Yeshua Endru Sonale – இயேசுவா என்று சொன்னாலே

இயேசுவா என்று சொன்னாலே
காற்றும் கடலும் அடங்குமே
இயேசுவா என்று சொன்னாலே
அற்புதம் எங்கும் பெருகுமே

இயேசுவா – 4

மரணத்தை ஜெயித்தாரே
பாதாளம் வென்றாரே – 2
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரே
அவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2

அற்புதம் செய்தாரே
அன்பாலே அணைத்தாரே – 2
மாராவை மதுரமாக்கினாரே
அவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2

கன்மலையை பிளந்தாரே
கண்ணீரைத் துடைத்தாரே – 2
நமக்காக மீண்டும் வருவாரே
அவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2


Yeshua endru sonale
Katrum kadalum adagume
Yeshua endru sonale
Arpudham angum perugume

Yeshua – 4

Yeshua endru ….

1. Maranathe jaythare
Padalam vendrare – 2
Mundramnal uyirthu elundhare
Avar than yessu kristhuve – 2

2. Arpudham seydhare
Anbale anaythare – 2
Maarave madhuram akinare
Avar than yessu kristhuve – 2

3. Kanmale pilandhare
Kanire thudaythare – 2
Namakaga mindhum varuvare
Avar than yessu kristhuve – 2

Leave a Comment