அளவில்லாத அன்பு என் இயேசுவின்-Alavillatha Anbu
அளவில்லாத அன்பு என் இயேசுவின் அன்புஆனந்தமும் இன்பமும் அவரிடம் உண்டு-2வெள்ளை பூ பந்தலில்அழகிய முல்லை அவரைநெருங்கி தொட்டுப்பார்த்துநான் மெய் மறந்தேனே-2-அளவில்லாத ஜீவனும் வெளிச்சமுமாய்உலகில் வந்தாரேபரிசுத்த ஆவியைநமக்கு தந்தாரே-2-அளவில்லாத தேவ அன்பின் பரிசை கண்டேன்இதற்கு பாத்திரர் யார்மறவேன் நீர் செய்த யாவும்எண்ணி எண்ணி பாடுவேன்