Y

Yesu Yaar Avar Intha ulagain Ratchakar song lyrics – இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர்

Yesu Yaar Avar Intha ulagain Ratchakar song lyrics – இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் ,(2) இன்று நமக்காக நமக்காக அந்த தாவீதின் ஊரில் பிறந்தாரே(2) இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் (2)நாம் ஆடிடுவோம் பாடிடுவோம் மனக்கவலைகள் தீர்ந்திட (2) 1.மாட்டு தொழுவத்தில் நம் மகிமையின் தேவனாம் (2)இயேசு பிறந்தாரே வெற்றி சிறந்தாரே நம்மை மீட்டாரே(2) இயேசு யார் அவர் […]

Yesu Yaar Avar Intha ulagain Ratchakar song lyrics – இயேசு யார் அவர் இந்த உலகின் இரட்சகர் Read More »

Yuthavin Kothirathil Thaveethin Christmas song lyrics – யூதாவின் கோத்திரத்தில்

Yuthavin Kothirathil Thaveethin Christmas song lyrics – யூதாவின் கோத்திரத்தில் யூதாவின் கோத்திரத்தில் தாவீதின் சந்ததியில்கர்த்தர் இயேசு பிறந்துவிட்டார்பெத்லகேமில் பிறந்துவிட்டார் யூதாவின் கூட்டமேஆர்ப்பரித்து பாடிடு-2 மரண இருளின் தேசம் வெளிச்சம் பிரகாசிக்குதேஉள்ளத்தின் இருள் நீக்கினார்களிப்பாக மகிழச் செய்தார் நம் இயேசு ராஜா தான்யூதாவின் சிங்கமேஎதிர்ப்பவன் எவருமில்லைஎதிர்த்த சாத்தானின் தலையும் இல்லை சிறியோரும் பெரியோரும்‌ஆடிப்பாடி மகிழ்கின்றனர்இரட்சகர் வந்து விட்டார்புது வாழ்வை தந்து விட்டார் Yuthavin Kothirathil Thaveethin Tamil Christmas song lyrics in English Yuthavin

Yuthavin Kothirathil Thaveethin Christmas song lyrics – யூதாவின் கோத்திரத்தில் Read More »

Ratchagaraai Yesu Christmas song lyrics – இரட்சகராய் இயேசு

Ratchagaraai Yesu Christmas song lyrics – இரட்சகராய் இயேசு இரட்சகராய் இயேசு உலகில் பிறந்தாரேராஜாவாய் மீண்டும் சீக்கிரம் வருவாரே -2 ஆடி பாடிடு நீயும்துதித்து மகிழ்ந்திடுமன்னவர் பிறந்ததாலே கொண்டாடிடு -2 1.பாவங்களை போக்கிட வந்தாரே -2பரிசுத்தமாய் நம்மை மாற்றிடவேபாடுகளை கண்டு நீ கலங்கிடாதேபரலோகத்தை நீ வாஞ்சித்திடு -2 – ஆடி பாடிடு 2.பாலகனாய் பிறந்தாரே என்னை மீட்டிட-2பாதை அறியாமல் வாழ்ந்த என்னையும் கண்டீரேபெலப்படுத்திடும் உம் கிருபையாலே(என்னை)இயேசுவின் வருகையை அறிவிக்கவே -2 – ஆடி பாடிடு 3.உத்தம

Ratchagaraai Yesu Christmas song lyrics – இரட்சகராய் இயேசு Read More »

Yezaigalukku Irrakam Kaatum Deivame lyrics – ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தெய்வமே

Yezaigalukku Irrakam Kaatum Deivame lyrics – ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தெய்வமே ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தெய்வமேபாவிகளுக்கு பரிந்து பேசும் தெய்வமேஉம்மை – ஆராதிக்க ஆயுள் போதாதுஉமக்கு – நன்றி சொல்ல நாவுகள் போதாது Yezaigalukku Irrakam Kaatum Deivame song lyrics in English Yezaigalukku Irrakam Kaatum DeivamePaavikalukku Parinthu Peasum DeivamaeUmmai Aarathikka Aayul PothathuUmakku Nantri solla naavugal Pothathu 1.Appa um paathathula AamranumAanantha Palikalellaam SeluthanumAnthi Santhi

Yezaigalukku Irrakam Kaatum Deivame lyrics – ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தெய்வமே Read More »

Yesu Naamam Enthan Vaazhvil Pothumae – இயேசு நாமம் எந்தன் வாழ்வில்

Yesu Naamam Enthan Vaazhvil Pothumae – இயேசு நாமம் எந்தன் வாழ்வில் இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமேஎந்தன் வாழ்வில் உந்தன்நாமம் உயர்த்துவேன் – நீரேஎன் தேவா நீரே என் தேவா -2 1.கோடான கோடி நாவுகள் போதாதையாநீர் செய்த நன்மை நான் துதித்துப்பாடிடஎன் தேவனே நீர் போதுமேஉம் அன்பு என் வாழ்விலே 2.ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் – நான்சொல்லுவேன் உமதன்பின் வெள்ளம்என் உள்ளம் பாய்ந்திடஎன் இயேசுவே நீர் போதுமேஉம் கிருபை என் வாழ்விலே 3.அதிகாலை தோறும்

Yesu Naamam Enthan Vaazhvil Pothumae – இயேசு நாமம் எந்தன் வாழ்வில் Read More »

Yesu Raja Nandri Entru sollukirean – இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்

Yesu Raja Nandri Entru sollukirean – இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன் இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்செய்த நன்மை நினைத்துதுதி சொல்லிப் பாடுகிறேன்காலையும் மாலையும் எந்த வேளையிலும்துதிபாடல் ஓய்வதில்லைகாலமே மாறினும் சூழ்நிலை மாறினும்நாவில் துதி ஓய்வதில்லை Yesu Raja Nandri Entru sollukirean song lyrics in English Yesu Raja Nandri Entru sollukireanSeitha nanmai ninaithuThuthi sollo paadukireanKaalaiyum maalaiyum entha vealaiyilumThuthi paadal ooivathillaiKaalamae maarinum soolnilai maarinumNaavil

Yesu Raja Nandri Entru sollukirean – இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன் Read More »

Yesu Christhuvin Namaththinaalae – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே

Yesu Christhuvin Namaththinaalae – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் -2 கோடி ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம்ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் -2 01.பாவத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்கோடி ஸ்தோத்திரம்பரிசுத்த வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் -2 கோடி ஸ்தோத்திரம் கோடா கோடி ஸ்தோத்திரம்ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் -2 02.சாபத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்கோடி ஸ்தோத்திரம்ஆசீர்வாத வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் -2 கோடி ஸ்தோத்திரம் கோடா கோடி

Yesu Christhuvin Namaththinaalae – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே Read More »

Yehovah Yireh En Theavai yaavum – யேகோவாயீரே என் தேவை

Yehovah Yireh En Theavai yaavum – யேகோவாயீரே என் தேவை உம் நாமம் பலத்த துருகம்! பலத்த துருகம்!அதற்குள் நான் ஓடி! நான் ஓடி!உம் நாமம் பலத்த துருகம்! அதற்குள் நான் ஓடி!என்றும் சுகமாய் தங்குவேன்!என்றும் சுகமாய் வாழுவேன்! Yehovah Yireh En Theavai yaavum song lyrics in English 1.Yehovah Yireh En Theavai yaavum santhippeerEnakkai Yavaiyum Neer paarthu kolveerElshadaai Sarva vallavar neerEnakkaai Yaavaiyum Seithiduveer Um Naamam

Yehovah Yireh En Theavai yaavum – யேகோவாயீரே என் தேவை Read More »

Yesu Podhum Enakku – இயேசு போதும் எனக்கு

Yesu Podhum Enakku – இயேசு போதும் எனக்கு இயேசு போதும் எனக்குஅழியும் உலகினிலேவேறு ஒன்றும் நாடேன்இயேசு போதும் எனக்கு சரணங்கள் Yesu Podhum Enakku song lyrics in English Yesu Podhum EnakkuAzhiyum UlaginilaeVeru Ontrum NaadeanYesu Podhum Enakku – Yesu pothum Enakku 1.Kangal kaanum boomiyilaeYaavum nilaipathillaiAzhiya ontru Tharuvaar EntruYesuvai Naadinean 2.Ullam maarum natpum maraiyumuravum nilaipathillaimaara ontru nilaippathunduPettrukolla vanthean 3.Kaadum veesidum serum sirappumkooda

Yesu Podhum Enakku – இயேசு போதும் எனக்கு Read More »

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே எண்ணற்ற தடைகள் வந்தாலுமேஉம் முகத்தை பார்த்தே முன்னேறுவேன்எதிராக உலகமே நின்றாலுமேநீர் என்னோடு இருக்க பயமில்லையே (2) நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்நம்புவேன் என் இயேசு ஒருவரைநீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்நம்புவேன் என் இயேசு ஒருவரை Chorus:நம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரைநம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்நம்புவேன் என்

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே Read More »

Yesuvae unthan Namaththai – இயேசுவே உந்தன் நாமத்தை

Yesuvae unthan Namaththai – இயேசுவே உந்தன் நாமத்தை இயேசுவே உந்தன் நாமத்தைபோற்றி துதித்திடுவோம் நீர் நல்லவர் நீர் வல்லவர்உம்நாமம் அதிசயமேநீர் பெரியவர் நீர் உன்னதர்உந்தன் நாமம் மகிமையே Yesuvae unthan Namaththai song lyrics in English Yesuvae unthan NamaththaiPottri Thuthithiduvom Neer vallavar neer vallavarUm Naamam AthisayamaeNeer Periyavar Neer UnnatharUnthan Naamam Magimaiyae 1.Kaalam muluvathum puthiya kirubaiEntrum TharukintreerVarushaththai NanmaiyinaalMudi soottukireer 2.Belaveena nearaththil belan thanthuUthavi seikintreerThikkattea

Yesuvae unthan Namaththai – இயேசுவே உந்தன் நாமத்தை Read More »

Yesuvae um paatham panikirean – இயேசுவே உம் பாதம் பணிகிறேன்

Yesuvae um paatham panikirean – இயேசுவே உம் பாதம் பணிகிறேன் இயேசுவே உம் பாதம் பணிகிறேன்-3 அல்லேலூயா ஆமென், ஆ அல்லேலூயா! – இயேசு நான் இனி எந்நாளுமேஉந்தனின் சொந்தமானேன்என்னை உம் அன்பின் உறவினின்றேஒன்றும் பிரித்திடாதே Yesuvae um paatham panikirean song lyrics in english Yesuvae um paatham panikirean -3 1.Oppattra anbinalaeembaraa ennaiyum neer-2Um magnakkavae theemaigal neekkavaevinmagimai verutheer Alelluya Amen Aa Alleluya .. 2.Anbenum aazhi

Yesuvae um paatham panikirean – இயேசுவே உம் பாதம் பணிகிறேன் Read More »