Tamil Christians Songs

En Vazhu Unakaagaththaanae song lyrics – என் வாழ்வு உனக்காகத்தானே

En Vazhu Unakaagaththaanae song lyrics – என் வாழ்வு உனக்காகத்தானே என் வாழ்வு உனக்காக தானே – இதனைமறந்து விட்டால் எல்லாம் வீணேஎன் உள்ளம் உனக்கான இல்லமே – வேறுயாராலும் நிறைவங்கு இல்லையே காடு மலை தாண்டினாலும்கடலை நதி மறக்குமா?தேடி எங்கும் ஓடினாலும்வீடு மறந்து போகுமா?வாழ்க்கை ஒரு பயணம் என்று ஏன் மறந்து போகிறேன்?பயணத்திற்கு தேவையில்லா சுமைகள் தேடிச்சோர்கிறேன்?என் தெய்வமே என் இயேசுவேஉனக்காக நான் வாழும் வரம் வேண்டுமே வரம் வேண்டுமே… சாலையோர சோலைகளெல்லாம்பாலும் மனதை […]

En Vazhu Unakaagaththaanae song lyrics – என் வாழ்வு உனக்காகத்தானே Read More »

Aanandam Pongiduthu Un Namam song lyrics – ஆனந்தம் பொங்கிடுது உன் நாமம்

Aanandam Pongiduthu Un Namam song lyrics – ஆனந்தம் பொங்கிடுது உன் நாமம் ஆனந்தம் பொங்கிடுது உன் நாமம் பாடும்போதுநிம்மதி தங்கிடுது உன்னோடு வாழும்போதுநம்பிக்கை பிறக்குது உன்வார்த்தை கேட்கும்போதுநல்லாசீர் கிடைக்குது உன் வேலை செய்யும்போது உள்ளம் உடைந்து ஒதுங்கிய நேரம்உடனே வந்தது நீ அல்லவாமீண்டும் ஆழம் கூட்டிச் சென்றுநிறைவைக் கொடுப்பது நீ அல்லவோ ஒன்றும் அறியா எளியவன் என்னைவிரும்பியே அழைத்தது நீ அல்லவோபலமுறை மறுத்தும் உமைவிட்டு பிரிந்தும்உயர்வு தந்தது நீ அல்லவோ

Aanandam Pongiduthu Un Namam song lyrics – ஆனந்தம் பொங்கிடுது உன் நாமம் Read More »

Idhayathai Koduthuvittean Iraiva song lyrics – இதயத்தை கொடுத்துவிட்டேன் இறைவா

Idhayathai Koduthuvittean Iraiva song lyrics – இதயத்தை கொடுத்துவிட்டேன் இறைவா இதயத்தை கொடுத்துவிட்டேன் – இறைவாஇதமுடன் ஏற்றருள்வீர் பொன்னோ பொருளோ நீர் கேட்பதில்லைபொன்னும் பொருளும் உமதல்லவோஅயலானை மன்னித்து அன்புடனேநன்றி பலி செலுத்துவேன்நாளுமே எம்மையே உம்மிடம் தருவேன் வானமும் பூமியும் உமதல்லவோபூமியில் உள்ளதை எதை கொடுப்பேன்அயலானை மன்னித்து அன்புடனேநன்றி பலி செலுத்துவேன்நாளுமே எம்மையே உம்மிடம் தருவேன் குருதியும் இறைச்சியும் தேவையில்லைஇதனால் பயன் ஒன்றும் ஆவதில்லைஅயலானை மன்னித்து அன்புடனேநன்றி பலி செலுத்துவேன்நாளுமே எம்மையே உம்மிடம் தருவேன்

Idhayathai Koduthuvittean Iraiva song lyrics – இதயத்தை கொடுத்துவிட்டேன் இறைவா Read More »

Mannilay Vaazhndu Vinnagam pogum song lyrics – மண்ணிலே வாழ்ந்து விண்ணகம்

Mannilay Vaazhndu Vinnagam pogum song lyrics – மண்ணிலே வாழ்ந்து விண்ணகம் மண்ணிலே வாழ்ந்து விண்ணகம் போகும் அன்பரேவிண்ணகமே நம் சொந்த வீடு – நிரந்தரம் அதுவே சந்திப்போம் நாம் சந்திப்போம் உயிர்ப்பு நாளில் சந்திப்போம் நீ செய்த பணிகள் ஏராளம் நீர் காட்டிய அன்பு தாராளம்உம்வாழ்வு எமக்கு நல் பாடம்உன்னை மறக்க முடியாதே உன்னை மறக்க முடியாதே நீர் பட்ட பாடுகள் எத்தனையோ நீர் பெற்ற வெற்றிகள் பலவாகும்நீர் தந்த ஆசீர் உயர்ந்த தையாஉன்னை

Mannilay Vaazhndu Vinnagam pogum song lyrics – மண்ணிலே வாழ்ந்து விண்ணகம் Read More »

Alayum Maname Amaithi Amaithi song lyrics – அலையும் மனமே அமைதி

Alayum Maname Amaithi Amaithi song lyrics – அலையும் மனமே அமைதி அலையும் மனமே அமைதி, அமைதிஉணர்ந்திடு இது கடவுள் சந்நிதிஉன்னத இறைவன் உரைக்கும் செய்திஉள்ளத்தில் பதிந்தால் நிறைவு நிம்மதி கலங்கும் மனமே கவலை எதற்குபுயலை நினைத்து பயங்கள் எதற்கு?கடலை அதட்டி புயலை அடக்கும்கடவுள் உனது படகில் இருக்க நல்ல நிலமாய் உள்ளம் இருந்துவல்ல இறைவன் வார்த்தை விழுந்தால்நாளும் வளர்ந்து உயர்ந்து சிறந்துநூறு மடங்கு கனிகள் தருவாய் Alayum Maname Amaithi Amaithi Tamil Christian

Alayum Maname Amaithi Amaithi song lyrics – அலையும் மனமே அமைதி Read More »

Kanninmanipol Kaathidum Yesu song lyrics – கண்ணின் மணிபோல் காத்திடும்

Kanninmanipol Kaathidum Yesu song lyrics – கண்ணின் மணிபோல் காத்திடும் கண்ணின் மணிபோல் காத்திடும் இயேசு என்னுடன் இருக்க கவலையில்லை கேட்பதையெல்லாம் கொடுத்திடும் இயேசு நல்லதை எதையும் மறுப்பாரோ நீ கலங்காதே மனமே உன்னை கைவிடவே மாட்டார் – நீகலங்காதே மனமே உன்னை கைவிடவே மாட்டார்இன்பத்திலும் துன்பத்திலும் போற்றி புகழ்ந்திடு மனமேஇப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தி வணங்கிடு மனமே பெற்றவர் நேசிக்க மறந்தாலும் என்னை மறவாத தெய்வம் இயேசுகுற்றங்கள் பல நான் செய்திருந்தும் என்னை மன்னித்து அணைப்பவர்

Kanninmanipol Kaathidum Yesu song lyrics – கண்ணின் மணிபோல் காத்திடும் Read More »

En Aandavarae En Rajavae song lyrics – என் ஆண்டவரே என் ராஜாவே

En Aandavarae En Rajavae song lyrics – என் ஆண்டவரே என் ராஜாவே என் ஆண்டவரே என் ராஜாவேஎன் இயேசுவே நீர் ஆளுகை செய்கிறீர் நீர் ஆளுகை செய்கிறீர் (3) – Neer Aalugai Seigireerஎன் இயேசு ராஜனே Stanza 1:ஆதியாகமம் 1: 2-3பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர்ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம்உண்டாயிற்று. ஒழுங்கின்மையின் மத்தியில்வெறுமையின் சூழலில்இருள் சூழ்ந்தக் காலத்தில்நீர் ஆளுகை செய்தீரேவார்த்தையை அனுப்பிவெளிச்சதை உண்டாகசெய்தீரே

En Aandavarae En Rajavae song lyrics – என் ஆண்டவரே என் ராஜாவே Read More »

Sinai Malaiel Irangivanthavarae song lyrics – சினாய் மலையில் இறங்கிவந்தவரே

Sinai Malaiel Irangivanthavarae song lyrics – சினாய் மலையில் இறங்கிவந்தவரே சினாய் மலையில் இறங்கிவந்தவரேயோர்தன் நதியின் வெண்புறாவே – 2வாருமையா எங்கள் மத்தியில்-2நிரப்புமையா உம் அபிஷேகத்தால் – 2 1.பெந்தகொஸ்தே நாளில் வந்தவரே!அக்கினி நாவாய் எழுந்தவரே! – 2சூறை காற்றாய்! பெருமழையாய்-2எங்கள் மத்தியில் இறங்கிவாருமே – 2 2.தாபோர்மலையில் இறங்கி வந்தவரே!மேக தூணில் எழுந்தவரே! – 2ஜீவநதியே எங்கள் இறைவா -2எங்கள் மத்தியில் எழுந்துவாருமே – 2 3.அக்கினி நாவாய் இறங்கிவாருமே!அந்நிய மொழிகள் பேசவேண்டுமே!- 2ஜீவ

Sinai Malaiel Irangivanthavarae song lyrics – சினாய் மலையில் இறங்கிவந்தவரே Read More »

Ha Ha Hallelujah Christian Worship Song Tamil – ஆ ஆ அல்லேலூயா

Ha Ha Hallelujah Christian Worship Song Tamil – ஆ ஆ அல்லேலூயா ஆ… அல்லேலூயா – 4 (2) என் தெய்வம் ஏசுவே!எனில் என்றும் வாழ்பவரே! 2என் உயிரில் கலந்தவரை!ஆராதிப்பேன்! ஆ… அல்லேலூயா -4 (2) உயிரே என் ஏசுவே!என்றும் என்றும் இருப்பவரே! 2என் பெயரை அழைத்தவரை !ஆராதிப்பேன்! ஆ… அல்லேலூயா -4 (2)

Ha Ha Hallelujah Christian Worship Song Tamil – ஆ ஆ அல்லேலூயா Read More »

Perungkaatru veesinalum Kadal konthalithalum song lyrics – பெருங் காற்று வீசினாலும்

Perungkaatru veesinalum Kadal konthalithalum song lyrics – பெருங் காற்று வீசினாலும் பெருங் காற்று வீசினாலும்கடல் கொந்தளித்தாலும்சோர்ந்து போக மாட்டேன்முட்கள் என்னை குத்தினாலும்அக்கினியில் நடந்தாலும்பயப்படவே மாட்டேன் என் இயேசு என்னோடுன்டுநான் எதற்கும் பயப்படேன்என் இயேசு என்னோடுன்டுநான் எதற்கும் அஞ்சிட்டேன் 1.என் உள்ளம் உடைந்திட்டாலும்உம்மையே நான் நம்பிடுவேன்ஒரு நிமிடம் உம்மைப் பிரிந்துநான் வாழ முடியாதையா 2.அவர் போல் யாருண்டுஅவர் அன்பிற்கு அளவில்லையேஅவர் (இயேசு) என்னோடு இருப்பதினால்நான் அசைக்க படுவதில்லையே Perungkaatru veesinalum Kadal konthalithalum song lyrics

Perungkaatru veesinalum Kadal konthalithalum song lyrics – பெருங் காற்று வீசினாலும் Read More »

Adaikalamanavare Aaruthal Alippavarae song lyrics – அடைக்கலமானவரே ஆறுதல்

Adaikalamanavare Aaruthal Alippavarae song lyrics – அடைக்கலமானவரே ஆறுதல் அ.. ஆ.. இ.. ஈ.. உ.. ஊ.. எ.. ஏ.. ஐ ஒ.. ஓ.. ஒள.. ஒ.. ஓ.. ஒள..அடைக்கலமானவரேஆறுதல் அளிப்பவரேஇயற்கையின் சிருஷ்டிகரேஈடிணையில்லாதவரேஉன்னதமானவரேஊரெல்லாம் அறிந்தவரேஎளிமையில் பிறந்தவரேஏழைகளின் தோழன் நீரேஅடைக்கலமானவரே ……………அ.. ஆ.. இ.. ஈ.. உ.. ஊ.. எ.. ஏ.. ஐஒ.. ஓ.. ஒள.. ஒ.. ஓ.. ஒள..ஐக்கியம் தருபவரே சௌக்கியம் தருபவரேஒருமைப்பாட்டினை ஓடோடி விதைப்பவரேஓளஷதமானவரே ஓளஷதம் தருபவரேஉயிரெழுத்தை போல உயிர்கொடுக்க வந்தவரேஅண்ட சராசரத்தை ஆளுகை

Adaikalamanavare Aaruthal Alippavarae song lyrics – அடைக்கலமானவரே ஆறுதல் Read More »

Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே

Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே -2என்னோடு இருப்பவரே கைவிடாமல் காப்பவரே யெகோவா யீரே என் தெய்வமாம்எல்லாம் பார்த்து கொள்வீரேயெகோவா ஷம்மா நீர் என் தெய்வமாம்கூட இருப்பவரேஎன் கூட இருப்பவரேஎல்லாம் பார்த்து கொள்வீரே – நம்பிக்கைக்குரியவரே எல்ஷடாய் தெய்வம் நீர் சர்வ வல்லவர்எல்லாம் செய்பவரேயெகோவாஹ் ராபா நீர் என் தெய்வமாம்சுகம் தரும் பிசின் தைலமேஎல்லாம் செய்பவரேசுகம் தரும் என் தெய்வமே – நம்பிக்கைக்குரியவரே யெகோவாஹ் ஷாலோம் நீர்

Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே Read More »