Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில்

பெத்தலையின் மாட்டு தொழுவில்
முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே -2
தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரே
ராஜாதி ராஜனாய் பிறந்தாரே -2

ஆரிராரோ -(8)

1. குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும்
நற்செய்தி ஒன்று சொல்லுதே -2
மேய்ப்பர்கள் தொழுதிடவே
சாஸ்திரிகள் வணங்கிடவே
மன்னன் இயேசு பிறந்துவிட்டாரே -2
-ஆரிராரோ

2. விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்
எந்தன் பாவம் சாபம் போக்கவே -2
உலகின் பாவம் சுமந்து உன்னையும் மீட்டெக்க
உன்னத தேவன் பிறந்தாரே -2
-ஆரிராரோ

Leave a Comment