Vinnavarin vin maagimaai song lyrics – விண்ணவரின் விண்மகிமை
Vinnavarin vin maagimaai song lyrics – விண்ணவரின் விண்மகிமை விண்ணவரின் விண்மகிமை கண்முன் கண்டேன் ஜொலிக்குமாப்போல்பிரகாசிக்கும் இயேசு முகம் வெண்மேகத்தில் பொன்முகமே – – வெளி 1: 13, 16 1 வெண்பஞ்சு போன்ற தலைமுடியும்உறைபனி போல் சிரசுமாமேமின்னலின் தோற்றம் உடையிலுமேஇந்திரநீல சாயலுமேவெளி 1:14 எசேக் 10:1 2 அவரின் சரீரம் படிகப் பச்சை இடையில் ஊப்பாசின் தங்கக் கச்சைகண்கள் எரிகிற தீபங்களாம்கால்கள் வெண்கலத் துலக்கமாமேதானியேல் 10:5,6 3 வச்சிரப் பிரகாச மண்டலமேசுற்றிலும் மழைநாள் வானவில்லேஅக்கினி […]
Vinnavarin vin maagimaai song lyrics – விண்ணவரின் விண்மகிமை Read More »