உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்- Unnathavar Neer Oruvare uyarnthavar
1.உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்வானங்களை ஞானமாக படைத்தவர்நட்சத்திரங்கள் பெயர் சொல்லி அழைத்தவர்முன் குறித்தவர் தாயின் கர்ப்பத்தில் கண்டவர்பெயர் சொல்லி என்னை அழைத்தவர்உள்ளங்கையில் என்னை வரைந்தவர் இயேசுவே இயேசுவே நீர் அதிசயமானவரேஇயேசுவே இயேசுவே நீர் ஆலோசனை கர்த்தரே-2 2.நல்லவர் சர்வ வல்லமை உடையவர்சொன்னதை செய்து முடிப்பவர்என்னை என்றும் கைவிடாதவர்பெரியவர் ஓ..அழகில் சிறந்தவர்இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவர்சேனைகளின் தேவனே பரிசுத்தர் இயேசுவே இயேசுவே நீர் அதிசயமானவரேஇயேசுவே இயேசுவே நீர் ஆலோசனை கர்த்தரே-2 (உங்க) அன்பு போதும் உங்க கிருபை போதும்உங்க தயவு […]
உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்- Unnathavar Neer Oruvare uyarnthavar Read More »