Uncategorized

UYIRAE | REENU & RHEA | KANMALAI 4 | MERVIN SOLOMON | TAMIL CHRISTIAN SONG

உயிரே உயிரே என்னை கவர்ந்த மணவாளனே – (2) உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (2) (உயிரே) கை பிடித்தவர் நீர் கை விடுவதில்லை வாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை – (2) உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (2) (உயிரே) நான் உயிர் வாழ்ந்தால் அது உமக்காக தான்என் உயிர் பிரிந்தாலும் அது உமக்காக தான் – (2) உம்மோடு வாழும் […]

UYIRAE | REENU & RHEA | KANMALAI 4 | MERVIN SOLOMON | TAMIL CHRISTIAN SONG Read More »

மனம் இரங்கும் என் தெய்வமே – Manam Irangum En Dheivamey song lyrics

Lyricsமனம் இரங்கும் என் தெய்வமேஇரங்கும் உம்மனதினால் வாதை நீங்குமே அழிவின் உச்சத்தில் ஜனம் தவிக்குதேவிடுவிக்க யாருமில்லை வேகம் இரங்குமேதிறப்பிலே நான் நிற்க ஆயத்தமேஎன் கண்ணின் கண்ணீர் கண்டு இரங்கிடுமே உறவுகள் இழந்து வேகுதே உள்ளம்கண்ணெதிர் சடலம் விழுகுதே பள்ளம்எகிப்தின் வாதை உம் ஜனத்தைத்தானேஅனுகவில்லை உண்மைதானே ஆயினும் எகிப்தும் உம் சாயலேஉமது படைப்பே தூக்கிடும் கரத்திலே மரணத்தின் பாதையில் ஜனம்போகுதேதிரளாய் அனுதினமும் ஜனம் மடியுதேவைத்தியர் நீங்கதானே வேகம் இறங்கி வாருமேஇறங்கி நீர் வந்தால் போதும் வாதைகள் விலகுமே உயிரையே

மனம் இரங்கும் என் தெய்வமே – Manam Irangum En Dheivamey song lyrics Read More »