Tamil Christians Songs

கர்த்தரை ஸ்தோத்தரி – Kartharai Sthothari

கர்த்தரை ஸ்தோத்தரி – Kartharai Sthothari Dr. Paul Dhinakaran Tamil Christian Song. What a joy it is to present to you my latest song of praise, “Kartharai Sthothari”, a soulful song inspired by Psalm 116 that magnifies the Lord’s goodness in our lives. As you listen, may you be reminded of His marvelous deeds, His grace […]

கர்த்தரை ஸ்தோத்தரி – Kartharai Sthothari Read More »

Unga Anbukku Edeyilla song lyrics – உங்க அன்புக்கு ஈடேயில்ல

Unga Anbukku Edeyilla song lyrics – உங்க அன்புக்கு ஈடேயில்ல உங்க அன்போட அளவ என்னாலஅளந்து பார்க்க முடியலஎன்னை உம்மோடு சேர்த்த அதிசயத்தைநெனச்சி பார்க்க முடியல நீங்க செய்ததை சொல்ல நாவு போதலஉங்க நன்மையை எண்ண நாளும் போதல உங்க அன்புக்கு ஈடேயில்லஉங்க பாசத்துக்கு நிகரேயில்ல 1.எனக்காகவே நீர் யாவும் செய்கிறீர்விழும் நேரமோ என்னை தாங்கி கொள்கிறீர்உமது விருப்பம் நான் செய்ய மறந்தும்உம்மை கண்டிட எனக்கு உதவி செய்கிறீர் உங்க அன்புக்கு ஈடேயில்லஉங்க பாசத்துக்கு நிகரேயில்ல

Unga Anbukku Edeyilla song lyrics – உங்க அன்புக்கு ஈடேயில்ல Read More »

நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae song lyrics

நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae song lyrics நான் எங்கே போனாலும் கர்த்தாவேநீர் அங்கேயும் இருக்கின்றீரேவானத்திற்கு நான் ஏறினும்பாதாளத்தில் படுக்கை போட்டாலும்உந்தன் சமுகத்தை விட்டு ஓடி ஒளிந்தாலும்நீர் அங்கேயும் இருக்கின்றீரே Naan engae ponalum Karthavae song lyrics in english Naan engae ponalum karthavaeNeer angaiyum irukintreeraeVaanathitku naan erinumPathalathil padukkai potallumUnthan samukathai vittu odi olinthalumNeer ankaiyum irukintrerae

நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae song lyrics Read More »

Eastla westla song lyrics – ஈஸ்ட்ல வெஸ்ட்ல

Eastla westla song lyrics – ஈஸ்ட்ல வெஸ்ட்ல Intro Am GEastla westlaD7/F# D ENorthla southla Am EIdhu aachariyam thondruhindra kaalamaeE AmPudhu vaasalgal thirakkira neramae (repeat) Am GEastla westlaF DmNorthla southlaE EEllaa thisaiyilum ennerathilumaeF G Am F EAa aa aa aachariyamae Chorus AmKaalam nalla kaalamEViyandhu vaazhum kaalamAmKaalam idhu namma kaalamEViyandhu vaazhum kaalam AmKaalam namma kaalamENamma viyandhu vaazhum

Eastla westla song lyrics – ஈஸ்ட்ல வெஸ்ட்ல Read More »

ஆராய்ந்து பாரும் தேவனே – Aarainthu Paarum Devanae Ennai Neer

ஆராய்ந்து பாரும் தேவனே – Aarainthu Paarum Devanae Ennai Neer ஆராய்ந்து பாரும் தேவனேஎன்னை நீர் அறிவீர் – புதிதும்ஜீவனுமான பாதையில் ஓடச் செய்யும் 4.உம் தூய ஆவியாலேதுர் ஆசை நீங்கச் செய்யும்உண்மை மனசாட்சி என்னில் உண்டாகஉணர்வுள்ள இதயத்தை தந்தருளும் Aarainthu Paarum Devanae Ennai Neer song lyrics in English Aarainthu Paarum DevanaeEnnai Neer Ariveer PuthithumJeevanumana Paathaiyil Ooda seiyum 1.Um Vaarthai KeattidamalKuttangal pala SeitheanKarthavae Avattrai Kaana

ஆராய்ந்து பாரும் தேவனே – Aarainthu Paarum Devanae Ennai Neer Read More »

உம்மை உண்மையோடு ஒவ்வொரு – Ummai unmaiyodu Ovvoru Naalum

உம்மை உண்மையோடு ஒவ்வொரு – Ummai unmaiyodu Ovvoru Naalum உம்மை உண்மையோடு ஒவ்வொரு நாளும்தேடிட அருள் செய்யுமே தேவா சரணம் தேவா சரணம் -2 Ummai unmaiyodu Ovvoru Naalum song lyrics in English Ummai unmaiyodu Ovvoru NaalumTheadida Arul seiyumae Deva saranam Deva saranam -2 1.Thanjamentru varum AdiyaarkalaiTheattridum Deivam NeeraeKaanum Thisai Yaavum Um mugam thanaeArpanithean Ennaiyae 2.Yohova Rafha EnakkiruntheeraeSugam Tharum Deivam neeraeBoomi

உம்மை உண்மையோடு ஒவ்வொரு – Ummai unmaiyodu Ovvoru Naalum Read More »

அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே – Amarnthiruppean Anbar Samugagaththilae

அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே – Amarnthiruppean Anbar Samugagaththilae அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலேஅமைதி தரும் அவர் குரலொலிக்கஎன் புகழ் மாலை அவர் கற்பனைஎன்னைக் காக்கும் அரணுமதே Amarnthiruppean Anbar Samugagaththilae song lyrics in English Amarnthiruppean Anbar SamugagaththilaeAmaithi Tharum KuralolikkaEn pugal Maalai Avar KarpanaiEnnai kaakum Aranumathae 1.Belaveenangal Thinam ThodarukaiyilPaalaivanam pol VaalkkaiThontrukaiyil Vallavar ValakkaramEnnai thaangum Mella Anaithu Ennai vazhinadathum 2.Vaanavar Vaakkugal AmirthamamaeVaanin manna Polavae Jeevan

அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே – Amarnthiruppean Anbar Samugagaththilae Read More »

மாற்றும் என்னை உந்தன் சாயலாய் – Mattrum Ennai unthan sayalaai

மாற்றும் என்னை உந்தன் சாயலாய் – Mattrum Ennai unthan sayalaai மாற்றும் என்னை உந்தன் சாயலாய்ஊற்றும் உந்தன் ஆவியை என்னில்சாற்றுவேன் உந்தன் நாமத்தை என்றும்நேற்றும் இன்றும் மாறா இயேசுவையே Mattrum Ennai unthan sayalaai song lyrics in English Mattrum Ennai unthan sayalaaiOottrum Unthan Aaviyai EnnilSattruvean unthan naamaththai EntrumNettrum Intrum Maara Yesuvaiyae 1.Yahobai Isravelaai MaattrinavarSavulai pavulaai maattrineeraeEnthan paava seyal ninaiyamalEnnai nesiththa Unthan Anbu 2.Suththa

மாற்றும் என்னை உந்தன் சாயலாய் – Mattrum Ennai unthan sayalaai Read More »

பரலோகத்தின் பிதாவே உமது நாமமே – Paralogaththin Pithavae umathu Namamae

பரலோகத்தின் பிதாவே உமது நாமமே – Paralogaththin Pithavae umathu Namamae பரலோகத்தின் பிதாவேஉமது நாமமே பரிசுத்தப் படுவதாகஉம் ராஜ்யம் வருவதாக (2) கனமும் மகிமையும் ராஜ்யமும்வல்லமையும் என்றென்றும்உம்முடையதே ஆமென் (2) Paralogaththin Pithavae umathu Namamae song lyrics in English Paralogaththin Pithavae umathu NamamaeParisuththa paduvathagaUm Rajyam Varuvathaga -2 1.Umathu Siththam paraththilSeiyapaduvathu polaBoomiyilaeyum AthuvaeSeiyapaduvathaga 2.Antrantru Vendiya AppamIntrum Engatkku ThaarumJeeva Appam NeeraeAthuvae Engattkku Pothum 3.Engal KadanatkalaiNaangal

பரலோகத்தின் பிதாவே உமது நாமமே – Paralogaththin Pithavae umathu Namamae Read More »

தேசம் அருவருப்பால் தீட்டுப்பட்டதையா – Devam Aruvaruppaal Theettupattathaiya

தேசம் அருவருப்பால் தீட்டுப்பட்டதையா – Devam Aruvaruppaal Theettupattathaiya தேசம் அருவருப்பால் தீட்டுப்பட்டதையாநானும் என் ஜனமும் செய்த பாவம் தானையாஅருவருப்பை அருவருக்கும் தேவன் நீரையாஇந்த ஒருவிசை மட்டும் மனமிரங்கிமன்னிப்புத் தாருமையா -2 Devam Aruvaruppaal Theettupattathaiya song lyrics in english Devam Aruvaruppaal TheettupattathaiyaNaanum En Janamum Seitha Paavam thanaiyaAruvaruppai Aruvarukkum Devan neeraiyaIntha oruvisai mattum ManamirangiMannippu Thaarumaiya -2 1.Theekkadal Aagathentru sonneeraiyaNaanum En janamo Theekkadainthomae -2 2.Naal Paakka

தேசம் அருவருப்பால் தீட்டுப்பட்டதையா – Devam Aruvaruppaal Theettupattathaiya Read More »

தேவனே தேசத்தைத் தாரும் – Devanae Desaththai Thaarum

தேவனே தேசத்தைத் தாரும் – Devanae Desaththai Thaarum தேவனே தேசத்தைத் தாரும்அழிகின்ற இந்த ஜனம் தான் வேண்டுமே -2 இந்தியாவை தாரும் ஐயா -2 2.எனக்கு ஈடாய் தேசத்தைத் தாரும்என்னை நான் அர்ப்பணித்தேன்ஜீவனுக்கீடாய் ஜனத்தைத் தாரும்ஜீவனை உம் முன் வைத்தேன் – 2இறங்கி வாருமையா இரக்கம் செய்யுமையா Devanae Desaththai Thaarum song lyrics in english Devanae Desaththai ThaarumAlikintra Intha JanamThaan Vendumae -2 1.Ponno Porulo Enakku VendamEn Janam VendumaiyaPerum

தேவனே தேசத்தைத் தாரும் – Devanae Desaththai Thaarum Read More »

தேவன் தேடும் மனிதன் – Devan Theadum Manithan Illaiya

தேவன் தேடும் மனிதன் – Devan Theadum Manithan Illaiya தேவன் தேடும் மனிதன்தேசத்தில் இல்லையாதேசம் அழிகின்றதே (2) −2 திறப்பிலே நின்றிட சுவரை அடைத்திட (2)பரிந்து பேசி ஜெபித்திட ஆட்களே இல்லையா -2 Devan Theadum Manithan Illaiya song lyrics in English Devan Theadum Manithan IllaiyaDesathil IllaiyaDesm Alikintrathae(2)-2 Thirappilae Nintrida Suvarai Adaithida -2Parinthu Pesi Jebithida Aatkalae Illaua -2 1.Aimbathu Neethimaangal VendamNaarpathu Neethimaangal VendamMuppathu Neethimaangal

தேவன் தேடும் மனிதன் – Devan Theadum Manithan Illaiya Read More »