அம்மாவும் நீரே அப்பாவும் நீரே-Ammavum Neeree
அம்மாவும் நீரே அப்பாவும் நீரேஎன்னை பிள்ளை என்றவரே-2பாவி என்று பாராமல்பிள்ளையாக என்னை மாற்றிஎனக்காய் உயிரை கொடுத்தீரே-2 என் பாவம் அதிகமாய் பெருகும் போதுஉம் கிருபை அதை காட்டிலும் பெருகினதேநான் உம்மை நினைக்காமல் வாழ்ந்த போதுநீர் என்னை அதிகமாய் நேசித்தீரே மறுவாழ்வு தந்த உயிரேஅன்பை அள்ளி தந்தவரேஉம்மை கட்டிப்பிடித்துஎந்நாளும் முத்தம் செய்வேன்இந்த உலகம் மாயை ஆனாலும்மனுஷன் மாறி போனாலும்என் இதயம் உமக்காய் என்றும் துடிக்குமய்யா 1.எத்தனையோ நன்மை செய்தேன்உலகம் அதை பார்க்காமல்என் ஒரு குறையை பார்த்ததுஆயிரம் பாவம் செய்தேன்ஆனாலோ […]