ஆயிரமாயிரம் மக்கள் – Aayiramaayiram Makkal Lyrics

ஆயிரமாயிரம் மக்கள் – இன்னும்
ஆண்டவர் இயேசுவை அறியார்
ஆயிரமாயிரம் மக்கள் – இன்னும்
அன்பின் தொழுவத்தில் இல்லை
மோட்ச வழியைக் காண்பிப்பதார்?
பட்சமாய் இயேசுவை அறிவிப்பதார்?
யாருமல்ல அன்பை அறிந்தவரே
யாருமல்ல அதை ருசித்தவரே
யாருமல்ல யாருமல்ல நான் நான் தானே

Leave a Comment