தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai
தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai Lyrics / Tamil தவறாக நான் உருவாக்கபடவில்லை பிரயோஜனமற்ற வாழ்கை எனக்கில்லை மனிதன் என் நோக்கை குறிப்பதில்லை முகமூடி வாழ்கை என் அழைப்பு இல்லை என்னை தெரிந்தெடுத்தீர் உமக்காய் பிரித்தெடுத்தீர் உம இரத்தம் சிந்தி என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தீர் என் வார்த்தையினால் அல்ல என் வாழ்க்கையினாலே உம்மைக்கு ஆராதனை பிரமிக்கத்தக்கதாய் அதிசயமாய் உம் சாயலால் உருவாக்கினீர் உம் கிரியைகள் அதிசயமானவைகள் என் ஆன்மா என்றும் உமை பாடும் […]
தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai Read More »