மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் – Moondram Naalil Uyirtthelunthaar

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் – Moondram Naalil Uyirtthelunthaar மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்மரணத்தையே வென்றெழுந்தார்யூத ராஜ சிங்கம்கிறிஸ்து உயிர்த்தெழுந்தாரேஉயிர்த்தேழுந்த இயேசுஇன்றும் ஜீவிக்கிறாரே ஆனந்தமாய் அல்லேலூயாபாடி பாடி அகமகிழ்ந்தேஆர்பரிப்போம் இயேசுவையேநம் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்தார் 1.கல்லறையில் அவரை காணோமேமகதலேனா மரியாளும் பதறினாள்ஓடி ஓடி கூறினாளேஉயிர்த்தெழுந்த செய்தியைமனா மகிழ்ந்து அனைவரிடமே 2.சொன்னபடி மறித்து உயிர்த்தாரேநம் வாழ்வின் நம்பிக்கை அவரேஅவரைத் தேடும் உள்ளங்களில்என்றும் வந்து வசிப்பவரேவெற்றியோடு வாழ்ந்திடுவோம் 3.உயிர்த்தேழுந்து இன்றும் ஜீவிக்கிறார்மறுபடியும் இயேசு வந்திடுவார்பாவ வாழ்வை விடுவோமேபரிசுத்தமாய் வாழ்வோமேஅவர் வருகையில் சந்திக்கவே […]

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் – Moondram Naalil Uyirtthelunthaar Read More »