மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha
மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha மேலான அன்பு வைத்த மேலான என் இயேசுவவே மேலான பாசம் வைத்த மேலான என் இயேசுவே உம்மை புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம் உம்மை வணங்குகின்றோம் உம்மை போற்றுகின்றோம் – மேலான நான் விழுந்திடும் போதும் என்னை மறப்பதில்லை நான் உடைந்திடும் போதும் என்னை மறப்பதில்லை என்னை தாலாட்டி வளர்த்த என் மேலானவரே என் மேல் அன்பு காட்டி வளர்த்த என் மேலானவரே – மேலான என் துக்கநாட்களில் […]