tamil christmas songs

மன்னவன் உன்னை மறந்தேன் – Mannavan unnai maranthean song lyrics

மன்னவன் உன்னை மறந்தேன் – Mannavan unnai maranthean song lyrics மன்னவன் உன்னை மறந்தேன்உன் மந்தையினிற்று பிரிந்தேன்என் மனம் இன்று திறந்தேன்நான் உன்னுடன் மறுபடி பிறந்தேன் (2) மீண்டும் மீண்டும் நான் மறந்தேன்உனை ஏந்தும் ஆசையை துறந்தேன்ஆயினும் ஆயன் நீ அன்புடன் வருகின்றாய்என் அருகினில் அமர்கின்றாய் (2)உன் திரு விழிகள் தீண்ட நான் ஏனோ நோகிறேன்உன் விரல் மொழிகள் தூண்ட நான் மௌனம் ஆகிறேன் காலம் காலமாய் இருந்து எனை கண் கொண்டதால் விருந்துஏன் என […]

மன்னவன் உன்னை மறந்தேன் – Mannavan unnai maranthean song lyrics Read More »

Anbin Vaazhthukkal Engum Christmas song lyrics – அன்பின் வாழ்த்துக்கள் எங்கும்

Anbin Vaazhthukkal Engum Christmas song lyrics – அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம்மேசியா இயேசு ராஜன் பாரில் தோன்றினார் அல்லேலூயா கீதம்பாடி ஆனந்தமாய்பாட்டுப்பாடி விண்மணியை கண்மணியைஒப்பில்லாத வான் பரனைசத்தியனை நித்தியனை கன்னி மரிபாலகனை போற்றிப் பாடுவோம் 1.விந்தையாய் இந்தப் பூவில்நிந்தைகள் யாவும் ஏற்க – கந்தையில்தேவ பாலன் அதிசயமாயினார்பாலனைப் போற்றுவோம் 2.கோனவர் பணிந்து போற்றஞானியர் வியந்து வாழ்த்த – புல்லணைமீதில் தேவ பாலகன் துயில்கிறார்பாலனைப் போற்றுவோம் Anbin Vaazhthukkal Engum Tamil

Anbin Vaazhthukkal Engum Christmas song lyrics – அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் Read More »

Mannin Makkalaiyellaam christmas song lyrics – மண்ணின் மக்களையெல்லாம்

Mannin Makkalaiyellaam christmas song lyrics – மண்ணின் மக்களையெல்லாம் மண்ணின் மக்களையெல்லாம் விண்ணோடுஉயர்த்த இயேசு ராஜன் பிறந்தார்மண்ணில் சொர்க்கம் தோன்ற மாட்டுத்தொழுவத்தில் ஏழைக்கோலம் ஏற்றார்தேவ தூதர் பாடும் அல்லேலூயா கீதம்இடையர்கள் பாடினர் – கேட்டு (2) Mannin Makkalaiyellaam Tamil christmas song lyrics in english Mannin Makkalaiyellaam VinnoduUyartha yesu raajan piranthaarMannil sorkkam thontra maattuThozhuvaththil Yealaikolam YeattraarDeva thoothar paadum Alleluya GeethamIdaiyarkal paadinar – Keattu -2 1.Vaanaththil

Mannin Makkalaiyellaam christmas song lyrics – மண்ணின் மக்களையெல்லாம் Read More »

Bayapadathirungal Paran yesu Christmas song lyrics – பயப்படாதிருங்கள் பரன்

Bayapadathirungal Paran yesu Christmas song lyrics – பயப்படாதிருங்கள் பரன் பயப்படாதிருங்கள் பரன்இயேசு பிறந்துவிட்டார்கவலைப்படாதிருங்கள் கர்த்தர்இயேசு பிறந்துவிட்டார் 1.முன்னணை மீதினில் விண்ஒளி வீசிட இயேசு பிறந்தாரேமண்ணுயிர் பாவங்கள் சாபங்கள்நீக்கிட இயேசு பிறந்தாரே உதித்தார் உதித்தார் கம்பீரமாய்-நாம்மகிழ்வோம் மகிழ்வோம் சந்தோஷமாய் 2.கன்னி மரியின் மடியினில்பாலன் இயேசு பிறந்தாரேஎண்ணில்லா தூதர்கள் இன்னிசைபாடிட இயேசு பிறந்தாரே 3.மந்தையின் மேய்ப்பர்கள் ஆனந்தம்கொண்டிட இயேசு பிறந்தாரேவிண்ணையும் மண்ணையும் ஒன்றாகஇணைத்திட இயேசு பிறந்தாரே 4.அதிசய தேவன் அற்புத ராஜன்இயேசு பிறந்தாரேகாரிருள் நீக்கிட பேரொளியாகவேஇயேசு பிறந்தாரே

Bayapadathirungal Paran yesu Christmas song lyrics – பயப்படாதிருங்கள் பரன் Read More »

Karthar Yesu Paalanaga christmas song lyrics – கர்த்தர் இயேசு பாலனாக

Karthar Yesu Paalanaga christmas song lyrics – கர்த்தர் இயேசு பாலனாக கர்த்தர் இயேசு பாலனாக பூமியிலே பிறந்தார் ஐயா -2 கன்னி மரியின் மடியில் பிறந்தார் ஐயா மாட்டு தொழுவத்தில் உதித்தாரையா -2 கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கர்த்தரேசு பாலனாக பிறந்தார் இன்று. Karthar Yesu Paalanaga kondaduvom Tamil christmas song lyrics

Karthar Yesu Paalanaga christmas song lyrics – கர்த்தர் இயேசு பாலனாக Read More »

Margazhi Mathathu Kulirinilae Christmas song lyrics – மார்கழி மாதத்து குளிரினிலே

Margazhi Mathathu Kulirinilae Christmas song lyrics – மார்கழி மாதத்து குளிரினிலே மார்கழி மாதத்து குளிரினிலேமன்னவன் பிறந்துள்ளார்மாடடை தொழுவின் நடுவினிலேகுழந்தையாய் தவழ்கின்றார்உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுகஉலகில் நல்மனம் கொண்டோர்க்கு அமைதியும் ஆகுகமார்கழி மாதத்து குளிரினிலே மன்னவன் பிறந்துள்ளார் தாவீதின் ஊரினிலேமழலையாய் மலர்ந்தாரேஅமைதியின் மன்னனாய்அவனியில் உதித்தாரேமனுவேலனாய் மண்ணிலே – 2பாவ இருள் நீக்கிடவேபிறந்தார் பிறந்தார் பாலன் பிறந்தார்நம் பாவம் போக்க மீட்பர் பிறந்தார் வானவரின் செய்தி கேட்டுமேய்ப்பவர்கள் மகிழ்ந்தனரேவானத்திலே வால்நட்சத்திரம்அழகாய் தோன்றியதே – 2ஞானியர் பயணத்திலேநல்வழி காட்டியதேநாமும்

Margazhi Mathathu Kulirinilae Christmas song lyrics – மார்கழி மாதத்து குளிரினிலே Read More »

Ulagellam kondattam christmas song lyrics – உலகெல்லாம் கொண்டாட்டம்

Ulagellam kondattam christmas song lyrics – உலகெல்லாம் கொண்டாட்டம் உலகெல்லாம் கொண்டாட்டம்ஊரெல்லாம் உற்சாகம்என் இயேசு பிறந்தாரய்யாஉன்னையும் என்னையும் மீட்டிடபரலோகம் சேர்த்திடஎன் இயேசு வந்தாரய்யா -2 கொண்டாட்டந்தான் ஹே ஹே-4 இருள் நீங்க இவ்வுலகில் வந்தாரேஇரவு பகல் பாராமல் காத்தாரே-2பகலிலே மேகஸதம்பமாய்இரவிலே அக்கினிஸதம்பமாய்-2 (உலகெல்லாம்) எளியோனாய் எனக்காக வந்தாரேஎன் வாழ்வை வந்து மாற்றினாரேஇராஜாதி இராஜாவாய் மறுபடியும் வருவாரே-2(உலகெல்லாம்) Ulagellam kondattam Tamil christmas song lyrics in english Ulagellam kondattamOorellaam UrchagamEn Yesu pirantharaiyaUnnaiyum ennaiyum

Ulagellam kondattam christmas song lyrics – உலகெல்லாம் கொண்டாட்டம் Read More »

உன்னத கீதம் பாட – Unnatha keetham paada Christmas song lyrics

உன்னத கீதம் பாட – Unnatha keetham paada Christmas song lyrics Happy, Happy ChristmasMerry, Merry ChristmasHappy, Happy, Happy, Happy Christmas உன்னத கீதம் பாடஆலய மணிகள் முழங்கதேவபாலன் இயேசு மண்ணில் நமக்காய் பிறந்தார்மகிழ்வோம்…புகழ்வோம்…இணைந்து கூடி நடனமாடி ஆர்ப்பரிப்போமே! Happy, Happy ChristmasMerry, Merry ChristmasHappy, Happy, Happy, Happy Christmas விண்ணில் வெள்ளி தோன்றவேவிமலனாய் உதித்தாரேமண்ணில் அமைதி ஓங்கவேமரியிடம் பிறந்தாரேமன்னர் மூவர் காணமந்தை ஆயர் கூடகந்தை கோலமாக கடவுள் வந்தார்மகிழ்வோம்…புகழ்வோம்…இணைந்து கூடி

உன்னத கீதம் பாட – Unnatha keetham paada Christmas song lyrics Read More »

விண்மீனின் கூட்டமே வானில் – Vinmeenin Koottamae Vaanil enna Christmas song lyrics

விண்மீனின் கூட்டமே வானில் – Vinmeenin Koottamae Vaanil enna Christmas song lyrics விண்மீனின் கூட்டமே வானில் என்ன ஆட்டம்உன்னை பார்த்து நானும் ஆடிடவா ஆட்டம்தேவாதி தேவன் பூவில் வந்தார்ராஜாதி ராஜன் மண்ணில் வந்தார்இது என்ன விந்தையோநானும் என்ன சொல்வேனோஆடுங்கள் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் 1.சின்ன சின்ன வண்டு வந்து கீதம் பாடுதுமெல்ல மெல்ல காதில் வந்து செய்தி சொல்லுது -2ஒஹோ ஹோ இது என்ன விந்தையோதேவன் நம்மை தேடி வந்தாரே-2 – ஆடுங்கள் 2.தென்றல்

விண்மீனின் கூட்டமே வானில் – Vinmeenin Koottamae Vaanil enna Christmas song lyrics Read More »

Kan simittum Natchathiram song lyrics – கண் சிமிட்டும் நட்சத்திரம்

Kan simittum Natchathiram song lyrics – கண் சிமிட்டும் நட்சத்திரம் கண் சிமிட்டும் நட்சத்திரம்என்றும் கண்டிராத நட்சத்திரம்வழியாக வந்தவரை காணவேவழிகாட்டிச் செல்லும் நட்சத்திரம் Kan simittum Natchathiram Tamil Christmas song lyrics in English Kan simittum NatchathiramEntrum Kandiratha NatchathiramVazhiyaga vanthavarai kaanavaeVazhi kaatta sellum Natchathiram 1.Gnaniyar kandu athisayithaarYutha raajan pirantharentruYerothin Maaligai sentradainthaarThaaveethin Oorin SaththirathilAngu Yemattram adainthaarAththaragai nintridavaeThazhmaiyin kolaththil mannavanaiMaattu thozhuvinil Kandanarae 2.Pon vellai

Kan simittum Natchathiram song lyrics – கண் சிமிட்டும் நட்சத்திரம் Read More »

Christmas vantha innalilae christmas song lyrics – கிறிஸ்மஸ் வந்த இந்நாளிலே

Christmas vantha innalilae christmas song lyrics – கிறிஸ்மஸ் வந்த இந்நாளிலே கிறிஸ்மஸ் வந்த இந்நாளிலேமனிதர் மனதில் மகிழ்ச்சியாமேவிண்ணும் மண்ணும் புகழ்ந்து பாடும்பாலன் இயேசு பிறப்பினாலே பாரில் இயேசு பாலன் பிறந்தாரேஎன்று பாட – வானில் வரவேற்கசுக ராகம் தூதர் பாட மாசற்ற தேவன் பொன்மேனியாய்… ஓஆத்மாவை மீட்க நரராகினார் Christmas vantha innalilae Tamil christmas song lyrics in English Christmas vantha innalilae Manithar Manathil MagilchiyamaeVinnum Mannum pugalnthu paadumPaalan

Christmas vantha innalilae christmas song lyrics – கிறிஸ்மஸ் வந்த இந்நாளிலே Read More »

Christmas Naalithae Ellorum Paadi song lyrics – கிறிஸ்மஸ் நாளிதே

Christmas Naalithae Ellorum Paadi song lyrics – கிறிஸ்மஸ் நாளிதே கிறிஸ்மஸ் நாளிதே(2)எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்கிறிஸ்துமஸ் நாளிதே Christmas Naalithae Ellorum Paadi tamil Christmas song lyrics in english Christmas NaalithaeEllorum Paadi Kondaadi MagilumChristmas Naalithae 2.Paralogam Magilnthida ThoodhargalThuthithida Piranthittar YesuPoologam Magilnthida UlakamaeThuthithida Piranthittar Yesu

Christmas Naalithae Ellorum Paadi song lyrics – கிறிஸ்மஸ் நாளிதே Read More »