தேவனுக்கே மகிமை – Devanuke Magimai
தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை -என்னை ஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க 1. உன்னத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் – இந்தப் பூமியிலே சமாதானமும் பிரியமும் உண்டாகட்டும் – ஐயா 2. செவிகளை நீர் திறந்து விட்டீர் செய்வோம் உம் சித்தம் – இந்தப் புவிதனில் உம் விருப்பம் பூரணமாகட்டும் – ஐயா 3. எளிமையான எங்களையே என்றும் நினைப்பவரே – எங்கள் ஒளிமயமே துணையாளரே உள்ளத்தின் […]