Tamil Christians Songs

Kadanthu Vantha paathai ellaam yesuvae song lyrics – கடந்து வந்த பாதை எல்லாம் இயேசுவே

Kadanthu Vantha paathai ellaam yesuvae song lyrics – கடந்து வந்த பாதை எல்லாம் இயேசுவே கடந்து வந்த பாதை எல்லாம் இயேசுவே – உந்தன்காலடித் தடங்கள் தானே காண்கிறேன்தொடரும் எந்தன் பயணத்திலே இயேசுவே- உந்தன்துணையை நாளும் நம்பித் தானே போகிறேன் கோரஸ்:வரலாறும் வாழ்வும் உனது இயேசுவே – உம்மைவாழ்த்தி நன்றி கூறுவேன் என் தேவனே – தினம்போற்றி உம்மைப் புகழ்ந்திடுவேன் இயேசுவே 2.⁠ ⁠உனது அன்பின் தூதராய் நீ அனுப்பிய- அன்புஉள்ளங்களை நான் நினைத்துப் […]

Kadanthu Vantha paathai ellaam yesuvae song lyrics – கடந்து வந்த பாதை எல்லாம் இயேசுவே Read More »

Nambikkai Izhakkavillai Nangal song lyrics – நம்பிக்கை இழக்கவில்லை நாங்கள்

Nambikkai Izhakkavillai Nangal song lyrics – நம்பிக்கை இழக்கவில்லை நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை நாங்கள்தேவபர்வதம் சேருவோம் வாக்குகள் பல தந்துவாழ்க்கை பயணத்தில் உடன்வருவீர்நட்டாத தோட்டங்களும்வெட்டா துரவுகள் தந்திடுவீர்ஏசேக்கு சித்தனா இல்லைரெஹோபோத் எனக்கு உண்டு வனாந்திர பாதைதனைசீக்கிரமாக கடக்க செய்வீர்எம்பிதாக்கள் கண்டிராதமன்னாவால் போஷிக்கும் தெய்வம் நீர்தேசத்தின் பலனை தந்துசொன்னதை நிறைவேற்றுவீர் தகப்பன் போல் சுமந்துகொண்டுகண்மணி போல காத்துவந்தீர்கழுகைப்போல் செட்டையின்மேல்உயர் ஸ்தானங்கள் கொண்டு செல்வீர்கன்மலை தேனும் தந்துகற்பாறை எண்ணெய் தருவீர் அறியாத வழியினிலேகுருடன் என்னை நடத்திவந்தீர்தெரியாத பாதையிலும்தைரியமாக நடக்கசெய்தீர்கைவிடவே

Nambikkai Izhakkavillai Nangal song lyrics – நம்பிக்கை இழக்கவில்லை நாங்கள் Read More »

Kartharukkaga Porumaudan kaathirunthean song lyrics – கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்

Kartharukkaga Porumaudan kaathirunthean song lyrics – கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன் கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;அவர் என்னிடமாய்ச் சாய்ந்து,என் கூப்பிடுதலைக் கேட்டார்.பயங்கரமான குழியிலும்உளையான சேற்றிலுமிருந்துஎன்னைத் தூக்கியெடுத்து,என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி,என் அடிகளை உறுதிப்படுத்தி,நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டைஅவர் என் வாயிலே கொடுத்தார்;அநேகர் அதைக் கண்டு, பயந்து,கர்த்தரை நம்புவார்கள். (சங் 40:1-3) Kartharukkaga Porumaiyudan kaathirunthean song lyrics

Kartharukkaga Porumaudan kaathirunthean song lyrics – கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன் Read More »

Assamanthamana Vaalkkaiyai Vittu song lyrics – அசமந்தமான வாழ்க்கையை விட்டு

Assamanthamana Vaalkkaiyai Vittu song lyrics – அசமந்தமான வாழ்க்கையை விட்டு அசமந்தமான வாழ்க்கையை விட்டுநீ எழுந்திடாயோ நீ எழுந்திடாயோஅனலுமில்லாமல் குளிருமில்லாமல்வெதுவெதுப்பாய் நீ நிற்கின்றாயோ இது மாறாமல் விமோசனம் இல்லைசெவி கேளாமல் மாற்றங்கள் இல்லைஅவர் வரும் நேரம் நாழிகையும்குறைவதை ஏனோ அறியவில்லைமணவாளன் வரும் நேரத்திலேஎண்ணெய் குறைவதை உணர வில்லை அதிகாலை எழுவது அசமந்தமேமுழங்காலில் நிற்பதும் அசமந்தமேவேதத்தைப் படிப்பதில் அசமந்தமேபடித்ததை தியானிக்க அசமந்தமேபாவத்தை வெறுத்திட அசமந்தமேபரமனை தேடிட அசமந்தமேஅசமந்தமே… அசமந்தமே… இது மாறாமல் விமோசனம் இல்லைசெவி கேளாமல் மாற்றங்கள்

Assamanthamana Vaalkkaiyai Vittu song lyrics – அசமந்தமான வாழ்க்கையை விட்டு Read More »

Aatruvaar Unnai Thetruvaar song lyrics – ஆற்றுவார் உன்னை தேற்றுவார்

Aatruvaar Unnai Thetruvaar song lyrics – ஆற்றுவார் உன்னை தேற்றுவார் இஸ்ரவேலை காக்கும் தேவன் தூங்குவதில்லைஇஸ்ரவேலை காக்கும் தேவன் உறங்குவதில்லை (2)ஆற்றுவார் உன்னை தேற்றுவார்ஆதரிப்பார் உன்னை அணைத்துக்கொள்வார் (2) 1.தாய் தன் பிள்ளையை மறந்தாலும்மறவேன் உன்னை என்று சொன்னவரே (2)உள்ளங்கைகளிலே ஏந்திடுவார்உனக்காய் யாவையும் செய்திடுவார் ஆற்றுவார் உன்னை தேற்றுவார்ஆதரிப்பார் உன்னை அணைத்துக்கொள்வார் (2) 2.உன்மேல் கண் வைத்து போதித்துஆலோசனை தந்திடுவார் (2)நடக்கும் வழிதனை காட்டிடுவார்கரம்பிடித்து உன்னை நடத்திடுவார் ஆற்றுவார் உன்னை தேற்றுவார்ஆதரிப்பார் உன்னை அணைத்துக்கொள்வார் (2)

Aatruvaar Unnai Thetruvaar song lyrics – ஆற்றுவார் உன்னை தேற்றுவார் Read More »

Tharukintrom Tharukintrom Thanthaiyae song lyrics – தருகின்றோம் தருகின்றோம்

Tharukintrom Tharukintrom Thanthaiyae song lyrics – தருகின்றோம் தருகின்றோம் தருகின்றோம் தருகின்றோம்தந்தையே தருகின்றோம்தானமாய் யாம் பெற்ற வாழ்வையேதந்தையே தருகின்றோம் அருளையும் பொருளையும் நீயே தந்தாய்இன்பங்கள் துன்பங்கள் நன்மைக்கே தந்தாய்வாழ்க்கையின் வேதமே வலிமையின் நாதமேவாழ்வின் பலன்கள் உமக்கே என்றும் உழைக்கும் கரங்கள் நீயே தந்தாய்உண்மை வழியில் உயர்வும் தந்தாய்உயிரின் தலைவா உயிர்ப்பின் முதல்வாஉந்தன் கொடைகள் உமக்கே என்றும் காணிக்கை பாடல்

Tharukintrom Tharukintrom Thanthaiyae song lyrics – தருகின்றோம் தருகின்றோம் Read More »

Saranadainthean Unnidamae Naan song lyrics – சரணடைந்தேன் உன்னிடமே

Saranadainthean Unnidamae Naan song lyrics – சரணடைந்தேன் உன்னிடமே சரணடைந்தேன் உன்னிடமே – நான்சரணடைந்தேன் உன்னிடமே திருந்திடத் தயங்கும் என் கல்மனம் கரைய மன்னிக்க மறுக்கும் என் இயல்புகள் அழிய பகைவரை வெறுக்கும் என் இருள்மனம் அகல பகிர்வினைப் பகைக்கும் என் கயமையும் விலக தீர்ப்பிடத் துடிக்கும் என் தீமைகள் ஒழிய Christian Bhajan tamil

Saranadainthean Unnidamae Naan song lyrics – சரணடைந்தேன் உன்னிடமே Read More »

Naan Virumbuvathai Kaanikkaiyaai song lyrics – நான் விரும்புவதை காணிக்கையாய்

Naan Virumbuvathai Kaanikkaiyaai song lyrics – நான் விரும்புவதை காணிக்கையாய் நான் விரும்புவதை காணிக்கையாய்தருகின்றேன் இறைவாநீ விரும்புவதை தருவதன்றோகாணிக்கையே தலைவாதந்ததெல்லாம் நீ தானேபெற்றதெல்லாம் நான் தானேஎன் சிந்தனை சொல் செயல் அனைத்தையுமேஉந்தன் விருப்பம்போல் மாற்றிவிட்டேன்இறைவா இறைவா ஏற்றருள் புரிவாய் தலைவா வானமும் பூமியும் உந்தன் விருப்பம்போல் தருகிறதேஉயிர் தரும் பயிர்களும் பன்மடங்காய் பலன் தருகிறதேஅதுபோல் நானும் பலன் தரவேஎன்னையே காணிக்கை ஆக்குகின்றேன்இறைவா இறைவா ஏற்றருள் புரிவாய் தலைவா அன்பும் அறனும் தன்னே தருகின்ற பலிகளன்றோமறுமையும் மகிமையும்

Naan Virumbuvathai Kaanikkaiyaai song lyrics – நான் விரும்புவதை காணிக்கையாய் Read More »

Thirumbi Varukintrean Thanthaiyae song lyrics – திரும்பி வருகின்றேன் தந்தையே

Thirumbi Varukintrean Thanthaiyae song lyrics – திரும்பி வருகின்றேன் தந்தையே திரும்பி வருகின்றேன் – தந்தையேதிருந்தி வருகின்றேன் – எந்தன்தந்தை உன் பாதத்தில் வீழ்வேன் – இனிஎன்றும் உன் இல்லத்தில் வாழ்வேன் உந்தன் அன்பை உதறி எறிந்துஎங்கோ ஓடினேன்உனது இல்லத்தின் நிறைவை மறந்துஎதையோ தேடினேன்வாழ்வை நானே அழித்தேன் – நெஞ்சில்நிம்மதி இழந்து தவித்தேன்அலைந்து திரிந்தேன் அனைத்தும் இழந்தேன்துயரில் மூழ்கினேன் அழுது ஓய்ந்து அமரும் போதுஉன்னை நினைக்கிறேன்உனக்கு நானும் இழைத்த துயரம்எண்ணித் துடிக்கிறேன்உந்தன் இல்லம் நோக்கி –

Thirumbi Varukintrean Thanthaiyae song lyrics – திரும்பி வருகின்றேன் தந்தையே Read More »

En Yesuvae Ennai Manniyum song lyrics – என் இயேசுவே என்னை மன்னியும்

En Yesuvae Ennai Manniyum song lyrics – என் இயேசுவே என்னை மன்னியும் என் இயேசுவே என்னை மன்னியும்என் இயேசுவே என்னை மன்னியும் உன் குரல் எனத் தெரிந்தும்கேட்காமல் நான் திரிந்தேன் உன் முகத்தைக் கண்ட பின்னும்பேசாமல் திரும்பிக் கொண்டேன் உன் அருள் எனில் இருந்தும்உணராமல் நான் வாழ்ந்தேன் உன் வழியை அறிந்திருந்தும்நடவாமல் மாறிச் சென்றேன் உதவி செய்ய வாய்ப்பிருந்தும்உதவாமல் உதறிச் சென்றேன் உண்மை வாழ்வில் தெளிவிருந்தும்உலகப் போக்கில் நான் நடந்தேன் மன்னிப்பு பஜன் Lent

En Yesuvae Ennai Manniyum song lyrics – என் இயேசுவே என்னை மன்னியும் Read More »

Muthalagi Mudivagi Moontril Ontragi song lyrics – முதலாகி முடிவாகி மூன்றில் ஒன்றாகி

Muthalagi Mudivagi Moontril Ontragi song lyrics – முதலாகி முடிவாகி மூன்றில் ஒன்றாகி முதலாகி முடிவாகி மூன்றில் ஒன்றாகிஉயிரினுக்கு ஒளியாகி உறவின் ஊற்றாகிஎன்னை ஆட்கொண்ட காவியமேநீ வாழியவே போற்றி போற்றி இறையே போற்றிபோற்றி போற்றி இன்பமே போற்றி அகஇருள் அகற்றி உலகமெல்லாம்அருள்தனை சுரந்திடும் பகலவா போற்றி உள்ளத்தில் உள்ள தீமைகள் நீக்கிஉண்மையை உணர்த்திடும் தூயவா போற்றி இதயத்தில் அமர்ந்து என் வாழ்வில்வாசம் செய்யும் மன்னவா போற்றி அன்பினால் ஆட்கொண்டு இவ்வுலகைஅமைதியாய் மாற்றிடும் அன்பனே போற்றி Muthalagi

Muthalagi Mudivagi Moontril Ontragi song lyrics – முதலாகி முடிவாகி மூன்றில் ஒன்றாகி Read More »

Un Paatham Amarnthu Vittean yesuvae song lyrics – உன் பாதம் அமர்ந்து விட்டேன்

Un Paatham Amarnthu Vittean yesuvae song lyrics – உன் பாதம் அமர்ந்து விட்டேன் உன் பாதம் அமர்ந்து விட்டேன் – இயேசுவேஒரு வார்த்தை பேசுமய்யா உயிரான உன் வார்த்தைக் கேட்டிடணும் – நான்ஊருக்கெல்லாம்; ஒளியாக வாழ்ந்திடனும் உப்பாக எப்போதும் திகழ்ந்திடனும் – நான்தப்பாது உன் சித்தம் செய்திடனும் உன் நெஞ்சோட உறவாடி மகிழ்ந்திடனும் – நான்பிஞ்சுமனதுடனே வாழ்ந்திடனும் நதியோர மரமாக வளர்ந்திடனும் – நான்கனிதந்து சீடராய் மாறிடனும் ஆசைகள் அiதை;தும் துறந்திடனும் – நான்புதிதாய்

Un Paatham Amarnthu Vittean yesuvae song lyrics – உன் பாதம் அமர்ந்து விட்டேன் Read More »