Pr. A.JAMES KUMAR

ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae parisutha deivame

ஆவியானவரே பரிசுத்த தெய்வமேஉம்மை ஆராதிப்பேன் ஆட்கொண்ட சொந்தமே பெலமுள்ள வாழ்க்கை என்னில் வையும் தேவா பெலவானாய் மாற்ற உம்மால் ஆகும் பெலவீனம் போக்கிடும் தேவாவியே பெலவீனம் மாற்றிடும் தூயாவியே ஆராதனை (3) என்றென்றுமே – ஆவியானவரே நண்பர்கள் என்னை ஒதுக்கினதுண்டு சொந்தங்கள் எல்லாம் வெறுத்ததுண்டுதுணையாக வந்த என் துணையாளரே துயரங்கள் போக்கிடும் எஜமானரே – ஆராதனை (3) வறண்ட என் கோலை துளிர் விட செய்தீர் பூக்களும் கனிகளும் காண செய்தீர்வறண்ட என் வாழ்வை துளிர் விட […]

ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae parisutha deivame Read More »

Ennai Padaithavarea Tamil christian song lyrics

என்னை படைத்தவரே அழைத்தவரே துணையாக எப்போதும் வருபவரே முன் குறித்தவரே வனைந்தவரேஉள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே (2) யெஷுவா நீர் எந்தன் துணையாளரேயெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2) 1.நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறிய நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர்பாசம் காட்டி மாறாத அன்பை எனக்கு தந்தவரே (2) யெஷுவா நீர் எந்தன் துணையாளரேயெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2) 2.படைகள் எல்லாம் எனை சூழ நின்று பட்டய வார்த்தையால் எனைத் தீண்டும்

Ennai Padaithavarea Tamil christian song lyrics Read More »