பாதையில் பல கனவுகள்- Paathaiyil pala kanuvgal
பாதையில் பல கனவுகள்இளமையின் இனிய ஏக்கங்கள்பருவத்தின் எதிர் பார்ப்புகள்நினைவுகள் நிகழுமாகானலாய் போன கனவுகள்ஏக்கத்தின் தீய நோக்கங்கள்பருவத்தின் மாய சூழ்ச்சிகள்ஏன் இந்த வாழ்க்கை வாழ்வின் பாதை நீ அறிவாயாவல்லவர்க்குன்னை நீ தருவாய் வானவில்லின் வண்ணம் போலே வாலிபம்வாழும்போதோ அர்த்தம் இன்றி போய்விடும்உனக்காக கனவுகள் காணும் ஒருவர் உண்டு இந்த வாழ்விலேதிரும்பி பார் இயேசுவை கொஞ்சம் நேரம் இன்பம் காட்டும் ஈர்ப்புகள் மிஞ்சி உன்னை மோசம் போக்கும் போலிகள்நிலையற்ற உன்னை கற்பாறை போல் என்றும் மாற்றிடதிரும்பி பார் இயேசுவை