Alangara Vaasalaalae Aarathikavanthom anbukooravanthom lyrics
அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்க்கிறோம் தெய்வ வீட்டின் நன்மைகளாலே நிரம்பிட வந்திருக்கிறோம்-2 ஆராதிக்க வந்தோம் அன்பு கூற வந்தோம் யெகோவா தேவனையே துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம் தூயவர் இயேசுவையே-2 ஆலயம் செல்லுவதே அது மகிழ்ச்சியை தந்திடுதே-2 என் சபையுடனே உம்மை துதித்திடவே கிருபையும் கிடைத்திட்டதே -2 -ஆராதிக்க பலிகளை செலுத்திடவே ஜீவ பலியாக மாறிடவே-2 மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -2 -ஆராதிக்க நன்மையை செய்தவர்க்கே நன்றி செலுத்துவோமே-2 எம் காணிக்கையை உம் […]
Alangara Vaasalaalae Aarathikavanthom anbukooravanthom lyrics Read More »