ummai pola theivam illai lyrics – உம்மைப் போல தெய்வம் இல்லை

உம்மைப் போல தெய்வம் இல்லை உம்மைப் போல மீட்பர் இல்லை(2) இயேசுவே என் இயேசுவே என் வாஞ்சையே என் ஏக்கமே(2) ஆராதனை உமக்கு ஆராதனை(2) 1.சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர் சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர்(2) -இயேசுவே 2.தஞ்சம் எது உம்மையல்லால் நெஞ்சம் தேடும் நேசர் நீரே(2) -இயேசுவே 3.அழைத்தவரே நன்றி நன்றி வழுவாமல் காத்து கொள்வீர்(2) -இயேசுவே ummai pola theivam illai ummai pola meetpar illai (2) yesuvae en yesuvae en vaanjayae […]

ummai pola theivam illai lyrics – உம்மைப் போல தெய்வம் இல்லை Read More »

Uyaramum unathamum ana உயரமும் உன்னதமுமானsong lyrics

உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2) சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2) அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 2. ஆதியும் அந்தமுமானவர் அவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2) இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம்

Uyaramum unathamum ana உயரமும் உன்னதமுமானsong lyrics Read More »

Um Azhagaana Kangal ennai kandathaalae உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே

Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. Yaarum ariyaatha ennai Nantraai arinthu thaedi vantha nalla naesarae யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே Thooki eriyappatta ennai Vaendumentu solli Saerththu konda nalla naesarae தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக்

Um Azhagaana Kangal ennai kandathaalae உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே Read More »