அப்பா உங்க அன்பு பெரியது
அது என்னையும் வாழவைத்தது
அப்பா உங்க கிருபை பெரியது
அது என்னையும் நடத்திவந்தது – 2
நான் சுத்தபொன்னாய் விளங்கும்படி சோதிக்கின்றீரே
என்னை கைவிடாமல் கரம்பிடித்து காப்பாற்றிநீரே -2
ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்
என்னை முற்றிலுமாய் அறிந்தவரையா
ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்
என் உள்ளத்தையும் புரிந்தவரையா
உம்மை நினைக்கும்போது எனக்கு என்றும் பயமே இல்ல
உம்மை துதிக்கும்போது என் வாழ்வில் கலக்கமே இல்ல -2
ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்
என்னை பாதுகாத்து நடத்திவாறீங்க
ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்
என்னை கிருபையால சூழ்ந்துகொள்றீங்க
Appa Unga Anbu periyathu
Athu Ennaiyum Vazhavaithathu
Appa Unga Kirubai Periyathu
Athu ennaium nadathivanthathu -2
Naan Suttha ponnai vilangumpadi sothikinteerae
Ennai Kaividamal karampidithu kappattineerae -2
Yenentraal Neengathan Neengathan Neengamattum Thaan
Ennai Muttlilumai Arinthavaraiya
Yenentraal Neengathan Neengathan Neengamattum Thaan
En ullathaium Purinthavaraiyya
Ummai Ninaikum pothu Enaku entrum bayamae illa
Ummai Thuthuikum pothu en Vazhvil kalakamae illa -2
Yenentraal Neengathan Neengathan Neengamattum Thaan
Ennai paathukaathu nadathivaringa
Yenentraal Neengathan Neengathan Neengamattum Thaan
Ennai kirubayala suznthu kollringa