tamil christmas songs

Vinnil Antru Jothi Ontru song lyrics – விண்ணில் அன்று ஜோதி ஒன்று

Vinnil Antru Jothi Ontru song lyrics – விண்ணில் அன்று ஜோதி ஒன்று விண்ணில் அன்று ஜோதி ஒன்றுபெத்தலகேம் சென்றதுமண்ணில் இறையாட்சி என்றஉண்மை தாங்கி நின்றது பயணம் போகுற ஞானியர்க்கு வழிகாட்டபகல போலவே பாதையிலே ஒளியூட்டஎல்லோருக்கும் நற்செய்திசொல்லும் படி சென்றதுஎசுவோட பிறப்ப சொல்லிசந்தோஷமாய் சென்றது 1.மலைகளிலே தாவி கொண்டுமாட்சி காணச் சென்றதுமேகங்களின் மீதினிலே மோகனமாய் சென்றதுவால் முளைத்த விண்மீனாய்வாழ்த்து பாடி சென்றதுபுல்லணை மேல் புனிதனையே புகழ்ந்து பாடி நின்றது 2.அலைகளிலே ஆடிக்கொண்டு ஆரவாரம் செய்ததுஆறுகளின் மீதினிலே […]

Vinnil Antru Jothi Ontru song lyrics – விண்ணில் அன்று ஜோதி ஒன்று Read More »

Kulirkaaala Iravu onnu christmas song lyrics – குளிர்கால இரவு ஒன்னு

Kulirkaaala Iravu onnu christmas song lyrics – குளிர்கால இரவு ஒன்னு குளிர்கால இரவு ஒன்னுபெத்தலகேம் ஊருல மாட்டு தொழுவத்துல பிறந்தாரு எங்க மன்னவரு நட்சத்திர கூட்டம் எல்லாம் அவர பார்த்து கண் சிமிட்டும்வாடகாத்தும் அவருக்காககொஞ்சம் மெதுவாத்தா வீசும் அன்னை மரி மடி மேலசின்ன பாலனாய் தவழ்ந்தாருநாசரேத்து ஊர்ல தான் மன்னாதி மன்னன் வளர்ந்தாருஎன்னையும் உன்னையும் மீட்க தன்னைத்தானே தாழ்த்தினாருங்க சிங்காசனம் விட்டிறங்கிபாவ உலகினில் வந்தவரு பரலோகத்தின் மகிமை எல்லாம்நமக்காகத்தான் துறந்தவருஎன்னையும் உன்னையும் உயர்த்த தன்னைத்தானே

Kulirkaaala Iravu onnu christmas song lyrics – குளிர்கால இரவு ஒன்னு Read More »

Nal meippar Yesu innalilae song lyrics – நல் மேய்ப்பர் இயேசு

Nal meippar Yesu innalilae song lyrics – நல் மேய்ப்பர் இயேசு பல்லவிநல் மேய்ப்பர் இயேசு இந்நாளிலேநமக்காக பிறந்தார் மண் மீதிலேதாவீதின் மைந்தன் நம் வாழ்விலேதன்னையே தந்து நமை மீட்கவவேபுல்லணை மீது தாழ்மையானார் சரணம் – 1தூதர்கள் நற்செய்தி கூறிடவேமந்தையில் மேய்ப்பர் மகிழ்ந்தனரேவிண்ணெங்கும் கீதம் ஒலித்திடவேஆயர்கள் வாழ்த்தி பணிந்தனரேஉன்னதத்தில் மகிமையேமண்ணில் சமாதானமே சரணம் – 2விண் ஜோதி உதித்த நாள் தனிலேஉள்ளத்தில் ஜீவ ஒளி வீசிடும்நம் வாழ்வில் சாபங்கள் அகண்றிடநேசக் குமாரன் மண்ணில் வந்தார்இன்பத்திலும் துன்பத்திலும்நம்

Nal meippar Yesu innalilae song lyrics – நல் மேய்ப்பர் இயேசு Read More »

Deva Paalan Yesu intru pirantharae song lyrics – தேவ பாலன் இயேசு இன்று

Deva Paalan Yesu intru pirantharae song lyrics – தேவ பாலன் இயேசு இன்று தேவ பாலன் இயேசு இன்று பிறந்தாரேஅவர் பிறப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம்விண்மீன்கள் ஒளி எங்கும் பிரகாசிக்கநம் மன்னன் இயேசு பாரில் பிறந்தார் கிறிஸ்துமஸ் நாளில் எங்கும் மகிழ்ச்சியேஆகா என்னென்ன பேரின்பம் நம்மிலேராஜாதிராஜா இயேசு பிறந்தரேஇந்த மகிழ்ச்சியை நாமெல்லாரும் கொண்டாடிடுவோம் முழு உலகமும் இன்றைக்கு வாழ்த்திப் பாடுதேமாண்புடைய மன்னனைப் போற்றிடுதேகன்னி மரியாளின் மகனாய் வந்தாரேயாவும் மேலான தேவ அன்பினாலே வானோர் வரவேற்று துதி

Deva Paalan Yesu intru pirantharae song lyrics – தேவ பாலன் இயேசு இன்று Read More »

Unakku theriuma Oru Palan pirandhadhu lyrics – உனக்கு தெரியுமா ஒரு பாலன்பிறந்தது

Unakku theriuma Oru Palan pirandhadhu lyrics – உனக்கு தெரியுமா ஒரு பாலன்பிறந்தது பல்லவி உனக்கு தெரியுமாஒரு பாலன் பிறந்ததுஉண்மை புரியுமாஅவர் உன்னை நினைப்பது – (2) 1.சரணம்மறக்க முடியுமாஅவர் தாழ்மை கோலத்தைகேட்க முடியுமாஅவர் இனிய குரலையே -(2)மாசிலாதவர் உம் தூய நாமத்தை -(2)பாட முடியுமா ஒருஇசையெடுக்காமல் – (உனக்கு தெரியுமா) 2.சரணம்கந்தை அணிந்தார்நம் இயேசு பாலகன்விந்தையாய் வந்தார்மாட்டுத்தொழுவதில் -(2)எந்தன் இயேசுவேஎன் உள்ளம் வாருமே -(2)பாடி துதிப்பேனேஉம் தூய நாமத்தை – (உனக்கு தெரியுமா) Unakku

Unakku theriuma Oru Palan pirandhadhu lyrics – உனக்கு தெரியுமா ஒரு பாலன்பிறந்தது Read More »

Thooyarai Thuthithu Paaduvom christmas song lyrics – தூயரை துதித்துப் பாடுவோம்

Thooyarai Thuthithu Paaduvom christmas song lyrics – தூயரை துதித்துப் பாடுவோம் தூயரை துதித்துப் பாடுவோம்யூத ராஜனை புகழ்ந்து பாடுவோம்பெத்தலை பாலனை போற்றி பாடுவோம்சீரேசு நாதனை வாழ்த்தி பாடுவோம்நம் மீட்டர் நம்மை மீட்கஏழைக்கோலமேற்று மண்ணில் வந்தார் பிறந்தார் மகிழ்வோம் ஹலேலூயாநமக்காய் மனுவாய் நம் இம்மானுவேலன்பிறந்தார் மகிழ்வோம் ஹலேலூயாநமக்காய் மனுவாய் நம் இம்மானுவேலன் உன்னதத்திலிருக்கும் தேவனுக்கு மகிமைபூமியினிலே சமாதானமும்,மானிடர்மேல் பிரியமும் உண்டாகிடவே ஏரோது மன்னனும் பயந்து மிகநடுங்கிடஎருசலேம் மக்களும் மிகவும் கலங்கிடராஜாவாய் வந்தாரே விண்ணின் வேந்தனே Thooyarai

Thooyarai Thuthithu Paaduvom christmas song lyrics – தூயரை துதித்துப் பாடுவோம் Read More »

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார்

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார் வானவர் பிறந்தார் வாழ்த்தியே பாடிடுவோம்வல்லவர் பிறந்தார் வளமாய் வாழ்ந்திடுவோம் 1) இயேசு ஜாதிகளுக்கு ஒளியானார்இயேசு ஜனங்களுக்கு வழியானார்இயேசு இருளில் நம் ஒளியானார்இயேசு வழியில் நம் வாழ்வானார் 2) நம்மைத் தேடிவந்து தெரிந்துகொண்டார்நம்மை நாடி புதிய வாழ்வு தந்தார்இரட்சகர் என்று அழைக்கப்பட்டார்இரட்சிப்பால் நம்மை ஆட்கொண்டார் 3) வானதூதர் வரவை கூறினராம்வானவேந்தனுக்கு அங்கே மகிமையாம்பூமிக்கு இங்கே சமாதானமாம்மானிடர் நமக்கு பிரியமாம் Vanavar Piranthar Tamil christmas song

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார் Read More »

Mannil Vanthuthithar christmas song lyrics – மண்ணில் வந்துதித்தார்

Mannil Vanthuthithar christmas song lyrics – மண்ணில் வந்துதித்தார் மண்ணில் வந்துதித்தார்சின்ன பாலகனாய்இந்த மானிடர் மகிழ்ந்திடவேவிண்ணில் தாரகையாய்இருள் அகன்றிடவேபாரில் விடியலாய் அவதரித்தார் -2தென்றல் காற்றே மெல்ல வீசுதெய்வ பாலன் இன்று பிறந்தாரே-2மண்ணில் வந்துதித்தார்சின்ன பாலகனாய்இந்த மானிடர் மகிழ்ந்திடவேவிண்ணில் தாரகையாய்இருள் அகன்றிடவேபாரில் விடியலாய் அவதரித்தார்Christmas Christmas Happy ChristmasChristmas Christmas Merry Christmas 1.நமக்கொரு பாலன் இன்று பிறந்தார்அவர் நாமம் அதிசயமே-2ஆலோசனை கர்த்தரவர்வல்லமை உள்ள தேவன்சமாதான பிரபு அவரே-2மண்ணில் வந்துதித்தார்சின்ன பாலகனாய்இந்த மானிடர் மகிழ்ந்திடவே -மண்ணில் Mannil

Mannil Vanthuthithar christmas song lyrics – மண்ணில் வந்துதித்தார் Read More »

Kaalamellam Kaakum Yesu song lyrics – காலமெல்லாம் காக்கும் இயேசு

Kaalamellam Kaakum Yesu song lyrics – காலமெல்லாம் காக்கும் இயேசு காலமெல்லாம் காக்கும் இயேசு பாலனைகால்கள் கடுக்க காடு மேடு தாண்டிதெரியாத இடத்தில் தேடி தேடி வந்துதரையில் வீழ்ந்து பணிந்தனரே திரும்ப திரும்ப சொல்லுவோம்அழகான செய்தியைதிரும்ப திரும்ப நினைப்போம்அழகான காட்சியை 1) தேவதூதர் சொன்ன செய்தி கேட்டுதேடி வந்த ஆட்டு மேய்ப்பர் கூட்டம்தாள பணிந்தனரே (2) அல்லேலூயா (3) 2) ஞானவான்கள் சாஸ்திரி மூவர் வந்தார்தூபவர்க்கம் பொன்னும் போளம் படைத்தார்தாள பணிந்தனரே (2) அல்லேலூயா (3)

Kaalamellam Kaakum Yesu song lyrics – காலமெல்லாம் காக்கும் இயேசு Read More »

Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics – பாடுங்கள் புது கானங்கள்

Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics – பாடுங்கள் புது கானங்கள் பாடுங்கள் புது கானங்கள்கேளுங்கள் சுக ராகங்கள் -2வின்னின் வேந்தன் மண்ணில் இன்றுஅன்னை மரியின் மகவாய் பிறந்தார்-2 ஆ ஆ ஆஹா Happy christmasஆ ஆ ஆஹா Merry christmas பாவ இருள் நீக்கிடஇயேசு பாரினிலே வந்து உதித்திட்டார்ஆ ஆ ஆஹா சமாதான காரணர்ஆச்சர்யமான கர்த்தர் இவர்ஆ ஆ ஆஹா Paadungal Puthu Ganangal Tamil Christmas choir song lyrics in

Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics – பாடுங்கள் புது கானங்கள் Read More »

Piranthar Yesu Manuvai christmas song lyrics – பிறந்தார் இயேசு மனுவாய்

Piranthar Yesu Manuvai christmas song lyrics – பிறந்தார் இயேசு மனுவாய் பிறந்தார் இயேசு மனுவாய்நம்மை மீட்க வந்தார் X 2பாவங்கள் போக்கவேசாபங்கள் நீக்கவேநித்திய பிதாவை நமக்கு காட்டவே X 2 அன்பின் தேவன் உலகில் பிறந்தார்பரலோக மேன்மைகள் யாவும் துறந்தார் X 2நம்மை மீட்டிட தம்மோடு சேர்த்திடதேடிவந்தரே தேவமைந்தனே X 2 – பிறந்தார் இயேசு இழந்ததைத் தேடி உலகில் வந்தார்பாவிகளை இரட்சிக்க தேவன் மனுவானார் X 2மாம்சமானார் வார்த்தையான தேவன்கொண்டாடுவோம் இரட்சகர் பிறந்ததை

Piranthar Yesu Manuvai christmas song lyrics – பிறந்தார் இயேசு மனுவாய் Read More »

Nalla seithi thonitha Naal Christmas song lyrics – நல்ல செய்தி தொனித்த நாள்

Nalla seithi thonitha Naal Christmas song lyrics – நல்ல செய்தி தொனித்த நாள் நல்ல செய்தி தொனித்த நாள்மண்ணில் வெளிச்சம் உதித்த நாள்தூதர் வாழ்த்து பாடிய நாள்நம் மீட்பர் பிறந்தநாள் முன்னணை முகவரி தெரிந்தெடுத்தார்எளிய வாழ்வினை உணர்த்திடவேஎளியோர் எளிதாய் நெருங்கிடவேஏழ்மை கோலம் அவர் எடுத்தார் அன்பும் அறமும் பெருகிடவேஅன்பின் உருவாய் அவர் பிறந்தார்அவர் போல் நாமும் வாழ்ந்திடவேஅற்புத பாலகன் அவதரித்தார் Nalla seithi thonitha Naal tamil Christmas song lyrics in English

Nalla seithi thonitha Naal Christmas song lyrics – நல்ல செய்தி தொனித்த நாள் Read More »