பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai
பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai தொகையறா (Thogaiyara) இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்…உங்களுக்குத் தாவீதின் ஊரிலே…பிறந்திருக்கிறார்…பிள்ளையைத் துணிகளில் சுற்றி..முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்..இதுவே உங்களுக்கு அடையாளம்.. பல்லவி பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய்நாம் போவோம் வாருங்கள்…தேவதூதன் அறிவித்த காரியத்தைநாம் காண்போம் வாருங்கள்… – (2) அனுபல்லவி கிறிஸ்து ஜென்மித்த நற்செய்தியைநாம் கூறி அறிவிப்போம் வாருங்கள்… – (2)கூறி அறிவிப்போம் வாருங்கள்…வாருங்கள்… -பெத்லகேம் சரணங்கள் 1) தாவீதின் வம்சத்தில் பிறந்தஇரட்சணிய கொம்பு இயேசு – (2)பாவமன்னிப்பாகிய […]
பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai Read More »