RESHMA ABRAHAM

உமை வாழ்த்தி பாடி போற்றி

பல்லவி உமை வாழ்த்தி பாடி போற்றி என்றும் பணிந்திடுவேன் எல்லா துதியும் கணமும் புகழும் தேவா உமக்கு தானே என் ஆண்டவா என் இயேசுவே என் மீட்பரே ஆராதனை சரணம் I ஜெபம் கேட்க உம் செவிகள் உதவி செய்ய உம் கரங்கள் பெலனடைய உம் வசனம் வெற்றி பெற உம் ஆவியே – 2 தூயாவியை தந்ததற்காய் ஆராதனை ஆராதனை இயேசுவின் நாமத்தை வாழ்த்திடுவேன் இயேசுவுக்குள் நான் வாழ்ந்திடுவேன் சரணம் II ஆசீர்வாத தெய்வம் நீரே […]

உமை வாழ்த்தி பாடி போற்றி Read More »

Thirupaadham Nambi Vanthen Tamil Christian Song

LYRICS (Tamil & English) திரு பாதம் நம்பி வந்தேன்கிருபை நிறை இயேசுவே தாமதன்பை கண்டடைந்தேன்தேவ சமூகத்திலேThiru Paadham Nambi VanthenKirubai Nirai YesuveThamadhanbai KandadainthenDeva Samoogathile Iஇளைப்பாறுதல் தரும் தேவாகளைத்தோரை தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்சுகமாய் அங்கு தங்கிடுவேன்Ilaipaarudhal Tharum DevaKalaithorai ThetridumeSiluvai Nizhal Enthan ThanjamSugamaai Angu Thangiduven IIமனம் மாற மாந்தர் நீர் அல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தேன் இயேசுவே உம்மை அண்டிடுவேன் Manam Maara Mandhar

Thirupaadham Nambi Vanthen Tamil Christian Song Read More »