என்னோடு நீ பேச – ENNODU NE PESA song lyrics
என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்என் தெய்வமே – 2 நீயின்றி நானில்லையேஉன் நினைவின்றி வாழ்வில்லையே இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீஉதயக் காலம் நீ உறவின் பாலம் நீதள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன்தீயாகும் துன்பங்களில் நீ தாயாகித் தாலாட்டினாய் உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீமழையின் மேகம் நீ மலரின் மணமும் நீஎன் பாதையில் முன் போக வாகண் போலவே எனைக் காக்க வாஆதரம் […]