Sugamtharuveerae | Ebenezer,Benny Joshua | Um Kirubaiyae-3
சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா என் வியாதியின் வேதனையில் சுகம் தருவீரே-2 மருத்துவர் முடியாது என்றாலும் நீர் என் பரிகாரி நம்பிக்கை எல்லாமே இழந்தாலும் நீர் என் பரிகாரி யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4 1.பிறவி முடவர்களை குணமாக்கினீர் உம் வார்த்தையின் வல்லமையால் நடக்க செய்தீர் பிறவி குருடர்களை குணமாக்கினீர் உம் வார்த்தையின் வல்லமையால் பார்க்க செய்தீர் உந்தன் தழும்புகளால் என்னையும் குணமாக்குமே உந்தன் வார்த்தையினால் என்னையும் சுகமாக்குமே-2 யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4 2.அவயங்கள் அனைத்தையுமே […]
Sugamtharuveerae | Ebenezer,Benny Joshua | Um Kirubaiyae-3 Read More »