Ummai Aaradhikka koodi vanthom Tamil christian song lyrics
உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரேஆவியோடும் நல் உண்மையோடும்உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரேபரிசுத்த உள்ளத்தோடு ஆராதனை(6) உமக்குத்தானே நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம்உமக்கே ஆராதனைஉந்தன் கிருபைகள் தாராளம் தாராளம்உமக்கே ஆராதனை உம் நாமம் உயர்த்திடுவேன்உம் அன்பைப் பாடிடுவேன் நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோஉமக்கே ஆராதனைஉந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்உமக்கே ஆராதனை மகிமை நிறைந்தவரேமாட்சிமை உடையவரே நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்உமக்கே ஆராதனைஉந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமைஉமக்கே ஆராதனை உண்மை உள்ளவரேதுதிக்குப் பாத்திரரே
Ummai Aaradhikka koodi vanthom Tamil christian song lyrics Read More »