Kirusthuvin Yutha Veerar Nangal – கிறிஸ்துவின் யுத்த வீரர்

கிறிஸ்துவின் யுத்த வீரர் நாங்கள் உயர்த்துவோம்
இயேசுவின் நாமத்தை ஒன்றிணைந்து
நாம் செயல்படுவோம் கட்டுவோம் தேவ ராஜ்ஜியத்தை (2)

யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2)

1.எழும்பிடு எழும்பிடு சேனையாய்
புறப்படு பரிசுத்த ஜாதியாய்
முறித்திடு தேசத்தின் சாபத்தை
ஜெயித்திடு இயேசுவின் நாமத்தில் (2)

யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2) -கிறிஸ்துவின்

2.பெற்றிடு அக்கினி அபிஷேகத்தை
நிறப்பிடு தேவ பெலத்தாலே
துரத்திடு எதிரியின் சேனையை வென்றிடு தூய ஆவியினால் (2)

யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2)-கிறிஸ்துவின்

3.போரிடு நல்ல சேவாகனாய்
தொடர்ந்திடு ஓட்டத்தை ஜெயத்துடன் காத்திடு என்றும்
விசுவாசத்தை சூடிடு நீதியின் கிரீடத்தை (2)

யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2) -கிறிஸ்துவின்

Leave a Comment