Bro R Reegan Gomez

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai கிருபை கிருபை தேவ கிருபைஎன்னை வாழ வைப்பதும் தேவ கிருபைநான் என்று சொல்லிட என்னில் என்ன மேன்மையுண்டு?எல்லாம் கிருபை எல்லாம் கிருபைஎல்லாம் எல்லாம் கிருபை 1. நிர்மூலமாகாமல் காத்த கிருபைஎன்னை இம்மட்டும் நடத்தின தேவகிருபை 2. பெலவீன சுகவீன நேரங்களில்என்னை பெலத்தால் நிரப்பின தேவ கிருபை 3. அற்பனும் நீசனுமான என்னைஅபிஷேகம் செய்திட்ட தேவகிருபை 4. உன்னத ஊழியம் தந்த கிருபைஎன்னை பயன்படுத்துவதும் தேவகிருபை […]

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai Read More »

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL

எலியாவின் நாட்களில்பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில்பெரும் காரியம் செய்திடுவார் எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 1. அதிகார அரியணையில்அமர்ந்திருந்தோர் அலறி நின்றார்ஆவியில் அனல் கொண்ட எலியாஅஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் 2. காகங்களைக் கொண்டுகர்த்தர் எலியாவை போஷித்தாரேமரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்பச் செய்தாரே 3. பனிமழை நிறுத்திடவும்பெருமழை பெய்யப்பண்ணவும்அதிகாரம் தந்தார் தேவன்தம் தாசன் எலியாவுக்கு 4. பாகாலின் கூட்டமெல்லாம்பதில் இல்லாமல் தலைகுனிந்தார்பாகால் தெய்வமே அல்ல – என்றுநம்

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL Read More »

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics

நீர் தந்த இந்த வாழ்விற்காய்உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்ஏன் இந்த அன்பு என்மீதுஉம்மை நன்றியுடன் துதிப்பேன் 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லைஉந்தனின் அன்பிற்கு அளவே இல்லை சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும் 2.சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்அழைத்தவர் நீரோ மாறிடவில்லைஇருளிலேஉந்தனின் வெளிச்சம் தந்தீர்கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர் 3.புழுதியிலிருந்து தூக்கின அன்பேபுகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில்மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம்இயேசுவே நீரே எனது

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics Read More »

Aasthikalelleam eedagumo song lyrics

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோஎன் அப்பா உந்தன் அன்பிற்கு இணையாகுமோஉலக நேசங்கள் ஈடாகுமோ lஎன் ராஜா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ-2 1 அன்பின் அக்கினி பற்றியெரியுதேஉள்ளமெல்லாமே (உம்மை) நாடித் தேடுதே-2தண்ணீர்கள் தணிப்பதிலையேநேசரே உந்தன் அன்பினை -2- ஆஸ்திகளெல்லாம் 2.திராட்சை ரசத்திலும் உம் நேசம் பெரியதுஉந்தன் நாமமோ இனிமையானது-2ருசித்துவிட்டேன் உந்தன் அன்பினைஅறிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை-2 ஐயா-ஆஸ்திகளெல்லாம் 3 தாயும் நீரே தந்தையும் நீரேசொந்தமும் நீரே எனதெல்லாம் நீரே-2ஆத்ம நேசர் எந்தன் நேசரேஆயுள் எல்லாம் போதும் நீரே-2- ஆஸ்திகளெல்லாம் 4.வெண்மையானவர் நீர்

Aasthikalelleam eedagumo song lyrics Read More »

ummai pola theivam illai lyrics – உம்மைப் போல தெய்வம் இல்லை

உம்மைப் போல தெய்வம் இல்லை உம்மைப் போல மீட்பர் இல்லை(2) இயேசுவே என் இயேசுவே என் வாஞ்சையே என் ஏக்கமே(2) ஆராதனை உமக்கு ஆராதனை(2) 1.சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர் சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர்(2) -இயேசுவே 2.தஞ்சம் எது உம்மையல்லால் நெஞ்சம் தேடும் நேசர் நீரே(2) -இயேசுவே 3.அழைத்தவரே நன்றி நன்றி வழுவாமல் காத்து கொள்வீர்(2) -இயேசுவே ummai pola theivam illai ummai pola meetpar illai (2) yesuvae en yesuvae en vaanjayae

ummai pola theivam illai lyrics – உம்மைப் போல தெய்வம் இல்லை Read More »

Enthan Kanmalai Aanavarae lyrics

எந்தன் கன்மலை ஆனவரே என்னை காக்கும் தெய்வம் நீரே-2 வல்லமை மாட்சிமை நிறைந்தவறே மகிமைக்கு பாத்திரரே-2 ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே-2 1. உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் மகிழச் செய்தீர்-2 தூயவரே என் துணையாளரே துதிக்கு பாத்திரரே-2— ஆராதனை 2. எந்தன் பலவீன நேரங்களில் உம் கிருபை தந்தீர் ஐயா-2 ஏசு ராஜா என் பெலனாநீர் எதற்கும் பயமில்லையே-2— ஆராதனை 3. எந்தன் உயிருள்ள நாட்கள்எல்லாம் உம்மை புகழுந்து பாடிடுவேன்-2

Enthan Kanmalai Aanavarae lyrics Read More »