Easter Songs

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean ஆண்டவரே நான் போற்றுவேன்மாண்புடன் வெற்றி பெற்றார்மாபெரும் அவர் செயல் சாற்றுவேன்விடுதலை எனக்குத் தந்தார்ஆற்றல் அவரே அரணும் அவரேஎன் அடைக்கலமும் அவரேதுணிவும் அவரே துணையும் அவரேஎன் தூயவரும் அவரே 1.குதிரையையும் அதன் வீரனையும்நடுக்கடலில் அவர் அமிழ்த்தி விட்டார்பேர்களையும் எல்லா படைகளையும்செங்கடலில் அவர் அழித்து விட்டார்ஆண்டவர் வலக்கரம் மாண்புள்ளதுஎதிரிகளை சிதறடிக்கின்றதுஆற்றல் அவரே… 2.இறைவனுக்கு நிகர் யாருமில்லைதெய்வங்கள் அவர் முன் மண்டியிடும்ஆண்டவர் அருட் செயல் அளவற்றதுஅரசாள்வார் அவர் என்றென்றும்போர்களில் இறைவன் வல்லவரேஆண்டவர் […]

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean Read More »

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea கல்வாரி அன்பைக் காணவேகுருசில் மாண்ட இயேசுவை பார் அனுபல்லவி : அந்த கோர சிலுவையில் சரீரம் இழந்து உன்னை மீட்டெடுத்த இயேசுவை பார் 1 இந்த அன்பிற்கு இணையாய் ஒன்றுமில்லைமுன்னோரின் பாவத்தால் வந்த நிலைமூன்று ஆணிகள் ஏற்று முற்கிறீடம் அணிந்துஉன்னை மீட்டெடுத்த இயேசுவை பார்! 2 பாவத்தால் இருண்ட லோகை மீட்கமைந்தனை அனுப்பி தியாகம் செய்துமூன்று நாளில் உயிர்த்து முகில் சூழ பறந்துநமக்காய் தூயாவி தந்தாரே! 3

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea Read More »

கர்த்தர் உயிர்த்தெழுந்தார் – Karthar Uyirthelunthar Innum

கர்த்தர் உயிர்த்தெழுந்தார் – Karthar Uyirthelunthar Innum கர்த்தர் உயிர்த்தெழுந்தார்இன்னும் கல்லறை திறந்திருக்கநற்செய்தி தரிசனங்கள்சாற்றி கீர்த்தனம் பண்ணிடுவோம் Karthar Uyirthelunthar Innum song lyrics in english Karthar Uyirthelunthar InnumKallarai ThirunthirukkaNarseithi TharisanangalSattri Keerthanam Panniduvom 1.Kaarirulil KanneerudanKallarai nokkiyae sentranaraeArputha Kaatchiyum Kandida sththrigalAacharyam Adainthanarae 2.Mariyalae Entra saththamMaa thigaipaai Aval keattidavaeRatchakar Tharisanam Kandu MunnodiRabooni Entralaithaal 3.Bayanthidavae sheeshargalaePoottina ullarai thanginaraeMei samathanththin Vakkugal kooriMeasiya vaalthiya sentraar Sis.

கர்த்தர் உயிர்த்தெழுந்தார் – Karthar Uyirthelunthar Innum Read More »

சர்வ வல்ல தேவனே என் இயேசுவே – Sarva Valla Devanae En Yesuvae

சர்வ வல்ல தேவனே என் இயேசுவே – Sarva Valla Devanae En Yesuvae சர்வ வல்ல தேவனே என் இயேசுவேசாவை வென்ற தேவனே என் இயேசுவேஅல்லேலூயா உயிர்த்தார் அல்லேலூயா! (2) Sarva Valla Devanae En Yesuvae song lyrics in english Sarva Valla Devanae En YesuvaeSaavai ventra Devanae En YesuvaeAlleluya Uyirthaar Alleluya -2 1.Boomi migavum balamagavae athiravaeThothan vaanthilirunthu IranguthaeKallaraiyin Kal purandu oodavaeKaavalar thidukittu nadungavae

சர்வ வல்ல தேவனே என் இயேசுவே – Sarva Valla Devanae En Yesuvae Read More »

கர்த்தர் என் நம்பிக்கை – Karthar En Nambikkai

கர்த்தர் என் நம்பிக்கை – Karthar En Nambikkai கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர்அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்ஆபத்து நாளில் என் அபயமுமாவார் அல்லேலூயா அல்லேலூயா (4) Karthar En Nambikkai song lyrics in english Karthar En Nambikkai ThurugamanavarKanmalai Koattaiyum RatchippumanavarAdaikkalam pugalidam Keadagam EntraarAabuthu Naalil En Abayamumavaar Alleluya Alleluya (4) 1.Vaanam Asainthathu Boomi AthirnthathuPaathala Kattugal Kalantru PonathuPaarthalaththin Raajan Uyirtheluntharaekarthar Karthar Entru

கர்த்தர் என் நம்பிக்கை – Karthar En Nambikkai Read More »

பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார் – Parisuththar Yesu Uyirthelunthar

பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார் – Parisuththar Yesu Uyirthelunthar பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்புகழ் செலுத்தி மகிழ்வோம்அன்றதி காலை மூன்றாம் நாளில்சொன்னபடி எழுந்தார் Sis. சாராள் நவரோஜி

பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார் – Parisuththar Yesu Uyirthelunthar Read More »

அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவர் – Alleluya Alleluya Aandavar Yesu

அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவர் – Alleluya Alleluya Aandavar Yesu அல்லேலூயா! அல்லேலூயா!ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் Alleluya Alleluya Aandavar Yesu song lyrics in english Alleluya AlleluyaAandavar Yesu Uyirthelunthaar 1.Kallaraiyin kal thiranthidavaeKaavalar NadungidavaeKarthae Yesu UyirthelunthaarKalippudan Paadiyae Aarpparippom 2.Vanaththin Seanai ThuthidavaeVedhala kanangal oodidavaeMunnuraitha vaakkinpadiVallavar Yesu Uyirthelunthaar 3.Paarthalam Yavum padaithavaraiBoomiyum ThaangidumoRoobitharae DevanentruMaranthai ventru Elunthathinaal 4.Marithavar Oor Naal ElumbiduvaarMaa devan Yesuvai poalBakkiyamaam VaalvinaiyumParisuththar

அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவர் – Alleluya Alleluya Aandavar Yesu Read More »

என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார் – En Meetpar Kiristhu Uyirthaar

என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார் – En Meetpar Kiristhu Uyirthaar என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார்எனக்கென்ன ஆனந்தம்என் மீட்பர் சாவை ஜெயித்தார்எனக்கென்ன பேரின்பம் 1.பூலோகம் எங்கும் ஓர் செய்திமேலோகம் எங்கும் விண் ஜோதிநரர் வாழ்ந்திடவே செய்த நீதிநீர் மாறா மெய் ஜோதி 3.ஆ அல்லேலூயா துதி பாடுஇன்று அமலன் எழுந்தார் பாடுமோட்ச வாசலைத் திறந்தார் பாடுஎந்நாளும் புகழ் பாடு En Meetpar Kiristhu Uyirthaar song lyrics in english En Meetpar Kiristhu UyirthaarEnakenna

என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார் – En Meetpar Kiristhu Uyirthaar Read More »

வென்றனரே நம் இயேசு பரன் – Ventranarae Nam Yesu Paran

வென்றனரே நம் இயேசு பரன் – Ventranarae Nam Yesu Paran வென்றனரே நம் இயேசு பரன்என்றென்றும் ஜெயித்தெழுந்தார்ஜெயமே அடைந்துமேஇரட்சகரில் வளருவோம் Ventranarae Nam Yesu Paran song lyrics in english Ventranarae Nam Yesu ParanEntrentrum KeyithelunthaarJeyamae AdainthumaeRatchakaril Valaruvom 1.Seathaamethum Nerungidadeva devan thaanguvaarThunbam yaavum neengidumInbam Entrum Thangidum 2.Theengu Naalil MaraithumaeSugamaai kaathu mooduvaarThanguntha vealai karathinilUyarthi Jeyamae Nalguvaar 3.Devanodu SelluveanMathilai thaandi PaayuveanUlagai Jeyikkum DevanaalYaavum Jeyithu

வென்றனரே நம் இயேசு பரன் – Ventranarae Nam Yesu Paran Read More »

கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் – Kiristhesu Uyirthelunthar Kallarai

கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் – Kiristhesu Uyirthelunthar Kallarai அல்லேலூயா அல்லேலூயா (2) Kiristhesu Uyirthelunthar Kallarai song lyrics in English 1.Kiristhesu UyirtheluntharKallarai VittelnthaarMagimaiyodu VallamaiyaaiVettri siranthelunthaar Alleluya Alleluya -2 2.Maranaththin Koor OdithuPaathalaththai VentruSaththuru Seanai NadunadangaRatchakar Uyirthelunthaar 3.Sabaiyaam Nam sareeramMagilnthu kazhikoora mannathiMannan yesu kiristhuMagimaiyaai elunthaar 4.Unnath AaviyodumUrchaga ManathudanumUyirtheluntha unnatharaiUyarthi paadiduvom

கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் – Kiristhesu Uyirthelunthar Kallarai Read More »

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு – responsorial Psalm Easter sunday song lyrics

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு – responsorial Psalm Easter sunday song lyrics பெருவிழாபதிலுரைப் பாடல் திபா 118: 1-2. 16-17. 22-23 (பல்லவி: 24)பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா! 1.ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 2.என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! – பல்லவி 16.ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு – responsorial Psalm Easter sunday song lyrics Read More »