Yesu Yaar Avar Intha ulagain Ratchakar song lyrics – இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர்

Yesu Yaar Avar Intha ulagain Ratchakar song lyrics – இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் ,(2) இன்று நமக்காக நமக்காக அந்த தாவீதின் ஊரில் பிறந்தாரே(2) இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் (2)நாம் ஆடிடுவோம் பாடிடுவோம் மனக்கவலைகள் தீர்ந்திட (2) 1.மாட்டு தொழுவத்தில் நம் மகிமையின் தேவனாம் (2)இயேசு பிறந்தாரே வெற்றி சிறந்தாரே நம்மை மீட்டாரே(2) இயேசு யார் அவர் […]

Yesu Yaar Avar Intha ulagain Ratchakar song lyrics – இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் Read More »

Ratchagaraai Yesu Christmas song lyrics – இரட்சகராய் இயேசு

Ratchagaraai Yesu Christmas song lyrics – இரட்சகராய் இயேசு இரட்சகராய் இயேசு உலகில் பிறந்தாரேராஜாவாய் மீண்டும் சீக்கிரம் வருவாரே -2 ஆடி பாடிடு நீயும்துதித்து மகிழ்ந்திடுமன்னவர் பிறந்ததாலே கொண்டாடிடு -2 1.பாவங்களை போக்கிட வந்தாரே -2பரிசுத்தமாய் நம்மை மாற்றிடவேபாடுகளை கண்டு நீ கலங்கிடாதேபரலோகத்தை நீ வாஞ்சித்திடு -2 – ஆடி பாடிடு 2.பாலகனாய் பிறந்தாரே என்னை மீட்டிட-2பாதை அறியாமல் வாழ்ந்த என்னையும் கண்டீரேபெலப்படுத்திடும் உம் கிருபையாலே(என்னை)இயேசுவின் வருகையை அறிவிக்கவே -2 – ஆடி பாடிடு 3.உத்தம

Ratchagaraai Yesu Christmas song lyrics – இரட்சகராய் இயேசு Read More »

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum Lyrics – இது முதற்கொண்டு போக்கையும்

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum Lyrics – இது முதற்கொண்டு போக்கையும் இது முதற்கொண்டு போக்கையும் வரத்தையும்ஆசிர்வதிப்பேன் என்று சொன்னவரே -2 எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமேஇயேசு என் பரிகாரியே -2 1.பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும்உன்னை காகின்றவர் வலப்பக்கத்தில்நிழலாய் இருக்கின்றார் -2 2.அற்புதம் செய்கின்றவர் உன்னை அதிசயமாய் நடத்துவர்நிச்சயமாகவே முடிவு உண்டுஉன் நம்பிக்கை வீண் போகாது -2 Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum tamil christians song lyrics in English Ithu mutharkondu pokkaiyum

Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum Lyrics – இது முதற்கொண்டு போக்கையும் Read More »

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics இருளிலே ஒளியாகதுயரிலே துணையாக என்னை பிரியா என் அன்பேவிட்டு விலகா பேரன்பேகண்மணி போல் காப்பிரேஇறுதி வரை சுமப்பீரே பாரங்கள் சுமந்தீரேஇதயத்தில் நிறைந்தீரே புழுதி தட்டி புதிதாக்கிகுயவன் கையில் மண்ணாகிமரித்து என்னை உருவாக்கிஉம் பிள்ளை ஆக்கினீர் Irrulilae Oliyaga En Anbae Tamil christians song lyrics in english Irrulilae OliyagaThuyarilae Thunaiyaga Ennai Piriya En AnbaeVittu Vilagaa PeranbaeKanmani pol kaapirraeIruthivarai summapirae Barangal

இருளிலே ஒளியாக – Irrulilae Oliyaga song lyrics Read More »

Yesu Naamam Enthan Vaazhvil Pothumae – இயேசு நாமம் எந்தன் வாழ்வில்

Yesu Naamam Enthan Vaazhvil Pothumae – இயேசு நாமம் எந்தன் வாழ்வில் இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமேஎந்தன் வாழ்வில் உந்தன்நாமம் உயர்த்துவேன் – நீரேஎன் தேவா நீரே என் தேவா -2 1.கோடான கோடி நாவுகள் போதாதையாநீர் செய்த நன்மை நான் துதித்துப்பாடிடஎன் தேவனே நீர் போதுமேஉம் அன்பு என் வாழ்விலே 2.ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் – நான்சொல்லுவேன் உமதன்பின் வெள்ளம்என் உள்ளம் பாய்ந்திடஎன் இயேசுவே நீர் போதுமேஉம் கிருபை என் வாழ்விலே 3.அதிகாலை தோறும்

Yesu Naamam Enthan Vaazhvil Pothumae – இயேசு நாமம் எந்தன் வாழ்வில் Read More »

Idhu Aaradhanai Neram – இது ஆராதனை நேரம்

Idhu Aaradhanai Neram – இது ஆராதனை நேரம் இது ஆராதனை நேரம்துதி பாடி மகிழும் நேரம்திரியேக தேவனுக்குபுகழ்மாலை சூட்டும் நேரம் Idhu Aaradhanai Neram song lyrics in English Idhu Aaradhanai NeramThuthi paadi magilum nearamThiriyega devanukkuPugal maalai soottum nearam 1.Deva samoogam moodum nearamDeva anbai nirambum nearamPaathapadiyil amarum nearmInba saththam keatkkum nearam 2.Abishekaththaal thathumbum nearamPuthu kirubaikal perum nearamAnalakkapadum magimaiyin nearamTharisanangal kaanum neram

Idhu Aaradhanai Neram – இது ஆராதனை நேரம் Read More »

Ithu Theriyadha – இது தெரியாதா

Ithu Theriyadha – இது தெரியாதா இது தெரியாதா?நீ கேட்டதில்லையா? -2 பூமி முழுவதும் படைத்த தேவன்களைப்படைவதில்லை.அராய்ந்து முடியா அறிவு உள்ளவர்சோர்ந்து போவதில்லை.-2 கர்த்தரை நம்பும் மனிதரிடம்ஆற்றலும் சக்தியும் பெறுகிடுதே -2 ஓடினாலும் களைப்படையார்நடந்தாலும் சோர்வடையார். இரவும் பகலும் காக்கின்றார்எந்நேரமும் காக்கின்றார். Ithu Theriyadha song lyrics in english Ithu TheriyadhaNee keattathillaiya -2 Boomi muluvathum padaitha devankalaippadaivathillaiAaraainthu mudiya arivu ullavarSoarnthu poavathillai -2 1.Ilangarkal ilaippadainthuSoarnthu povargalVaalivargal thadumaariVilunthu povaargal -2

Ithu Theriyadha – இது தெரியாதா Read More »

Yesu Raja Nandri Entru sollukirean – இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்

Yesu Raja Nandri Entru sollukirean – இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன் இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்செய்த நன்மை நினைத்துதுதி சொல்லிப் பாடுகிறேன்காலையும் மாலையும் எந்த வேளையிலும்துதிபாடல் ஓய்வதில்லைகாலமே மாறினும் சூழ்நிலை மாறினும்நாவில் துதி ஓய்வதில்லை Yesu Raja Nandri Entru sollukirean song lyrics in English Yesu Raja Nandri Entru sollukireanSeitha nanmai ninaithuThuthi sollo paadukireanKaalaiyum maalaiyum entha vealaiyilumThuthi paadal ooivathillaiKaalamae maarinum soolnilai maarinumNaavil

Yesu Raja Nandri Entru sollukirean – இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன் Read More »

Yesu Christhuvin Namaththinaalae – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே

Yesu Christhuvin Namaththinaalae – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் -2 கோடி ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம்ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் -2 01.பாவத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்கோடி ஸ்தோத்திரம்பரிசுத்த வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் -2 கோடி ஸ்தோத்திரம் கோடா கோடி ஸ்தோத்திரம்ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் -2 02.சாபத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்கோடி ஸ்தோத்திரம்ஆசீர்வாத வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் -2 கோடி ஸ்தோத்திரம் கோடா கோடி

Yesu Christhuvin Namaththinaalae – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே Read More »

Ithuvarai Devanae Nadathineer – இதுவரை தேவனே நடத்தினீர்

Ithuvarai Devanae Nadathineer – இதுவரை தேவனே நடத்தினீர் இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாஇனிமேலும் இயேசுவே நடத்துவீர் நன்றி ஐயா ஆஆஆஆ…. அல்லேலூயாஆஆஆஆ…. அல்லேலூயா 1.சூழ்நிலைகள் பாதகமாய் வந்தாலும்சாதகமாய் மாற்றியே தந்திடுவார்துன்பங்கள் பெருவெள்ளம்போல வந்தாலும்இன்பமாய் மாற்றியே தந்திடுவார்அவர்க்கொப்பானவர் யாருமில்லைஅவர்க்கு நிகராய் ஒருவனில்லை ஆஆஆஆ…… அல்லேலூயாஆஆஆஆ…… அல்லேலூயா 2.உனக்கெதிராய் ஒரு வழியாக வந்தாலும்ஏழு வழியாய் ஓடிட செய்திடுவார்உன் பக்கம் பதினாயிரம் பேர் விழுந்தாலும்உன்னை அணுகாமல் காத்திடுவார்எல்ஷடாய் தேவனவர்- என்றும்நமக்கு ஜெயம் தருவார்எல்ஷடாய் தேவனவர் – என்றும்நம்மை வாழவைப்பார்

Ithuvarai Devanae Nadathineer – இதுவரை தேவனே நடத்தினீர் Read More »

Isravealae Bayapadathae Isravealae – இஸ்ரவேலே பயப்படாதே இஸ்ரவேலே

Isravealae Bayapadathae Isravealae – இஸ்ரவேலே பயப்படாதே இஸ்ரவேலே இஸ்ரவேலே பயப்படாதேஇஸ்ரவேலே கலங்கிடதே -2 தாய் உன்னை மறந்தாலுமேநான் உன்னை மறப்பதில்லையார் உன்னை வெறுத்தலுமே நான்உன்னை வெறுப்பதில்லை 1, வானத்து நட்சத்திரம் போல உன்னைபழுகி பெருக செய்திடுவேன் -2கடற்கரை மணலைப்போலமிகவும் திரளாய் பெருக செய்வேன் -2 வற்றாத நீரூற்றை போல உன்னைபரவி படர செய்திடுவேன் -2நீருள்ள தோட்டம் போல உன்னைமிகவும் செழிப்பாய் மாற்றீடுவேன் -2 Isravealae Bayapadathae Isravealae song lyrics in English Isravealae BayapadathaeIsravealae

Isravealae Bayapadathae Isravealae – இஸ்ரவேலே பயப்படாதே இஸ்ரவேலே Read More »

Immatum Kakkum yesuvae – இம்மட்டும் காக்கும் இயேசுவே

Immatum Kakkum yesuvae – இம்மட்டும் காக்கும் இயேசுவே இம்மட்டும் காக்கும் இயேசுவேஉம்மையென்றும் துதித்திடுவேன்இம்மட்டும் காக்கும் இயேசுவேஉம்மையென்றும் போற்றிடுவேன்நன்றியை நான் கூறுவேன்ஸ்தோத்திரம் சொல்லுவேன் கலக்கமே இல்லை தயக்கமே இல்லைஎந்தன் ஆயன் இருக்கையிலேகலக்கமே இல்லை கவலையே இல்லைஎனக்குள் தேவன் இருக்கையிலேபசும்புல் மேய்ச்சலிலே என்னை போஷிப்பார்அவரின் தோள்கள் மேலே என்னை என்றும் சுமந்திடுவார் காணாமல் போன ஆடாய் இருந்தேன்என்னை தேடி ஓடி வந்தீரேசிதறி போன ஆட்டுக்குட்டி நானேஎன்னை தூக்கி கொண்டாடினிரேஎன்னை காப்பாற்ற தொன்னூற்றொன்பதை விட்டீர்உம் ஜீவன் எனக்கு தந்து ஓ…

Immatum Kakkum yesuvae – இம்மட்டும் காக்கும் இயேசுவே Read More »