அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae

LYRICS:
அழகே கொள்ளை அழகே
நீர் தலை சாய்க்க இடம் இல்லையோ
கண்ணே கண்ணின் மணியே
நீ கண்ணுறங்க வழியில்லையே

பூமிக்கெல்லாம் சந்தோஷமும்
உலகெங்கிலும் உற்சாகமும்
உம்மாலே தான் வந்தது

பரிபூரண அழகுள்ளவர் நீரே
பரிசுத்தம் நிறைந்துள்ளவர் – 2
இருள் சூழ்ந்துள்ள என் வாழ்வின் ஒளியே
கரை போக்கும் சுத்த ஜீவ நதியே
ஓ ….. நீதியின் சூரியனே, நீதியின் வெளிச்சமே

அன்பே உருவானவர் நீரே
அடைக்கல அரண் ஆனவர் -2
என் இதயத்தை திறந்து வைப்பேனே
உம்மை வரவேற்க காத்திருப்பேனே
பார் போற்றும் பரிசுத்தரே
தேவனின் திருமைந்தனே

Azhagae, Kollae Azhagae
Neer thallai Saika idam illaiyo
Kannae, Kannin manniyae
Nee kannuranga vazhiyillayo

Bhoomikellam Santhoshamum
Ulangengilum urchargamum
Ummaalai than vanthathu

Paripoorana Azhagullavar neerae,
Parisutham nirainthullavar(2)
Irul soozhnthulla en vazhvin olliyae
karai poakum sutha Jeeva nathiyae
Ohh Neethiyin sooriyanae, nithiya velichamae.

Anbae uruvaanavar neerae
Adaikala Aran aanavar(2)
En ithayathai thiranthu vaipenae
Ummai varaverka kaathirupaenae
Paar poatrum Parisutharae
Devanin thirumainthanae

Leave a Comment