Tamil Christians Songs

Neerae Podhum Neerae Podhum  lyrics

நீரே போதும் நீரே போதும் நீரே போதும் இயேசுவே (2) கழுகைப்போல என்னை எழும்பச் செய்வீர் உயரங்களில் என்னை பறக்கச் செய்வீர் (2) – நீரே போதும் சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர் சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் (2) -நீரே போதும் பனையைப்போல என்னை செழிக்கச் செய்வீர் கேதுருபோல வளரச் செய்வீர் (2) -நீரே போதும் இயேசு நீரே நீரே போதும் நீரே போதும் இயேசுவே (2) -நீரே போதும்   Neerae Podhum Neerae […]

Neerae Podhum Neerae Podhum  lyrics Read More »

Undhan Aaviyai Neer Ootrum  lyrics

உந்தன் ஆவியை நீர் ஊற்றும் உந்தன் விடுதலை நீர் தாரும் உந்தன் ஆவியை நீர் ஊற்றும் ஊற்றுமே (2) ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே தந்திட வேண்டுமே உம் அக்கினி   உந்தன் அக்கினியை நீர் ஊற்றும் என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும் உந்தன் அக்கினியை நீர் ஊற்றும் ஊற்றுமே (2) – ஊற்றிட வேண்டுமே ழு ழுழுழுழு ழுழுழு ழுழுழுழு ழு ழுழுழுழு ழுழுழு ழுழுழுழு ( 2) – ஊற்றிட வேண்டுமே வானம்

Undhan Aaviyai Neer Ootrum  lyrics Read More »

Enakku Ummai Vitta Yaarum Illapaa lyrics

எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா உங்க அன்பை விட்டா எதுவும் இல்லப்பா (2) என் ஆசை நீங்கப்பா என் தேவை நீங்கப்பா என் சொத்து நீங்கப்பா காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கரைந்து போகுமே தொடுகின்ற எல்லாம் ஓர்நாள் தொலைந்து போகுமே (2) – என் ஆசை உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே (2) – என் ஆசை Enakku Ummai Vitta Yaarum Illapaa Unga

Enakku Ummai Vitta Yaarum Illapaa lyrics Read More »

Yesuvae Immanuvelarae lyrics

ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே இருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே வழியாய் வந்த இயேசுவே (2) இயேசுவே இம்மானுவேலரே மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2 பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார் மகனாய் உன்னை மாற்றுவார் (2) -இயேசுவே சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே எனக்காய் சாபமானீர் சிலுவை

Yesuvae Immanuvelarae lyrics Read More »

Paathirar Neerae Parisuthar Neerae lyrics

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2) பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் – 2 தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே (2) கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே (2) -பாத்திரர் நீரே-2 சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம் (2) ராஜ்ஜியம் வல்லமை கனமும் உமக்கே சொந்தமாகும் (2) -பாத்திரர் நீரே-2 சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர்

Paathirar Neerae Parisuthar Neerae lyrics Read More »

Jeba Aavi Ootri Jebikka Seiyum lyrics

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும் விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2 – ஜெப ஆவி ஊற்றி இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய் மாறனுமே நான் ஜெபிக்கணுமே (2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2 – ஜெப ஆவி ஊற்றி எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல வைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே ( 2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின்

Jeba Aavi Ootri Jebikka Seiyum lyrics Read More »

Vaalaakkaamal Ennai lyrics

வாலாக்காமல் என்னை தலையாக்குவார் கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2) அல்லேலுயா துதி உமக்கே அல்லேலுயா துதி உமக்கே -2 அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை சிறிய தாவீதுக்குள் வைத்தவரே ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2) – அல்லேலுயா வாலாக்காமல் என்னை தலையாக்குவார் கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2) -அல்லேலுயா கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர் பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய் தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை நீக்கிவிட்டீர்

Vaalaakkaamal Ennai lyrics Read More »

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya lyrics

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா நான் நிற்பதும் உங்க கிருபைதான் நான் நிலைப்பதும் உங்க கிருபைதான் நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா முடியாதப்பா வாழ தெரியாதப்பா முடியாதப்பா வாழ தெரியாதப்பா உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா 1.காலை எழுந்தவுடன் புது கிருபை தாங்குது வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது-2 நிர்மூலம்

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya lyrics Read More »

Vazhve Neerthanaiya lyrics

வாழ்வே நீர் தானையா என் இயேசுவே என் ஜீவனே என் ஜீவனின் பெலனும் ஆனவர் என் வாழ்க்கையின் ஒளி விளக்கே நீர் போதுமே என் வாழ்விலே வாழ்வே நீர்தானையா நீர் மாத்ரம் இல்லையென்றால் மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள் நிற்பதுமே நிலைப்பதுமே கிருபையினால் தான் வாழ்கின்றேனே நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன் ஆறுதல் சொல்ல யாருமில்லை உன்னதமானவர் மறைவினில் வந்தேன் நிம்மதி நிம்மதி அடைகின்றேனே மாறிப்போகும் உலகினிலே மாறாத தெய்வம் நீர் தானே ஐயா கிருபையின் மேலே கிருபையை

Vazhve Neerthanaiya lyrics Read More »

unthan Aviyai neer ootrrum ootrrida vendumae ennai nirappida vendumae lyrics

உந்தன் ஆவியை நீர் ஊற்றும் உந்தன் விடுதலை நீர் தாரும் உந்தன் ஆவியை நீர் ஊற்றும் ஊற்றுமே ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே தந்திட வேண்டுமே உம் அக்கினி வானம் திறந்து நீர் ஊற்றும் உம் வல்லமையை நீர் ஊற்றும் என் தேசத்தை நீர் மாற்றும் ஊற்றுமே உந்தன் அக்கினியை நீர் ஊற்றும் என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும் அக்கினியை நீர் ஊற்றும் ஊற்றுமே வானம் திறந்து நீர் ஊற்றும் உம் வல்லமையை நீர் ஊற்றும்

unthan Aviyai neer ootrrum ootrrida vendumae ennai nirappida vendumae lyrics Read More »

Yen Koodave Irum oh yesuvey – என் கூடவே இரும் ஓ இயேசுவே song lyrics

என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2) 1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே 2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே

Yen Koodave Irum oh yesuvey – என் கூடவே இரும் ஓ இயேசுவே song lyrics Read More »

En Devane En Rajane lyrics

En Devane En Rajane Naan Ummai Unarndhingu Kavi Aagiraen En Devane En Rajane Naan Ummai Unarndhingu Kavi Aagiraen Naan Kalangum Podhum Naan Magizhumpodhum En Ullil Eppodhum Neer Mathrame En Devane En Rajane Naan Ummai Unarndhingu Kavi Aagiraen Paavangal Ennai Sernthapodhum Saabangal Pala Nernthapodhum Thadumaarumana Nerathil Neer Ennai Kaathiraiya Intha Nilai Endrum En Vaazhvil Nilaithirukka Naan

En Devane En Rajane lyrics Read More »