New Year songs

Putthaandu Pirandhathu song lyrics – புத்தாண்டு பிறந்தது

Putthaandu Pirandhathu song lyrics – புத்தாண்டு பிறந்தது Putthaandu PirandhathuPudhu Vaazhvu MalarandhathuPunidharai VaazhvomPuvidhanai AalvomPugazhai Paaduvom Devan Pugazhai Paaduvom

Putthaandu Pirandhathu song lyrics – புத்தாண்டு பிறந்தது Read More »

Karthar ennai aaseervathipaar song lyrics – கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார்

Karthar ennai aaseervathipaar song lyrics – கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார் கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார்என் எல்லையைப் பெரிதாக்குவார்நன்மையால் என்னை நிறைத்து என்றென்றும்திருப்தியாக்குவார் நான் மேலே மேலே உயர்ந்திடுவேன்உயரே உயரே எழும்பிடுவேன் – கர்த்தர் என்னை 1.கர்த்தர் இடம் உண்டாக்கினார்ரெகோபோத் என் வாழ்விலேஏசேக்கு சித்தனா இல்லைதிறந்த வாசல் என் வாழ்விலே – நான் மேலே மேலே 2.என் மேல் அவர் கரமும்சத்துரு மேல் அவர் சினமும்அறியப்படும் நாட்கள் வரும்என் இருதயம் மகிழ்ந்திடுமே – நான் மேலே மேலே

Karthar ennai aaseervathipaar song lyrics – கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார் Read More »

Ennai Neer Alaitheer song lyrics – என்னை நீர் அழைத்தீர்

Ennai Neer Alaitheer song lyrics – என்னை நீர் அழைத்தீர் என்னை நீர் அழைத்தீர்என்னை நீர் அபிஷேகித்தீர் – 2நான் எழும்புவேன்எழும்புவேன்ஆவியின் வல்லமையால் – 2 1.சிங்கத்தின் மேலும் சர்ப்பத்தின் மேலும்மிதித்து எழும்ப செய்தீர் -2 நான் எழும்புவேன்எழும்புவேன்ஆவியின் வல்லமையால் – 2 2.சர்ப்பம் கொத்திசாவு என்றுபார்த்த கண்கள் முன் – 2 நான் எழும்புவேன்எழும்புவேன்ஆவியின் வல்லமையால் – 2 3.காலம் முடிந்ததுகல்லறை கட்டியதுஎன்றாலும் எழும்ப செய்தீர் -2 நான் எழுப்புவேன்நான் எழுப்புவேன் ஆவியின் வல்லமையால்

Ennai Neer Alaitheer song lyrics – என்னை நீர் அழைத்தீர் Read More »

Undhan naamathirkaaga Nandri song lyrics – உந்தன் நாமத்திற்காக நன்றி

Undhan naamathirkaaga Nandri song lyrics – உந்தன் நாமத்திற்காக நன்றி Undhan naamathirkaaga NandriUndhan varthaikaga nandriYeasuvin naamathirkaaga nandriYeasuvin varthaikaga nandri Kuraive illammal nadathi vantheerUmmake endrum nandri (CHORUS)Nandri appa unga anbirkaagaNandri appa ennai nadathi vantheerOru thandai pola sumanthu vantheerOru thaayai pola Anaithu kondeer Ummake endrum nandriYeasuvae endrum nandri Nandri Appa Thanksgiving Song lyrics

Undhan naamathirkaaga Nandri song lyrics – உந்தன் நாமத்திற்காக நன்றி Read More »

Yehova Devan enakkagavae song lyrics – யெகோவா தேவன் எனக்காகவே

Yehova Devan enakkagavae song lyrics – யெகோவா தேவன் எனக்காகவே யெகோவா தேவன் எனக்காகவேபுதிய ஓர் ஆண்டை திறந்து தந்தார்யெகோவா தேவன் நமக்காகவேபுதிய ஓர் ஆண்டை திறந்து தந்தார் ஆனந்தமாக பாடுவோம் தேவன் அருளின ஈவுக்காக யாபேசின் விண்ணப்பத்தை கவனித்தவர்என் ஜெயாக்கொடியய் மாறுகிறார்.அழியின் ஆழத்தில் எனக்காகவேமீனை ஆயத்தம் செய்யும் தேவன் உற்றவர் உடையவர் (பந்த பாசங்கள் ) மறக்கயிலேவறுமை கஷ்டங்கள் உடைக்கையிலேநல்ல சமாரியன் போல இயேசுஎன்றென்றும் உன் அருகில் உண்டு Happy Happy New YearHappy

Yehova Devan enakkagavae song lyrics – யெகோவா தேவன் எனக்காகவே Read More »

Nandriyodu Naan Paadiduvean song lyrics – நன்றியோடு நான் பாடிடுவேன்

Nandriyodu Naan Paadiduvean song lyrics – நன்றியோடு நான் பாடிடுவேன் நன்றியோடு நான் பாடிடுவேன்கர்த்தர் செய்த நன்மைகளைகிருபையால் நடத்தினீரேநன்றி செலுத்திடுவேன் 1.இம்மட்டும் நடத்தினவர்இனியும் நடத்திடுவார்கண்மணிபோல காத்த இரட்சகர்கரம்பற்றி நடத்திடுவார் 2.தடைகள் வந்தபோதும்தாங்கிய நடத்தினீரே / உம் தயவால் நடத்தினீரேதடைகளை நொறுக்கி வழிகளைத் திறந்தீர்தேவனே உம்மைத் துதிப்பேன் 3.எப்பக்கம் நெருக்கப்பட்டும்மடியாமல் காத்துக்கொண்டீர்நெருக்கத்தை பெருக்கமாய் மாற்றினீரேதேவனே உம்மைத் துதிப்பேன் 4.குறைவுகள் வந்தபோதும்குறுகாமல் காத்துக்கொண்டீர்நன்மையும் கிருபையும் தொடரச் செய்தீர்தேவனே உம்மைத் துதிப்பேன்

Nandriyodu Naan Paadiduvean song lyrics – நன்றியோடு நான் பாடிடுவேன் Read More »

Arpudhangal New Year Promise song lyrics

Arpudhangal New Year Promise song lyrics Arpudhangal nadaka poguthaeEn vaazhvil nadaka poguthaeAdhisayangal nadaka poguthaeNam vaazhvil nadaka poguthae Miracles nadaka poguthaeEn life la nadaka poguthaeWonders-um nadaka poguthaeNam life la nadaka poguthae Chorus:Nadaka poguthae nadaka poguthaeArputhungal adhisayangal nadaka poguthaeNadaka poguthae nadaka poguthaeMiracles wonders-um nadaka poguthae 2 Rap lyrics 1Onnu rendu moon naaluUncountable plan uh mun kurichaaruVaazhkaiyin arthathai

Arpudhangal New Year Promise song lyrics Read More »

Yahweh En Divamae song lyrics – யாவே நீரே என் தெய்வமே

Yahweh En Divamae song lyrics – யாவே நீரே என் தெய்வமே Song Scale – A Minor , Tempo : 95 Lyrics in Tamil :- யாவே யாவே நீரே என் தெய்வமேஎன் தலைமுறையாய் யாவேநீரே என் தெய்வமே Chorusவார்த்தை தந்தவரே அதில்கொண்டென்னை சேர்ப்பவரே – (2) Yahweh En Divamae song Lyrics in English Yahweh YahwehYou are my GodFor my generation to generation –

Yahweh En Divamae song lyrics – யாவே நீரே என் தெய்வமே Read More »

Vaalthuvom Ontraai Koodi song lyrics – வாழ்த்துவோம் ஒன்றாய் கூடி

Vaalthuvom Ontraai Koodi song lyrics – வாழ்த்துவோம் ஒன்றாய் கூடி பல்லவிவாழ்த்துவோம் ஒன்றாய் கூடி வாரீர்Happy New Year என்று பாடிHappy New Year… Happy New Year… வானம் பூமி யாவும் இங்கேவாழ்த்தட்டும் சேர்ந்தே Happy New Yearதேவன் நமக்குத் தந்த நாட்கள்யாவும் இங்கு ஆசீர்வாதம்ஆத்ம ராகம், ஆனந்த கீதம் நாட்களெல்லாம் கேட்கட்டுமேஆண்டவன் புகழை அன்பின் நிழலைஅவனி எங்கும் பரப்பட்டுமே வாழ்த்துவோம் ஒன்றாய் கூடி வாரீர்Happy New Year என்று பாடிHappy New Year…

Vaalthuvom Ontraai Koodi song lyrics – வாழ்த்துவோம் ஒன்றாய் கூடி Read More »

Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர்

Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர் ஆண்டு தோறும் காத்து வந்தீர்உம்மை போற்றி பாடுவான் புது ஆண்டிர்க்குள்ளே நடத்தி வந்தீர்..உம்மை வாழ்த்தி வணங்குவேன் நன்றி சொல்லி பாடிடுவேன்நன்றி சொல்லி உயர்த்திடுவேன் (2) வருஷங்களை நன்மையாகமுடிசூட்டி மகிழ்வீரேஉம்மை போல தெய்வம் இல்லை (2) உண்மை தெய்வம் நீர்வாக்கு மாறமாட்டீர் (2) நன்றி சொல்லி பாடிடுவேன்நன்றி சொல்லி உயர்த்திடுவேன் (2) நான் உனக்கு சொன்னதைநிறைவேற்றி முடிப்பத்தைகண்கள் கண்டிடுமே நானே உன் பரிகாரிஉன்னை

Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர் Read More »

Thaedi thaedi thaediye alaindhaen song lyrics – தேடி தேடி தேடியே அலைந்தேன்

Thaedi thaedi thaediye alaindhaen song lyrics – தேடி தேடி தேடியே அலைந்தேன் பல்லவி: இவ்வுலகம் யாவையும் எனக்கென படைத்து தந்தீரேஎனை வாழ செய்தீரே இறைவாஉந்தன் படைப்பின் அழகிலே நான் தொலைந்து போனேனேஎனை வியக்க செய்தீரே இறைவாஎந்தன் வாழ்விலே புது அர்த்தம் தேடினேன்என் நோக்கம் என்னவோ இறைவா தேடி தேடி தேடியே அலைந்தேன்நாடி நாடி நாடியே திரிந்தேன்ஓடி ஓடி ஓடியே அடைந்தேன் உம்மையே சரணம் 1 : வாழும் நாட்களில் சமமில்லா பார்வையில்பிறர் வாழ்வை இகழ்ந்தேன்

Thaedi thaedi thaediye alaindhaen song lyrics – தேடி தேடி தேடியே அலைந்தேன் Read More »

karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன்

karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன் கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன்கர்த்தர் பெரியவர் என் வாழ்வில்உயர்த்திடுவேன்

karthar periyavar entrum paadiduven song lyrics – கர்த்தர் பெரியவர் என்றும் பாடிடுவேன் Read More »