நன்றி நிறைந்த உள்ளத்தோடே – Nantri Niraintha Ullathode
நன்றி நிறைந்த உள்ளத்தோடே – Nantri Niraintha Ullathode நன்றி நிறைந்த உள்ளத்தோடே பாடி துதித்திடுவேன் பரவசம் ஆகிடுவேன் பாடி துதிப்பேன் இயேசுவை (1)நிர் செய்த நன்மைகள் ஏராளம் அதை எண்ணவே முடியாதப்பாஒவ்வரு நாட்களிலும் வலக்கரம் பிடித்தென்னைதாங்கி நடத்தி வந்தீர் (2)சோர்வான நேரத்தில் என்னை அழைத்து மார்போடு அணைத்தீரையாகலங்காதே திகையாதே நான் உன் தேவன் என்று தைரியப்படுத்தினீரே
நன்றி நிறைந்த உள்ளத்தோடே – Nantri Niraintha Ullathode Read More »