Yehova Yire Thandai Theyivum – யெகோவா யீரே தந்தையாம் – Neer Mathram Pothum
TAMIL VERSION : யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் நீர் மாத்ரம் போதும் எனக்கு யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம் உம் தழும்புகளால் சுகமானோம் யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர் என் தேவையெல்லாம் சந்திப்பீர் நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு 1. யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே உம் வார்த்தையால் உருவாக்கினீர் யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே உம்மை போல் வேறு தேவன் […]
Yehova Yire Thandai Theyivum – யெகோவா யீரே தந்தையாம் – Neer Mathram Pothum Read More »