தேவனே நீர் வசிக்கும் இடமாக
தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா (2) மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா (2) 1.முழங்கால் முடங்கிடும்இயேசுவின் நாமத்திற்கு (2)கர்த்தரே தெய்வம் என்றுநாவுகள் அறிக்கையிடுமே (2) 2.மண்ணால் கட்டப்பட்டஆலயத்தில் அல்ல (2)நான் வாழும் சரீரமேஉம் ஆலயம் நான் மறவேன் (2) 3.உம் வார்த்ததை தியானிக்கையில் கிருபை பெருகுதைய்யா (2)உலகத்தை மேற்கொள்வேன்தகப்பனை தரிசிப்பேனேஉலகத்தை மேற்கொள்வோம்நம் தகப்பனை தரிசிப்போமே தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா (2) மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும் […]