அவர் வரும்போது சேனை ஆயத்தம்
1. அவர் வரும்போது சேனை ஆயத்தம் ஆயத்தம்
ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம்
2. அவர் வரும்போது வீரர் ஆயத்தம் ஆயத்தம்
ஆம் இரட்சண்ய வீரர் ஆயத்தம்
3. அவர் வரும் போது பாவி என்செய்வாய்? என்செய்வாய்
ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம்
4. அவர் வரும்போது மனஸ்தாபம் வீண் வீண் வீண்!
ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம்
5. அவர் வரும் போது பூதம் நடுங்கும் நடுங்கும்!
ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம்
6. அவர் வரும் போதோசன்னா பாடுவோம், பாடுவோம்!
ஆம் இரட்சண்ய வீரர் ஆயத்தம்