Uncategorized

Azhagana Yesuve – அழகான இயேசுவே song lyrics

அழகான இயேசுவை ஆராதிப்பேன் உம்மையே உயிர்வாழும் நேசரே என் உயிராக வாருமே உமக்காகவே இனி மகிழ்வுடன் வாழுவேன் உம் பெயரை எங்கும் சொல்லி சொல்லி பாடுவேன் உலகம் தருமா உம் அன்பைப் போலவே எதுவும் தருமா உம் அன்பு தரும் இன்ப சந்தோஷம் உம் சிலுவையின் மகிமை என் மனதுக்கு இனிமை உம் சிலுவையின் பெருமை என் மனதுக்கு வலிமை உம் நாமம் பாடப் பாட மனம் கோயிலாக உணர்ந்தேன் சந்தோஷமாய் உம் வேதம் தேட தேட […]

Azhagana Yesuve – அழகான இயேசுவே song lyrics Read More »

இயேசுவை நம்பினோர் – Yesuvai Nambinor song lyrics

1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லைஎன்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்சிங்கத்தின் வாயின்றும் இரட்சிப்பார்பங்கம் வராதுன்னை ஆசீர்வதிப்பார் நெஞ்சமே நீ அஞ்சிடாதேநம்பினோரைக் கிருபை சூழ்ந்திடஇம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்இன்னமும் காத்துன்னை நடத்துவார் – இம்மட்டும் 2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரைநம்புவதில்லை தம் ஆலோசனைகோர பயங்கர காற்றடித்தும்கன்மலைமேல் கட்டும் வீடு நிற்கும் – நெஞ்சமே 3. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றேஏகிப் பறந்திடும் பக்தரோடேசேர்ந்தென்றும் வாழ்த்திடும் ஐக்கியத்திலேஜெய கம்பீரமே உனக்குண்டே – நெஞ்சமே 4. விஸ்வாசத்தால் நீதிமான் பிழைப்பான்வறட்சி மிகுந்த காலத்திலும்பக்தன் வலது பாரிசத்திலேகர்த்தன்

இயேசுவை நம்பினோர் – Yesuvai Nambinor song lyrics Read More »

Naan Paavai Than – நான் பாவி தான் song lyrics

நான் பாவி தான் ஆனாலும் நீர் மாசற்ற ரத்தம் சிந்தினீர் வா என்று என்னை கூப்பிட்டீர் என் மீட்பரே வாரேன் – வாரேன் நான் பாவி தான் என் நெஞ்சிலே கறை பிடித்திருக்குதே என் கறை நீங்க இப்போதே என் மீட்பரே வாரேன் – வாரேன் நான் பாவி தான் பயத்தினால் அலைந்து பாவ பாரத்தால் அமிழ்ந்து மாண்டு போவதால் என் மீட்பரே வாரேன் – வாரேன் நான் பாவி தான் அன்பாக நீர் நீங்கா தடைகள்

Naan Paavai Than – நான் பாவி தான் song lyrics Read More »

Vellam pola thunbam vanthum – வெள்ளம் போல துன்பம் வந்தும் song lyrics

வெள்ளம் போல துன்பம் வந்தும் அதிசயங்கள் செய்தாரே ஆயிரம் தான் இழந்தாலும் அன்பாலே தொட்டாரே வாழ்கின்றேன் நான் வாழ்கின்றேன் வாழ்கின்றேன் எந்தன் இயேசு என்னோடு நானாக நான் வந்தேனே என்னையே தந்தேனே தானாக எனக்குள் வந்து எதேதோ செய்தாரே 1. கைப்பிடித்த மனிதன் என்னைக் கைவிட்டாலும் இயேசப்பா கூட வந்தீரே வெறுப்பாக யாரும் என்னை தள்ளிவிட்டாலும் கூட என்னை சேர்த்துக் கொண்டீரே 2 நான் போட்ட திட்டங்களும் வீணாய் போனாலும் உம் சித்தத்தினால் முடிவெடுத்தீரே என் வழிகள்

Vellam pola thunbam vanthum – வெள்ளம் போல துன்பம் வந்தும் song lyrics Read More »

Yesuvukku Nandri Sonnaayaa – இயேசுவுக்கு நன்றி சொன்னாயா

இயேசுவுக்கு நன்றி சொன்னாயா – 2 இரவும் பகலும் காத்துவரும் இனிய தேவன் இயேசு தானே இயேசுவுக்கு நன்றி சொன்னாயா யா… யா… யா…. இரவும் பகலும் காத்துவரும் இனிய தேவன் இயேசு தானே இயேசுவுக்கு நன்றி சொன்னாயா இயேசப்பா இயேசப்பா நன்றி நன்றி இயேசப்பா கோடி கோடி நன்றி தானப்பா (2) இயேசுவுக்கு நன்றி சொன்னாயா – 2 டாடி மம்மி தந்ததற்கு தங்க வீடு தந்ததற்கு இயேசுவுக்கு நன்றி சொன்னாயா யா… யா… யா….

Yesuvukku Nandri Sonnaayaa – இயேசுவுக்கு நன்றி சொன்னாயா Read More »

Uyiranavarae – உயிரானவரே song lyrics

உயிரானவரே உம்மை ஆராதிக்கின்றோம் உயிரானவரே உம்மில் ஆர்ப்பரிக்கின்றோம்-4 நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்னை ஆட்கொள்ளுமய்யா-3 முடியாத காரியத்தை முடிக்க செய்தீர் முன்னேறி செல்வதற்கு வழியும் நீரே-2 உம் பாதம் ஒன்றே போதும் என் வழிகள் நேர்த்தியாகும்-2 நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்னை ஆட்கொள்ளுமய்யா-3 விழுந்த வீழ்ந்தென்னை தூக்கினவரே வழுவாவல் காத்தென்னை நடத்தினீரே-2 வழுவாமல் காத்தீரய்யா விழுந்து பணிந்திடுவேன்-2 நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்னை ஆட்கொள்ளுமய்யா-3-உயிரானவரே

Uyiranavarae – உயிரானவரே song lyrics Read More »

Enthan Devan – எந்தன் தேவன் song lyrics

எந்தன் தேவன் எங்கே என்றேன் உம்மை கண்டேன் இங்கே இன்றே அன்பால் என்னை நிரப்பும் தேவன் எந்தன் வாழ்வை நடத்தும் ஜீவன்இதயம் முழுவதும் உம்மை தேடியேஅனுதினம் எங்கும் உம்மை பாடவே மகிமை மகிமை என்றும் உமக்கேமாட்சிமை எல்லாம் தேவா உமக்கேஎனது சகலமும் என்றும் உமக்கேஉமது பிரியம் நான் தேவா உமக்கேஜீவனும் உமக்கே அன்பர் நீர் எனக்கே வந்திடும் வந்து என்னை சேர்த்திடும் பரமே எந்தன் தேவன் எங்கே என்றேன் உம்மை கண்டேன் இங்கே இன்றே தந்தையே எந்தன்

Enthan Devan – எந்தன் தேவன் song lyrics Read More »

Devanae en sirumaiyil – தேவனே என் சிறுமையில் song lyrics

தேவனே என் சிறுமையில்கண்ணோக்கி பார்த்தீரேஇயேசுவே என் எளிமையில்கை தூக்கி எடுத்தீரே-2 நல்லவர் நீர் எப்போதுமேவல்லவர் நீர் எந்நாளுமேபோதுமானவர் நீர்புதுமையானவர் நீர்-தேவனே சத்தியம் அறியனுமே-என்னுள்சத்தியம் வளரனுமே-2சத்தியத்தை அறிந்தவனாய்சத்தியத்தை உணர்ந்தவனாய்செயல்பட உதவி தாருமேஉதவி எனக்கு தாருமே-தேவனே ஓடிடும் ஓட்டத்திலேநான் உறுதியாய் ஓடிடவே-2கீழானதை நோக்கிடாமல்மேலானதை நோக்கிடவேகிருபை எனக்கு தாருமேகிருபை எனக்கு தாருமே தேவனே என் சிறுமையில்கண்ணோக்கி பார்த்தீரேஇயேசுவே என் எளிமையில்கை தூக்கி எடுத்தீரே-2 நல்லவர் நீர் எப்போதுமேவல்லவர் நீர் எந்நாளுமேமுன்பாக செல்பவர் நீர்என்னோடு இருப்பவர் நீர்-தேவனே  

Devanae en sirumaiyil – தேவனே என் சிறுமையில் song lyrics Read More »