Sendra varudam katharey song lyrics – சென்ற வருடம் காத்தாரே

Sendra varudam katharey song lyrics – சென்ற வருடம் காத்தாரே Tamil lyrics: சென்ற வருடம் காத்தாரே (நாளில்)இந்த வருடம் காப்பாரேஇந்த நாளில் நன்றி சொல்லஜீவன் தந்தாரே ஸ்தோத்திரம் பெனியேல் பெனியேல் என் வாழ்வில் உதித்தது பெனியேல்பெனியேல் பெனியேல் உயிர் தப்பி பிழைத்து கொண்டேன் பெனியேல் 1.இரவெல்லாம் ஜெபித்தேன் பெனியேல்போராடி மேற்கொண்டேன் பெனியேல்எதிராய் வந்த சூழ்ச்சிகளை…முறியடித்தேன் ஜெபத்தினால் பெனியேல் -பெனியேல் 2.வாக்குத்தத்தம் பெற்றேன் பெனியேல்கடுமையாய் உழைத்தேன் பெனியேல்பல துன்பங்கள் அனுபவித்தேன்…இரட்டிப்பான நன்மை பெற்றேன் பெனியேல் -பெனியேல் […]

Sendra varudam katharey song lyrics – சென்ற வருடம் காத்தாரே Read More »