Uncategorized

Nanni Yesuve Ninakku Nanni Yesuvey – song lyrics

Prana Priya Prana Priya Chankiley Chora Thannu Enney Veendeduthavancy Veendeduppukara Prana Priyan Thante Chankiley Chorayal Enneyum Veendeduthu (2)Kripaye Kripaye Varnnippan Asadhyamey Athu Nanni Yesuve Ninakku Nanni Yesuvey,Nee Cheytha Nanmakalkku Orayiram Nanni Yen Shakthiyal Alla, Kaiyudey Balathal AllaNin Dhaya Allayo Enney Nadathiyathu Ninnathu Kripyal, Kripyal Daiva Kripyal Nirthidum Dhayayal Dhayayal Nithya Dhayayal. (2) 1. Kozhi Than […]

Nanni Yesuve Ninakku Nanni Yesuvey – song lyrics Read More »

Unarvin prabhuve unarvin raaja- songs lyrics

Unarvin prabhuve unarvin raajaVannidane dhayavaai ezhakalin sabhayil 1 Urakkathil kidakkum janamMarannu thirukrupakalPurva pithakkalil pakarnna Nin’unarvine pakaranam aathmanadha;- 2 Vettayaal odithalarnna Pedamaan pol’itha najaanVarunnu aadharavaal Thirusavidhe-aaswaasa dhaayakane;- 3 Jeevitha klesangalaam vanMedukalkanummbolThellum thalaraathe dhairyamai Jayippan sakthiye pakarnnidane;- 4 Aakaassa meghangalil AarudanaivarumbolAngaye modhamaai swaagathamCheivaan najangale orukkename;-

Unarvin prabhuve unarvin raaja- songs lyrics Read More »

Nan ummai paadavum – நான் உம்மை பாடவும் பாத்திரன் song lyrics

KIRUBAI | Robert Roy | Ps. Y. Wesley (Ariyalur) | Tamil Christian Song நான் உம்மை பாடவும் பாத்திரன் அல்லவேநீர் என்னை தேடவும் பரிசுத்தன் அல்லவே (2) குருசில் தொங்கி இரத்தம் சிந்திமீட்டு கொண்ட தேவனேபிள்ளை என்னை உந்தன் மார்பில் சேர்த்தணைத்த தந்தையே (2)என்ன கிருபையிது என்னை வாழ வைத்தது என்ன புதுமையிது என்னை பாட வைத்தது (2)ஓ….ஓ….ஓ…ஒசன்னா…..ஆ….ஆ…ஆ…அல்லேலூயா…. (2) ஒவ்வொரு நாளிலும் கிருபைகள் புதியதே வாழ்ந்திடும் நாளெல்லாம் அது மிக நல்லதே

Nan ummai paadavum – நான் உம்மை பாடவும் பாத்திரன் song lyrics Read More »

Aarathanai Aarathanai Vallavare Nallavare ஆராதனை ஆராதனை Tamil Christian Worship Song

ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரேஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமேஉந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்உயிருள்ள நாளெல்லாம் 1. பாவங்கள் எனக்காய் சுமந்தவரேஉமக்கே ஆராதனைபாடுகள் எனக்காய் சகித்தவரேஉமக்கே ஆராதனை 2. ஆவியின் வரங்களைத் தந்தவரேஉமக்கே ஆராதனைஅபிஷேகம் எனக்காய்த் தந்தவரேஉமக்கே ஆராதனை 3. மரணத்தை எனக்காய் ஜெயித்தவரேஉமக்கே ஆராதனைபாதாள வல்லமை தகர்த்தவரேஉமக்கே ஆராதனை

Aarathanai Aarathanai Vallavare Nallavare ஆராதனை ஆராதனை Tamil Christian Worship Song Read More »

ENTHA nilayil naan Erunthalum – எந்த நிலையில் நான் இருந்தாலும் song lyrics

எந்த நிலையில் நான் இருந்தாலும்என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரேஎன் நேசர் ஒருவரே நோயாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்என் நோய்களையே சொல்லி சொல்லி நோகவைப்பார்கள் கடனாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள் என் கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் பட்டப்படிப்பு இல்லா விட்டால் பலர் வெறுப்பார்கள்என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள் அனாதையாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள்   entha nilaiyil naanirunthaalum, ennai verukkaathavaren Yesu

ENTHA nilayil naan Erunthalum – எந்த நிலையில் நான் இருந்தாலும் song lyrics Read More »

THIKKATTRA PILLAIGALUKKU – திக்கற்ற பிள்ளைகளுக்கு song lyrics

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரேயல்லவோ எக்காலம் துணை அதற்கு நிற்பவரும் நீரேயல்லவோ தனிமையான எனக்கு சகாயர் நீரேயல்லவோ ஆதரவற்ற எனக்கு பக்கபலம் நீரேயல்லவோ ஆதரவற்ற எனக்கு பக்கபலம் நீரேயல்லவோ பக்கபலம்  நீரேயல்லவோ   என்றைக்கும் மறைந்திருப்பீரோ தூரத்தில் நின்று விடுவீரோ என்றைக்கும் மறைந்திருப்பீரோ தூரத்தில் நின்று விடுவீரோ பேதைகளை மறப்பீரோ ஏழைகளை மறப்பீரோ இயேசுவே மனம் இரங்கும் இயேசுவே மனம் இரங்கும் திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரேயல்லவோ எக்காலம் துணை அதற்கு நிற்பவரும் நீரேயல்லவோ எக்காலம் துணை

THIKKATTRA PILLAIGALUKKU – திக்கற்ற பிள்ளைகளுக்கு song lyrics Read More »

Innum Yethanai Dhooram – இன்னும் எத்தனை தூரம் song lyrics

இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதாஇன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதாஇன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதாஇன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா…என்னால் முடியவில்லை முடியவில்லை தேவாஎன்னால் முடியவில்லை முடியவில்லை தேவாஉன் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதாஉன் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதாநாதா…..இயேசு தேவா …..நாதா …..இயேசு ……தேவா ….இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதாஇன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்கரடான மேடுகள் கடும்

Innum Yethanai Dhooram – இன்னும் எத்தனை தூரம் song lyrics Read More »

Neer Illatha Naalellam – நீ இல்லாத நாளெல்லாம் song lyrics

நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமாநீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்உண்மையின் வழியே நீ ஆவாய்உறவின் பிறப்பே நீ ஆவாய்உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய்எனது வலிமையும் நீ ஆவாய்எனது அரணும் நீ ஆவாய்எனது கோட்டையும் நீ ஆவாய் 3. எனது நினைவும் நீ ஆவாய்எனது மொழியும் நீ ஆவாய்எனது மீட்பும் நீ ஆவாய்எனது உயிர்ப்பும் நீ ஆவாய்.

Neer Illatha Naalellam – நீ இல்லாத நாளெல்லாம் song lyrics Read More »

Unnaiyandri vera gethi – உன்னையன்றி வேறே கெதி song lyrics

உன்னையன்றி வேறே கெதி ஒருவரில்லையே ஸ்வாமி!தன்னையே பலியாய் ஈந்த மன்னுயிர் ரட்சகனே!அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ?அதிசய மனுவேலா -ஆசை என் யேசு ஸ்வாமி! 1. அஞ்சியஞ்சித் தூரநின்றென் சஞ்சலங்களை நான் சொல்லி,அலைகடல் துரும்புபோல் மலைவு கொண்டேனானையோ!கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த வஞ்சகன் முகம் பாராய்க்கிட்டி என்னிடம் சேர்ந்து கிருபை வை யேசு ஸ்வாமி! 2. எத்தனை கற்றாலும் தேவ பக்தியேது மற்ற பாவி,எவ்வளவு புத்தி கேட்டும் அவ்வளவுக் கதி தோஷிபித்தனைப்போல பிதற்றிக் கத்தியே புலம்பு மேழைப்பேதையைக்

Unnaiyandri vera gethi – உன்னையன்றி வேறே கெதி song lyrics Read More »

Parisuththar Koottam Yesuvai Pottri – பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி song lyrics

பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட பரமானந்த கீதமங்கெழும்ப நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய அண்டினோரெவரும் அவரைச் சேர அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே பேதுரு பவுலும் யோவானு மங்கே பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும் இரத்தச் சாட்சிகளும் திரளாய்க் கூட நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே ஜெகத்தில் சிலுவை சுமந்தோ ரெல்லாம் திருமுடி யணிந்திலங்கிடவும் தேவசேயர்களா யெல்லாரும் மாற

Parisuththar Koottam Yesuvai Pottri – பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி song lyrics Read More »

Parisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில் song lyrics

பரிசுத்தர் கூட்டம் நடுவில்ஜொலித்திடும் சுத்த ஜோதியேஅரூபியே இவ்வேளையில்அடியார் நெஞ்சம் வாரீரோ மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?பொல்லாதோர் கூட செய்திடார்நற்பிதா நலம் அருள்வார் சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியேவிரும்பா அசுத்தம் யாவும் போக்குமேபாவி நீசப்பாவி நானையாதேவா இரக்கம் செய்ய மாட்டீரோ? துணை வேண்டும் தகப்பனே உலகிலேஎன்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டேஎன் ஜீவன் எல்லையெங்கிலும்பரிசுத்தம் என எழுதும்

Parisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில் song lyrics Read More »

Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக song lyrics

இதுவரை செய்த செயல்களுக்காக இறைவா உமக்கு நன்றி (2) 1. உவர்நிலமாக இருந்த என்னை விளைநிலமாக மாற்றிய உன்னை அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி 2 2. தனிமரமாக இருந்த என்னை கனிமரமாக மாற்றிய உன்னை திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில் இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி – 2

Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக song lyrics Read More »