபவர் நீர் நல்லவர் சர்வ வல்லவர்மாற்றுபவர் மாறுதல் தருபவர்ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் 1.உள்ளதை நீர் அவமாக்கஇல்லாததை தெரிந்து கொண்டீர்-நீர் நல்லவர் 2.பெலவான்கள் வெட்கப்படபெலவீனரை தெரிந்தெடுத்தீர்-நீர் நல்லவர் 3.ஞானிகளை நீர் வெட்கப்படுத்தபயித்தியங்களை நீர் தெரிந்து கொண்டீர்-நீர் நல்லவர் Varachiyana En Vaalvai Valamaai Song lyrics in English Varachiyana En

Varachiyana En Vaalvai Valamaai Song lyrics – வறட்சியான என் வாழ்வை Read More »