wesley maxwell

Nanmaigal seiyya ennai Pirithedutheer lyrics

நன்மைகள் செய்யா என்னை பிரித்திடும் உம் சேவைக்காய் எடுத்து என்னை பயன்படுத்தும் பிரித்தெடுத்தீர், பிரித்தெடுத்தீர் கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் – (2) 1) கல்லையும் மண்ணையும் நான்வணங்கி வந்தேன் நீர் என்னைக் காண்பதை நான் அறியாதிருந்தேன் – (2) எந்தனின் கோத்திரத்தில் உம்மை யாரும் அறிந்ததில்லை – (2) இரட்சிப்பை எனக்குத் தந்து, என்னை மட்டும் நீர் பிரித்தீர் – (2) – பிரித்தெடுத்தீர் 2) தகுதிகள் பாராமல் தெரிந்துகொண்டீர் எதையும் எதிர்பார்க்காமல் பிரித்தெடுத்தீர் – […]

Nanmaigal seiyya ennai Pirithedutheer lyrics Read More »

Uyaramum unathamum ana உயரமும் உன்னதமுமானsong lyrics

உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2) சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2) அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 2. ஆதியும் அந்தமுமானவர் அவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2) இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம்

Uyaramum unathamum ana உயரமும் உன்னதமுமானsong lyrics Read More »