Uncategorized

Irunthavare Irupavarae – இருந்தவரே இருப்பவரே song lyrics

இருந்தவரே இருப்பவரேநீர் என்றும் மாறாதவர் -2 யாவே யெஷுவாஎந்தன் இயேசுவே-2 என் இராஜனேயெகோவா ராஃபாசுகம் தரும் மருத்துவரேஜீவன் தந்தீர்யெகோவா ரூவா நடத்திடும் நல் மேய்ப்பரேவாழ வைத்தீர் யாவே யெஷுவாஎந்தன் இயேசுவே-2 யெகோவா ஷாலோம்சமாதானம் தருபவரேஎனக்குள்ளேயெகோவா நிசிஜெயம் தருபவரேஎன் வாழ்வினிலே யாவே யெஷுவாஎந்தன் இயேசுவே-2 Irunthavare IrupavaraeNeer Endrum Marathavar – 2 Yahweh YeshuaYenthan yesuveh -2 En Rajanae Yehovah Rapha sugam tharum MaruthuvarareJeevan Thantheer Yehovah Ruah Nadathidum NalmeiperehVaala Vaitheer – […]

Irunthavare Irupavarae – இருந்தவரே இருப்பவரே song lyrics Read More »

Enakkaay karuthuvaar – எனக்காய் கருதுவார் song lyrics

எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்துன்ப நாளில் கைவிடாமல் தம் சிறகின் நிழலில் மறைப்பார் நம்புவதற்கு எனக்கென்றும்சர்வவல்லவர் கூட இருப்பார்தளராமல் வனாந்திரத்தில்பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு 2. பொல்லாப்புகள் நேரிடாதுவாதையோ உன்னை அணுகாதுபாதைகளில் தேவனுடையதூதர்கள் கரங்களில் தாங்குவார் — நம்புவதற்கு 3. இரவினிலே பயங்கரமும்பகலில் பறக்கும் அம்புகளுக்கும்இருளதிலே நடமாடும்கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் — நம்புவதற்கு 4. சேருவேன் நான் இயேசுவோடுஅவர் நாமத்தின் வல்லமை அறிவேன்கஷ்ட நாட்களில் கூட இருப்பார்தீர்க்காயுசாய் திருப்தியாக்குவார் — நம்புவதற்கு 1.Enakkaay

Enakkaay karuthuvaar – எனக்காய் கருதுவார் song lyrics Read More »

Neenga Illanna Nanga illapa- நீங்க இல்லனா நாங்க இல்லப்பா song lyrics

நீங்க இல்லனா நாங்க இல்லப்பா நாங்க இருப்பதும் உங்க தயவப்பாநீங்க இல்லன்னா ஆரம்பமான எந்த காரியமும் அது அற்பமாக என்னப்படுமப்பாமுடிவு காலம் வரும் போதெல்லாம்நீங்க சம்பூரணமாய் மற்றிடுவிங்கப்பா நான் வாழ்கின்ற வாழ்க்கை எல்லாம்இயேசப்பா நீங்க கொடுத்த ஈவு தானப்பாஉலகத்திற்கு சாட்சியாய் இருக்க என்னை உமக்கேன்று தெரிந்து கொண்டீரப்பா நான் கண்ணீரிட்டு ஜெபிக்கும் போதெல்லாம்என் கண்ணீருக்கு பதில் தந்தீர் அப்பாகனிவான உங்க அன்பினால் என்னை கண்மணி போல் காத்து வந்தீரப்பா

Neenga Illanna Nanga illapa- நீங்க இல்லனா நாங்க இல்லப்பா song lyrics Read More »

En Idhayam Sollum – என் இதயம் சொல்லும் song lyrics

என் இதயம் சொல்லும்என் உதடும் பாடும்நீர் மட்டும் உண்மை அன்பு என்று உண்மையில்லா உலகினில் உயிர் தவித்தேனேஉறவென்று நினைத்தோரும் உதறிப் போனார்ஆனாலும் வாழ்வில் திரும்ப வரச் செய்தீர்வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர் கொடுமையாய் பேசும் சிலர் குரலைக் கேட்டேன்நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேன்நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நீரேஎன் சுமை சுமந்து கொண்டு உதவினீரே இனி வாழ்க்கை இல்லை எல்லாம் முடிந்ததென்றுவாழ்வதா சாவா என்று நினைத்த போதும்எல்லா இடங்களிலும் எல்லா நிமிடமும்என் கூடவே இருந்து தேற்றினீரே En Idhayam

En Idhayam Sollum – என் இதயம் சொல்லும் song lyrics Read More »

ULLAMELLAM – உள்ளமெல்லாம் உருகுதையோ song lyrics

1. உள்ளமெல்லாம் உருகுதையோஉத்தமனை நினைக்கையிலேஉம்மையல்லால் வேறே தெய்வம்உண்மையாய் இங்கில்லையேகள்ளனென்று தள்ளிடாமல்அள்ளி என்னை அணைத்தவாசொல்லடங்கா நேசத்தாலேசொந்தமாக்கிக் கொண்டீரே 2. எத்தன் என்னை உத்தமனாக்கசித்தம் கொண்டீர் என் ஏசையாஎத்தனையாம் துரோகம் நான் செய்தேன்அத்தனையும் நீர் மன்னித்தீர்இரத்தம் சிந்த வைத்தேனே நான்அத்தனையும் என் பாவமன்றோகர்த்தனே உம் அன்புக்கீடாய்நித்தம் உம்மையே சேவிப்பேன் 3. மேக மீதில் இயேசு ராஜன்வேகம் வரும் நாள் என்றோலோகமீதில் காத்திருப்போர்ஏக்கமெல்லாம் தீர்ந்திடதியாக ராஜன் இயேசுவை நான்முகமுகமாய் தரிசிக்கஆவலோடு ஏங்கும் தாசன்சோகம் நீங்கும் நாள் எப்போ

ULLAMELLAM – உள்ளமெல்லாம் உருகுதையோ song lyrics Read More »

Nesippaen Naan Nesippaen – நேசிப்பேன் நான் song lyrics

நேசிப்பேன் நான் நேசிப்பேன் நேசிப்பேன் நான் நேசிப்பேன்என் தாழ்வான நேரமெல்லாம்உமை நேசிப்பேன் வணாந்திரமான வாழ்வு எல்லாம் ஊற்றும் தண்ணீராய் மாற்றினீர் நேசிப்பேன் நான் நேசிப்பேன் நேசிப்பேன் நான் நேசிப்பேன்என் தாழ்வான நேரமெல்லாம்உமை நேசிப்பேன் எலியாவை போல என்னை நடத்தினீர் தண்ணீரும் அப்பமும் தந்தீரே நேசிப்பேன் நான் நேசிப்பேன் நேசிப்பேன் நான் நேசிப்பேன்என் தாழ்வான நேரமெல்லாம்உமை நேசிப்பேன் யோனாவை போல வழி மாறினாலும்நேர்த்தியாய் என்னை நடத்தினீர் நேசிப்பேன் நான் நேசிப்பேன் நேசிப்பேன் நான் நேசிப்பேன்என் தாழ்வான நேரமெல்லாம்உமை நேசிப்பேன்

Nesippaen Naan Nesippaen – நேசிப்பேன் நான் song lyrics Read More »

Naan ummai patri – நான் உம்மை பற்றி song lyrics

நான் உம்மைப்பற்றி இரட்சகா!வீண் வெட்கம் அடையேன்பேரன்பைக் குறித்தான்டவாநான் சாட்சி கூறுவேன் சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்எந்த நேரமும் எனதுள்ளத்திலும்பேரானந்தம் பொங்கிப்பாடுவேன் ஆ! உந்தன் நல்ல நாமத்தைநான் நம்பிச் சார்வதால்நீர் கைவிடீர் இவ்வேழையைக்காப்பீர் தேவாவியால் மாவல்ல வாக்கின் உண்மையைகண்டுணரச் செய்தீர்நான் ஒப்புவித்த பொருளைவிடாமல் காக்கிறீர் நீர் மாட்சியோடு வருவீர்அப்போது களிப்பேன்ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்மெய்ப் பாக்கியம் அடைவேன்

Naan ummai patri – நான் உம்மை பற்றி song lyrics Read More »

Aagamangal Pugaz – ஆகமங்கள் புகழ் song lyrics

1.ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ வாகு தங்கு குருனாதா நமோ நமோ ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ அருரூபா 2 மாகமண்டல விலாசா நமோ நமோ மேகபந்தியி னுலாசா நமோ நமோ வான சங்கம விஸ்வாசா நமோ நமோ மனுவேலா 3 நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ காகமும் பணிசெய் சீலா நமோ நமோ நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ நரதேவா 4 ஏக மந்த்ரமுறு பூமா நமோ நமோ யூக

Aagamangal Pugaz – ஆகமங்கள் புகழ் song lyrics Read More »

Um Anbai Paada Naan Vanthen – உம் அன்பை பாட நான் song lyrics

உம் அன்பை பாட நான் வந்தேன் ஐயா உம் புகழை போற்ற என்னை அழைத்தீர் ஐயா (2) நாளாக நாளாக நானில்லையே என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே (2) நன்றி சொல்லி நான் உம்மை துதிப்பேன் எந்தன் உயிருள்ள வாழ்நாளெல்லாம் (2) 1. எனக்காக சிலுவையை சுமந்தவரேஎன் பாவம் கழுவிட வந்தவரே (2)நாளாக நாளாக நானில்லையே என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே (2)உந்தன் அன்பை நான் என்றும் மறவேன் இந்த ஜீவன் உம்மை காணும் வரை (2)

Um Anbai Paada Naan Vanthen – உம் அன்பை பாட நான் song lyrics Read More »

Unthan sitham pol nadathum song lyrics

உந்தன் சித்தம் போல் நடத்தும்கர்த்தாவே நீர் நித்தம் என்னைஎந்தன் சித்தம் போல வேண்டாம்என் பிதாவே என் யெகோவா இன்பமான வாழ்க்கை வேண்டேன்இனிய செல்வம் சீரும் வேண்டேன்துன்பமற்ற சுகமும் வேண்டேன்நின் தொண்டு செய்யும் அடியேன் நேர் சமனாம் நின் வழியோசிறு துரமோ மாதொலைவோஎவ்விதத் துயர்கடலோஏழையின் வாழ்வு எதிலும் அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்ஆம் இவற்றால் நீர் நடத்திஅனுதினம் என்னோடிருப்பீர்ஐயனே கடைக்கனியே   UNDHAN SITTHAM POL NADATHUM KARTHAAVE NEER NITTHAM ENNAI ENDHAN SITHAM POLA VENDAAM

Unthan sitham pol nadathum song lyrics Read More »

VAASALANDAI NINDRU வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் – Tamil Christian Kerthanaigal Lyrics

வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோபாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்வாவென்று உன்னை அழைக்கிறாரே 1. ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணிஆதரை மீதினில் அலைந்திடுவாயேகாணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் — வாசலண்டை 2. அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணிதற்பரன் தயவை தள்ளிடலாமா?நினையாத நேரம் மரணம் சந்தித்தால்நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? — வாசலண்டை 3. பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்துமாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ? —

VAASALANDAI NINDRU வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் – Tamil Christian Kerthanaigal Lyrics Read More »

Nanna Kripa Nidhiye – Kannada version of Ente Upanidhiye song lyrics

Nanna Kripa NidhiyeNanna Palu NeeveNan Sampatthu NeevallaveNanna durgha neeveNanna kote neeveEndhendhu Ashrayave *Edheyalli Oragalu Ella Helalu**Nambhigasthanu Jayashaliadhavanu* *Hosanna Hosanna (3)* Nanna Kote Neeve Nanna Sharana NeeveNan Gurani NeevallaveNanna Bhande NeeveNanna Jeeva JalaveNanna Buggeyu Neeve (Edheyalli… Nanna Odeya NeeveNanna BhujabhalaveNeeve Nan BayakeyuNanna AarambhaveNanna VakdhaanaveNanna Amen Neeve (Edheyalli…

Nanna Kripa Nidhiye – Kannada version of Ente Upanidhiye song lyrics Read More »