Irulai Velichamakuveer song lyrics – இருளை வெளிச்சமாக்குவீர்
Irulai Velichamakuveer song lyrics – இருளை வெளிச்சமாக்குவீர் தேவரீர் என் இருளை வெளிச்சமாக்குவீர் பயம் ஒன்றும் எனக்கில்லையே(2) ஆமென் ஆலேலூயா(4) 1.சிறையினில் யோசேப்பின் இருளினையே வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரேஉயர்த்தினீர் அதிபதியாய் என்னையும் உயர்த்திடுமே ஆமென் ஆலேலுயா(4) ஆமென் ஆலேலாயா(4) 3.குகையினில் தாவீதின் இருளினையே வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரேஜெயத்தை தந்தீரே நான் ஜெயம் பெற செய்திடுமே ஆமென் ஆலேலுயா(4) Devareer En Irulai Velichamakuveer song lyrics
Irulai Velichamakuveer song lyrics – இருளை வெளிச்சமாக்குவீர் Read More »