Piranthaar Yesu Piranthaar Deivam song lyrics – Happy Christmas கொண்டாட்டமே
பிறந்தார் இயேசு பிறந்தார்.
தெய்வம் மனிதனாய் பிறந்தார்
உதித்தார் மண்ணில் உதித்தார்
மனிதரை மீட்கவே உதித்தார்.
அ. ப.
Happy Christmas கொண்டாட்டமே
இயேசு பிறந்தார் சந்தோஷமே.
Merry Christmas ஆனந்தமே
நம்மை மீட்டார் பேரின்பமே.
சரணம்
- இருளை நீக்கும் பேரொளியாய்
வாழ்வில் வந்தார் ஒளியானவர்
பாவம் போக்கும் பரிகாரியாய்
உலகில் வந்தார் நம் இரட்சகர் - அதிசயமானவர் அவர் நாமம்
ஆலோசனை கர்த்தர் பெரியவரே.
வல்லமயுள்ள தேவனவர்
நித்திய பிதா சமாதான பிரபு - மரணமே உந்தன் கூர் எங்கே ?
பாதாளமே உந்தன் ஜெயம் எங்கே?
மரணத்தை ஜெயமாக விழுங்கினவர்
அவதரித்தார் இந்த அவனியிலே
Piranthaar Yesu Piranthaar Deivam song lyrics in English
Piranthaar Yesu Piranthaar
Deivam Manithanaai Piranthar
Uthithaar Mannil Uthithaar
Manitharai Meetkavae Uthithaar
Happy Christmas kondatamae
Yesu piranthaar Santhosamae
Merry Christmas Aananthamae
Nammai Meettaar Perinbamae
1.Irulai neekkum Pearoliyaai
Vaalvil Vanthaar oliyanavar
Paavam Pokkum parikaariyaai
Ulagil Vanthaar Nam Ratchakar
3.Athisayamanavar Avar Naamam
Aalosanai karthar Periyavarae
Vallamaiyulla Devanavar
Niththiya pithaa samthana pirabu
3.Maraname Unthan kooe Engae
Paathalamae Unthan Jeyam engae
Maranaththai Jeyamaga vilunginavar
Avatharithaar Intha Avaniyilae