சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்-Thaveethin Oorinil
சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்-Thaveethin Oorinil சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம் கிறிஸ்த்தேசு பிறந்தாரே, தீர்க்கனின் வார்த்தை நிறைவேற தாழ்மையாய் உதித்தாரே தொழுவம் தான் எந்தன் பெருமகனின் ஏழ்மையின் மாழிகையோ, புல்லணையில் தவழும் அதிபனுக்கு பாடுவேன் ஆரீரோ :chorus: விண்ணில் தூதன் வியந்து பாட விண்மீன் கூட்டம் மகிழ்ந்து ஓட மந்தை மேய்ப்பர் செய்தி கேட்டு விரைந்தாரே மாட்சி காண ஆடுங்கள் கொண்டாடுங்கள் நம் இறைவன் பிறந்தார் இன்று பாடுங்கள் பண் பாடுங்கள் நம் இறைவன் உதித்தார் இன்று
சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்-Thaveethin Oorinil Read More »