Tamil Christians Songs

பரிசுத்த ஆவியே வாரும் – Parisuththa Aaviyae Vaarum Unthan

பரிசுத்த ஆவியே வாரும் – Parisuththa Aaviyae Vaarum Unthan பரிசுத்த ஆவியே வாரும்உந்தன் ஆவியால் நிரப்பிடுமேபரிசுத்த ஜீவியமாய் மாறஎன்னை பரிசுத்தப்படுத்திடுமே Parisuththa Aaviyae Vaarum Unthan song lyrics in English Parisuththa Aaviyae Vaarum UnthanAaviyaal NirappidumaeParisutha Jeeviyamaai MaaraEnnai Parisuththapaduthidumae 1.Jeevanulla Aaviyae VaarumJeeva Aaviyaal NirappidumaeJeevan Ullavanaai Ennai MattriJeevan Pera Kirubai Seiyum 2.Gnanaththin Aaviyae VaarumGnana Aaviyinaal NirappidumaeAathuma Aathayam seiyaGanana Aaviyinaal Nirappidumae 3.Saththiyaththin Aaviyae VaarumSaththiya […]

பரிசுத்த ஆவியே வாரும் – Parisuththa Aaviyae Vaarum Unthan Read More »

உன்னதரே உன்னத பெலன் தாருமே – Unnatharae Unnatha Belan Thaarumae

உன்னதரே உன்னத பெலன் தாருமே – Unnatharae Unnatha Belan Thaarumae உன்னதரே உன்னத பெலன் தாருமேஉன்னதங்களில் உம்மோடுறவாடிடஉள்ளம் ஏங்கிடுதே Unnatharae Unnatha Belan Thaarumae song lyrics in English Unnatharae Unnatha Belan ThaarumaeUnnathangalail Ummodu UradavidaUllam Yeangiduthae 1.Aayirankalil siranthoraeAathumavain Nesar AvaraeAabaththil En Thozharum NeeraeAadippaadi Thuthippean Entrum 2.Yealai Ennai AasaiyudanaeNesar Yesu Theadi vantharaeAlavattra KirubaiyalaeAlavintri Nirappinarae 3.Deva saayalaga MaariyaeDeva anbaal nirainthiruppeanAathma neasa utchithangalaiNesarukku Eenthiduvean

உன்னதரே உன்னத பெலன் தாருமே – Unnatharae Unnatha Belan Thaarumae Read More »

காற்று வீசுதே தேசத்தின் மேலே – Kattru Veesuthae Desaththin Melae

காற்று வீசுதே தேசத்தின் மேலே – Kattru Veesuthae Desaththin Melae காற்று வீசுதே தேசத்தின் மேலேஆவியானவர் வந்து விட்டாரே எல்லோரும் பாடுங்கள் களிப்பாய் பாடுங்கள்இயேசுவை போற்றிகெம்பீரமாய் பாடுங்கள். Kattru Veesuthae Desaththin Melae song lyrics in english Kattru Veesuthae Desaththin MelaeAaviyanavar Vanthu Vittarae Ellorum Paadungal Kalippaai paadungalYesuvai Pottri Kembeeramaai Paadungal 1.Paasamaai Vanthavarae Nesamaai Theadi VanthuMosamaai Vaalntha Ennai Meettedutheerae 2.Pisasin Vallamaikalai AnaithaiyumMurithu pottu Pithavin

காற்று வீசுதே தேசத்தின் மேலே – Kattru Veesuthae Desaththin Melae Read More »

என் நண்பரே பரிசுத்த ஆவியே – En Nanbarae Parisutha Aaviyae

என் நண்பரே பரிசுத்த ஆவியே – En Nanbarae Parisutha Aaviyae 1 என் நண்பரே பரிசுத்த ஆவியேஇறங்கிடுமே இப்பொழுதேஉந்தன் அன்பின் ஆழமதைபார்த்திட (பாடிட) நான் வாஞ்சிக்கிறேன் துதித்திடுவேன் முழு மனமாய்உயர்த்திடுவேன் உம்மை மட்டும்ஹாலேலூயா ஹாலேலூயா 2.தளர்ந்து போகும் நேரங்களில்கிருபை தந்தீர் நன்றி ஐயாஉயர்த்தி என்னை உன்னதமாய்உபயோகித்தீர் நன்றி ஐயா En Nanbarae Parisutha Aaviyae song lyrics in English 1.En Nanbarae Parisutha AaviyaeIrangidumae IppoluthaeUnthan Anbin AalamathaiPaarthida ( Paadida) Naan Vaanjikkirean

என் நண்பரே பரிசுத்த ஆவியே – En Nanbarae Parisutha Aaviyae Read More »

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட – Karthar Aavi Ennil Asaivadida

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட – Karthar Aavi Ennil Asaivadida கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் பாடுவேன் – 2பாடுவேன் பாடுவேன்தாவீதைப்போல் பாடுவேன்-2 2 கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் துதிப்பேன்துதிப்பேன் துதிப்பேன்தாவீதைப்போல் துதிப்பேன் 3.கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிடதாவீதைப்போல் ஜெபிப்பேன்ஜெபிப்பேன் ஜெயிப்பேன்தாவீதைப்போல் ஜெபிப்பேன் Karthar Aavi Ennil Asaivadida song lyrics in English Karthar Aavi Ennil AsaivadidaThaaveethaipoal Paaduvean-2Paaduvean PaaduveanThaaveethai poal paaduvean -2 1.Karthar Aavi Ennil AsaivaadidaThaaveethaipoal Aaduvean-3Aaduvean

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட – Karthar Aavi Ennil Asaivadida Read More »

கடக்க முடியாத நதியே – Kadakka Mudiyatha Nathiyae

கடக்க முடியாத நதியே – Kadakka Mudiyatha Nathiyae கடக்க முடியாத நதியேஅடக்க முடியாத அலையேஉடைக்க முடியாத உறவேஉடைக்கப்படுதே என் சுயமேநிறைந்து வழியும் என் அகமேநினைவு முழுதும் உம் முகமே Kadakka Mudiyatha Nathiyae song lyrics in english Kadakka Mudiyatha NathiyaeAdakka mudiyatha AlaiyaeUdaikka Mudiyatha UravaeUdaikkapaduthae En SuyamaeNirainthu Vazhiyum En AgamaeNinaivu Muluthum Um Mugamae 1.En kattupaattin EllaikottaiKadanthuvittean Kartharin AaviyinaalEn Ishtapadi Yeathum Seiya IyalavillaiKartharin vasamanean EnKaakalum

கடக்க முடியாத நதியே – Kadakka Mudiyatha Nathiyae Read More »

சுத்த ஆவியே என்னில் வாரும் – Suththa Aaviyae Ennil Vaarum

சுத்த ஆவியே என்னில் வாரும் – Suththa Aaviyae Ennil Vaarum சுத்த ஆவியே என்னில் வாரும்பரிசுத்த ஜீவியம் தாரும்” சுயம் என்னில் சாம்பலாய் மாறஎன்னை படைக்கிறேன் பொங்கி வா பொங்கி வா ஜீவ நதியேகன்மலையின் தண்ணீரேபொங்கிப் பொங்கி வா Suththa Aaviyae Ennil Vaarum song lyrics in english Suththa Aaviyae Ennil VaarumParisutha Jeeviyam ThaarumSuyam Ennil Saambalaai maaraEnnai padaikkirean Pongi va Pongi Va Jeeva NathiyaeKanmalaiyin ThanneeraePongi va

சுத்த ஆவியே என்னில் வாரும் – Suththa Aaviyae Ennil Vaarum Read More »

ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே – Aaviyanavarae Analaai Irangidumae

ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே – Aaviyanavarae Analaai Irangidumae ஆவியானவரே அனலாய் இறங்கிடுமேஎல்லா ஆவியின் வரங்களோடுபலமாய் இங்கு இறங்கும் இன்று 1.வானங்கள் இன்று திறக்கட்டுமேஅபிஷேக மழையை பெய்யட்டுமேஉன்னத ஆவியை ஊற்றிடுமேமறுரூபமாய் என்னை மாற்றிடுமே 2.பெந்தெகொஸ்தே நாளின் அனுபவங்கள்அப்படியே இன்று நடக்கட்டுமேபலத்த காற்றின் முழுக்கம் போல் ஒருவல்லமை இங்கு வீசட்டுமே 3.அக்கினி மயமான நாவுகள்எங்கள் மேல் வந்து அமரட்டுமேஆவியின் வரங்கள் யாவையுமேவெளிப்படுத்தணுமே செயல்படுத்தணுமே 4.கண்ணீர் கவலைகள் மறையணுமேகட்டுகள் யாவையும் உடையணுமேஅற்புதம் அதிசயம் நடக்கணுமே நீர்யார் என்று ஜனம் அறியணுமே

ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே – Aaviyanavarae Analaai Irangidumae Read More »

வல்லமையை தந்திடும் ஆவியானவரே – Vallamaiyai Thanthidum Aaviyanavarae

வல்லமையை தந்திடும் ஆவியானவரே – Vallamaiyai Thanthidum Aaviyanavarae வல்லமையை தந்திடும் ஆவியானவரேவரங்களை கொடுத்திடும் ஆவியானவரே -2பரிசுத்த ஆவியை இப்போ ஊற்றுமேபரலோக ஆவியை இங்கே ஊற்றுமே -2 Vallamaiyai Thanthidum Aaviyanavarae song lyrics in English Vallamaiyai Thanthidum AaviyanavaraeVarangalai Koduthidum Aaviyanavarae-2Parisutha Aaviyai Ippo OotrumaeParaloga Aaviyai Ingae Oottrumae-2 1.Puthiya Tharisanam Puthiya sinthanaiPuthiya Aasaigal Ippo Vendumae-2 2.Puthiya Abishegam puthiya vallamaiPuthiya Bashaigal Ippo Vendumae-2 3.Puthiya Nokkangal Puthiya

வல்லமையை தந்திடும் ஆவியானவரே – Vallamaiyai Thanthidum Aaviyanavarae Read More »

தூய ஆவியை ஊற்றுங்கப்பா – Thooya Aaviyao Oottrunkappa

தூய ஆவியை ஊற்றுங்கப்பா – Thooya Aaviyao Oottrunkappa தூய ஆவியை ஊற்றுங்கப்பாஅபிஷேகத்தால் நிரப்புங்கப்பா Thooya Aaviyao Oottrunkappa song lyrics in English Thooya Aaviyao OottrunkappaAbishegaththaal Nirappungapa 1.Ethiriyin seanaiyai Ethirthu NintruEn yesuvin Namaththai Uyarthanumae 2.Eliyavai poal Naan jebikkanaumaeBoomiyil Akkiniyai irakkanumae 3.Suvisheha Paarathaal niraiyanumaeAathuma Aruvadai Seiyanumae 4.Unthanin Varugai Naal varaikkumSaatchiyaaga naan vaalanumae pas.சந்திரசேகரன் (இலங்கை)R-Modern 6/8 T-120 E 6/8

தூய ஆவியை ஊற்றுங்கப்பா – Thooya Aaviyao Oottrunkappa Read More »

பின்மாரி முன்மாரி ஊற்றுமே – Pinmari Munmari Oottrumae

பின்மாரி முன்மாரி ஊற்றுமே – Pinmari Munmari Oottrumae பின்மாரி முன்மாரி ஊற்றுமே தேவாஅருள்மாரி இந்நேரம் தாருமே தேவாஊற்றிடும் தேவா ஊற்றிடும்எங்கள் மீது இப்போதே ஊற்றிடும் Pinmari Munmari Oottrumae song lyrics in english Pinmari Munmari OottrumaeArul Mari Inneram thaarumae devaOottridum Deva oottridumEngal Meethu Ippothae Oottridum 1.Ratchippin Oottrukal SurakkattumAbishehaththin Aarugal OodattumaeKuruvigal Paadidum Kaalamallavakaattupura saththamum keatkuthallava 2.Kallana ullangal UrukattumaeKarpaaraigal Aattaipoal thullattumaeDesaththil Eluthalgal Thaarum YesuvaeArputhangal

பின்மாரி முன்மாரி ஊற்றுமே – Pinmari Munmari Oottrumae Read More »

தேவன் என்னோடு தேவை யாவும் – Deven Ennodu Thevai Yavum

தேவன் என்னோடு தேவை யாவும் – Deven Ennodu Thevai Yavum தேவன் என்னோடு தேவை யாவும் சந்திப்பர்கர்த்தர் என்னோடு நான் எதற்கும் பயப்படேன் என் ஜீவியே நாட்கள் எல்லாம் கர்த்தர் வீட்டினில் நிலைத்திருப்பேன் நன்மையும் கிருபையும் என் வாழ் நாள் எல்லாம் தொடருமே உயர்த்துவோம், வாழ்த்துவோம்போற்றிடுவோம் இயேசு நாமத்தைஉயர்த்துவோம், வாழ்த்துவோம்போற்றிடுவோம் இயேசு நாமத்தை எல்லாம் துதியும் அவற்கே மகிமைக்கு பார்த்திரரேஇயேசுவின் நாமம் போற்றிடுவோம் உயர்த்துவோம்,வாழ்த்துவோம் போற்றிடுவோம் இயேசு நாமத்தை அவர் சமூகம் முன்னே நான் எதற்குமே

தேவன் என்னோடு தேவை யாவும் – Deven Ennodu Thevai Yavum Read More »